மா – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 42
மாங்கனி 1
மாசு 1
மாசுண 1
மாட்டி 1
மாட்டேம் 1
மாட்டோம் 1
மாடம் 1
மாண் 2
மாண்_இழை 1
மாண்பது 1
மாண 1
மாணிக்க 1
மாத்தொடும் 1
மாதர் 1
மாதர்க்கு 1
மாதிரமே 1
மாது 3
மாதே 2
மாதோ 1
மாந்தி 1
மாம் 5
மாயத்தது 1
மாயம்-கொலோ 1
மாயவனே 1
மார்பின் 1
மால் 19
மால்பு 1
மாலார்க்கு 1
மாலை 2
மாலைகளே 1
மாலையர் 1
மாலையன் 1
மாலையின் 1
மாலையும் 3
மாவும் 1
மாவை 1
மாவோடு 1
மாழை 1
மாளிகை 5
மாற்கு 1
மாற்றி 1
மாற்றேன் 1
மாறா 1
மாறினும் 1
மாறு 1
மான் 13
மான 1
மானும் 3
மானை 1

மா (42)

ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து – திருக்கோ:3/3
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் – திருக்கோ:22/3
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் – திருக்கோ:32/3
காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால் – திருக்கோ:38/1
காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால் – திருக்கோ:38/1
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/4
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/3
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/4
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் – திருக்கோ:78/2
துங்க மலிதலை ஏந்தலின் ஏந்து_இழை தொல்லை பல் மா
வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே – திருக்கோ:85/3,4
பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே – திருக்கோ:88/4
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து – திருக்கோ:91/2
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப – திருக்கோ:100/3
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும் – திருக்கோ:101/2
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே – திருக்கோ:102/1
ஏறும் பழி தழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல் மா
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் – திருக்கோ:113/1,2
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின் – திருக்கோ:147/1
தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை – திருக்கோ:147/2
வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் – திருக்கோ:154/1
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் – திருக்கோ:167/3
மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/3
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று – திருக்கோ:193/3
மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே – திருக்கோ:196/4
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/4
உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா
குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/3,4
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை – திருக்கோ:265/3
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன் – திருக்கோ:313/1,2
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க – திருக்கோ:331/1
வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு – திருக்கோ:333/1
தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள் – திருக்கோ:338/1
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும் – திருக்கோ:338/2
பொன் மா புரிசை பொழில் திருப்பூவணம் அன்ன பொன்னே – திருக்கோ:338/3
வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே – திருக்கோ:338/4
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே – திருக்கோ:349/4
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ – திருக்கோ:375/3
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின் – திருக்கோ:381/2
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே – திருக்கோ:381/4
மேல்


மாங்கனி (1)

வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன் – திருக்கோ:257/1
மேல்


மாசு (1)

மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம் – திருக்கோ:284/1,2
மேல்


மாசுண (1)

பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண் – திருக்கோ:120/1
மேல்


மாட்டி (1)

மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு – திருக்கோ:284/1
மேல்


மாட்டேம் (1)

நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே – திருக்கோ:358/4
மேல்


மாட்டோம் (1)

பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம் – திருக்கோ:143/1
மேல்


மாடம் (1)

மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன – திருக்கோ:129/1
மேல்


மாண் (2)

கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே – திருக்கோ:238/4
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/3
மேல்


மாண்_இழை (1)

கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே – திருக்கோ:238/4
மேல்


மாண்பது (1)

மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/2
மேல்


மாண (1)

மாண திருத்திய வான் பதி சேரும் இருமருங்கும் – திருக்கோ:215/3
மேல்


மாணிக்க (1)

மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/2
மேல்


மாத்தொடும் (1)

பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு – திருக்கோ:373/3
மேல்


மாதர் (1)

அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
மேல்


மாதர்க்கு (1)

மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன – திருக்கோ:129/1
மேல்


மாதிரமே (1)

அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே – திருக்கோ:352/4
மேல்


மாது (3)

மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை – திருக்கோ:138/1
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – திருக்கோ:174/1
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர் – திருக்கோ:316/2
மேல்


