நு – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

நுகத்தின் (1)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின்
துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:6/1,2
மேல்


நுங்கள் (1)

சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே – திருக்கோ:59/4
மேல்


நுடங்கு (1)

பணி உற தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கே – திருக்கோ:359/4
மேல்


நுடங்கும் (1)

நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய – திருக்கோ:31/2
மேல்


நுண் (7)

பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால் – திருக்கோ:45/3
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண்
இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர் – திருக்கோ:136/1,2
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் – திருக்கோ:199/3
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே – திருக்கோ:342/4
அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு – திருக்கோ:362/2
மேல்


நுதல் (12)

வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம் – திருக்கோ:65/3
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/2
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:101/1
ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்கராகம் – திருக்கோ:194/1
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை – திருக்கோ:203/2
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண் – திருக்கோ:303/1
வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து – திருக்கோ:368/1
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மேல்


நுதலாட்கு (1)

போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே – திருக்கோ:318/4
மேல்


நுதலார் (1)

இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து – திருக்கோ:360/1
மேல்


நுதலாள் (3)

உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே – திருக்கோ:266/4
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய் – திருக்கோ:348/3
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான் – திருக்கோ:384/2
மேல்


நுதலே (12)

தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே – திருக்கோ:3/4
வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே – திருக்கோ:122/4
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:126/4
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே – திருக்கோ:193/4
செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே – திருக்கோ:203/4
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே – திருக்கோ:274/4
திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு_நுதலே – திருக்கோ:315/4
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே – திருக்கோ:332/4
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
மேல்


நுதி (1)

இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து – திருக்கோ:360/1
மேல்


நுந்த (1)

பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த
கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக – திருக்கோ:208/2,3
மேல்


நும் (9)

ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே – திருக்கோ:11/4
பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே – திருக்கோ:54/4
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ – திருக்கோ:63/3
தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே – திருக்கோ:63/4
பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே – திருக்கோ:76/4
படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்தே – திருக்கோ:78/4
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம் – திருக்கோ:90/3
மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே – திருக்கோ:259/4
மேல்


நும்மை (2)

ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/2
மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே – திருக்கோ:244/1
மேல்


நும்மையும் (1)

மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர் – திருக்கோ:268/2
மேல்


நுமக்கு (1)

எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி – திருக்கோ:146/3
மேல்


நுமர் (1)

அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
மேல்


நுழை (2)

தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன் – திருக்கோ:116/3
புலரா இரவும் பொழியா மழையும் புண்ணில் நுழை வேல் – திருக்கோ:259/3
மேல்


நுழைந்தனையோ (1)

துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ – திருக்கோ:20/3
மேல்


நுழைந்தால் (1)

அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே – திருக்கோ:149/2
மேல்


நுழையா (3)

தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல் – திருக்கோ:116/2
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
மேல்


நுழையாது (1)

கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு – திருக்கோ:347/1
மேல்


நுனை (1)

கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள் – திருக்கோ:231/1

மேல்