கோ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கோகிலமே (1)

கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே – திருக்கோ:322/4
மேல்


கோங்கம் (1)

குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
மேல்


கோங்கின் (1)

கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர் – திருக்கோ:13/1
மேல்


கோங்கு (3)

குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ – திருக்கோ:1/2
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே – திருக்கோ:46/4
மேல்


கோட்டம் (1)

கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
மேல்


கோட்டின் (1)

சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண – திருக்கோ:346/2
மேல்


கோட்டு (2)

ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள் – திருக்கோ:52/3
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா – திருக்கோ:313/1
மேல்


கோடு (3)

குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே – திருக்கோ:98/4
பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே – திருக்கோ:149/4
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
மேல்


கோடும் (1)

தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே – திருக்கோ:93/4
மேல்


கோத்து (1)

துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை – திருக்கோ:6/2
மேல்


கோதை (1)

அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
மேல்


கோப்பு (2)

கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/3
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி – திருக்கோ:196/3
மேல்


கோபமும் (1)

கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும் – திருக்கோ:327/3
மேல்


கோம்பிக்கு (1)

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும் – திருக்கோ:21/1
மேல்


கோல் (1)

கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி – திருக்கோ:150/2
மேல்


கோல (3)

கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம் – திருக்கோ:45/1
குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/3
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும் – திருக்கோ:238/2
மேல்


கோலத்தினாள் (1)

கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும் – திருக்கோ:27/2
மேல்


கோலத்தினீர் (1)

பொத்திய கோலத்தினீர் புலியூர் அம்பலவர்க்கு உற்ற – திருக்கோ:242/2
மேல்


கோலம் (2)

தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே – திருக்கோ:122/4
இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து – திருக்கோ:360/1
மேல்


கோலா (1)

கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே – திருக்கோ:110/4
மேல்


கோலி (2)

கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு – திருக்கோ:318/1
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய் – திருக்கோ:347/2
மேல்


கோவை (1)

கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
மேல்


கோள் (3)

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும் – திருக்கோ:21/1
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார் – திருக்கோ:225/3
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால் – திருக்கோ:382/1
மேல்


கோன் (6)

ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:27/1
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன் – திருக்கோ:59/2
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/3
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன்
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே – திருக்கோ:220/3,4
குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று – திருக்கோ:270/3
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண் – திருக்கோ:325/2
மேல்


கோனை (1)

வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர் – திருக்கோ:310/2

மேல்