மாதே (2)

மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார் – திருக்கோ:82/3
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
மேல்


மாதோ (1)

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே – திருக்கோ:2/4
மேல்


மாந்தி (1)

நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே – திருக்கோ:356/4
மேல்


மாம் (5)

உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம்
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே – திருக்கோ:65/3,4
ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இள மாம்
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே – திருக்கோ:79/3,4
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க – திருக்கோ:263/1
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன் – திருக்கோ:322/1
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என் – திருக்கோ:378/2
மேல்


மாயத்தது (1)

மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே – திருக்கோ:39/4
மேல்


மாயம்-கொலோ (1)

வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ
எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/1,2
மேல்


மாயவனே (1)

வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே – திருக்கோ:86/4
மேல்


மார்பின் (1)

மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை – திருக்கோ:397/2
மேல்


மால் (19)

மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா – திருக்கோ:28/3
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/2
பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால் – திருக்கோ:73/1
நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா – திருக்கோ:77/1
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என் – திருக்கோ:78/1
வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் – திருக்கோ:128/3
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும் – திருக்கோ:153/1
மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால் – திருக்கோ:180/1
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க – திருக்கோ:230/3
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர் – திருக்கோ:251/2
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும் – திருக்கோ:296/2
மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு – திருக்கோ:306/1
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே – திருக்கோ:318/3
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற – திருக்கோ:319/3
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும் – திருக்கோ:326/2
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே – திருக்கோ:326/4
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/3
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா – திருக்கோ:385/2
மேல்


மால்பு (1)

ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும் – திருக்கோ:133/1
மேல்


மாலார்க்கு (1)

மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில் – திருக்கோ:110/3
மேல்


மாலை (2)

பல் நிற மாலை தொகை பகலாம் பல் விளக்கு இருளின் – திருக்கோ:175/2
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே – திருக்கோ:397/4
மேல்


மாலைகளே (1)

மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
மேல்


மாலையர் (1)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து – திருக்கோ:1/3
மேல்


மாலையன் (1)

வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே – திருக்கோ:309/1
மேல்


மாலையின் (1)

மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/4
மேல்


மாலையும் (3)

மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
பூம் குவளை பொலி மாலையும் ஊரன் பொன் தோள் இணையும் – திருக்கோ:357/1
மேல்


மாவும் (1)

சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர் – திருக்கோ:207/2
மேல்


மாவை (1)

மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல் – திருக்கோ:200/1
மேல்


மாவோடு (1)

அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே – திருக்கோ:330/4
மேல்


மாழை (1)

மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே – திருக்கோ:61/4
மேல்


மாளிகை (5)

பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:23/1
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார் – திருக்கோ:217/3
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய் – திருக்கோ:222/3
செழுமிய மாளிகை சிற்றம்பலவர் சென்று அன்பர் சிந்தை – திருக்கோ:393/1
மேல்


மாற்கு (1)

மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல் – திருக்கோ:300/2
மேல்


மாற்றி (1)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
மேல்


மாற்றேன் (1)

மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த – திருக்கோ:150/1
மேல்


மாறா (1)

காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/3
மேல்


மாறினும் (1)

காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன் – திருக்கோ:27/3
மேல்


மாறு (1)

மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு – திருக்கோ:398/2
மேல்


மான் (13)

வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே – திருக்கோ:12/2
தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள் – திருக்கோ:21/3
இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே – திருக்கோ:22/4
மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே – திருக்கோ:25/4
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல் – திருக்கோ:243/3
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான்
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே – திருக்கோ:261/2,3
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும் – திருக்கோ:274/2
மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே – திருக்கோ:369/3
சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள் – திருக்கோ:373/2
கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே – திருக்கோ:399/4
மேல்


மான (1)

மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும் – திருக்கோ:335/3
மேல்


மானும் (3)

சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே – திருக்கோ:130/2
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க – திருக்கோ:187/2
மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன் – திருக்கோ:367/1
மேல்


மானை (1)

மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான் – திருக்கோ:351/1

மேல்