சா – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

சாடி (1)

தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று – திருக்கோ:100/1
மேல்


சாந்தமும் (1)

சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே – திருக்கோ:361/4
மேல்


சாந்து (1)

எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
மேல்


சாந்தும் (1)

ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து – திருக்கோ:74/3
மேல்


சாய்த்து (1)

முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர் – திருக்கோ:294/2
மேல்


சாயல் (1)

மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான் – திருக்கோ:351/1
மேல்


சாயலும் (1)

மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால் – திருக்கோ:235/2
மேல்


சார்வதுவே (1)

சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/4
மேல்


சாரல் (5)

துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே – திருக்கோ:16/4
பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே – திருக்கோ:76/4
கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே – திருக்கோ:129/4
புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து – திருக்கோ:154/2
புன கிளி யாம் கடியும் வரை சாரல் பொருப்பிடத்தே – திருக்கோ:293/4
மேல்


சால் (1)

தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால்
வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்கோயில் – திருக்கோ:204/1,2
மேல்


சால்பினுக்கும் (1)

தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று – திருக்கோ:25/1
மேல்


சால (1)

சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே – திருக்கோ:45/4
மேல்


சாலவும் (1)

முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே – திருக்கோ:98/1
மேல்


சாலும்-மன் (1)

இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே – திருக்கோ:392/4
மேல்


சாற்றினர் (1)

தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின் – திருக்கோ:311/2

மேல்