சே – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

சே (1)

சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார் – திருக்கோ:358/3
மேல்


சேக்கைகள் (1)

தகலோன் பயில் தில்லை பைம் பொழில் சேக்கைகள் நோக்கினவால் – திருக்கோ:188/3
மேல்


சேக்கையின்-வாய் (1)

பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும் – திருக்கோ:172/3
மேல்


சேட்டை (1)

குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே – திருக்கோ:235/4
மேல்


சேடு (1)

சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண் – திருக்கோ:161/2
மேல்


சேண் (4)

சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள் – திருக்கோ:183/2
திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே – திருக்கோ:213/4
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/4
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/4
மேல்


சேணில் (1)

சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லை சிற்றம்பலத்து – திருக்கோ:23/1
மேல்


சேணும் (1)

சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு – திருக்கோ:341/1
மேல்


சேய் (4)

தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர் – திருக்கோ:82/2
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின் – திருக்கோ:84/2
சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே – திருக்கோ:130/2
இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும் – திருக்கோ:285/2
மேல்


சேய்-வயின் (1)

சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே – திருக்கோ:343/4
மேல்


சேய்த்து (1)

அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே – திருக்கோ:201/4
மேல்


சேயர் (1)

பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர் பற்று அற்றவர்க்கு – திருக்கோ:188/1
மேல்


சேயினது (1)

சேயினது ஆட்சியில் பட்டனளாம் இ திருந்து_இழையே – திருக்கோ:282/4
மேல்


சேயே (1)

சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண் தோள் இணைகள் – திருக்கோ:370/1
மேல்


சேர் (17)

அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே – திருக்கோ:44/4
அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து – திருக்கோ:68/1
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர்
இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே – திருக்கோ:69/3,4
வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ – திருக்கோ:83/1
எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர் – திருக்கோ:83/2
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன – திருக்கோ:83/3
மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே – திருக்கோ:106/1
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின் – திருக்கோ:106/3
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே – திருக்கோ:106/4
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே – திருக்கோ:155/4
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர் – திருக்கோ:163/3
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர்
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/3,4
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர்
முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த – திருக்கோ:237/1,2
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர்
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட – திருக்கோ:251/2,3
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர்
மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை – திருக்கோ:268/2,3
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர்
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் – திருக்கோ:307/2,3
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர் – திருக்கோ:400/3
மேல்


சேர்க (2)

செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே – திருக்கோ:124/4
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே – திருக்கோ:214/4
மேல்


சேர்த்து (1)

செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
மேல்


சேர்ந்தவர்-தம் (1)

சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர் – திருக்கோ:328/1,2
மேல்


சேர்ந்து (2)

ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு – திருக்கோ:106/2
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான் – திருக்கோ:304/3
மேல்


சேர்ப்பர் (2)

சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள் – திருக்கோ:183/2
என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும் – திருக்கோ:277/2
மேல்


சேர்வர்-கொல் (1)

ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம் – திருக்கோ:37/3
மேல்


சேரலர் (2)

செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல் – திருக்கோ:264/2
தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் – திருக்கோ:355/1
மேல்


சேரி (1)

கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே – திருக்கோ:290/4
மேல்


சேரியில் (1)

வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண – திருக்கோ:386/3
மேல்


சேரும் (2)

மாண திருத்திய வான் பதி சேரும் இருமருங்கும் – திருக்கோ:215/3
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா – திருக்கோ:231/2
மேல்


சேல் (1)

சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:390/1
மேல்


சேவடிக்கே (1)

சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில் – திருக்கோ:130/2,3
மேல்


சேவல் (3)

சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம் – திருக்கோ:191/3
பாலித்து இரும் பனி பார்ப்பொடு சேவல் பயில் இரவின் – திருக்கோ:318/2
சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான் – திருக்கோ:369/1
மேல்


சேவலும் (1)

உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து – திருக்கோ:77/3
மேல்


சேறி (1)

யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று – திருக்கோ:269/2

மேல்