பா – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 4
பாகன் 1
பாங்கன் 1
பாங்கனை 1
பாச 1
பாசடை 2
பாசத்தின் 1
பாசறை 2
பாட 1
பாடலம் 1
பாடலர் 1
பாடலரின் 1
பாண் 2
பாண்டில் 1
பாணர் 1
பாணனும் 1
பாதம் 1
பாதல 1
பாந்தள் 1
பாந்தளை 1
பாப்பணியோன் 1
பாம் 1
பாம்பன் 1
பாம்பு 2
பாம்பை 1
பாய் 9
பாய்தர 1
பாய்ந்தது 1
பாய்ந்து 1
பாய 1
பாயின 2
பாயும் 3
பார் 2
பார்க்கும் 2
பார்ப்பொடு 1
பாரம் 1
பாரமும் 1
பாரித்தவா 1
பாரித்து 1
பாரிப்பு 1
பால் 2
பால 1
பாலகன் 1
பாலன் 2
பாலித்து 1
பாவம் 4
பாவர் 1
பாவாய் 1
பாவி 3
பாவித்ததே 1
பாவிய 3
பாவியர்கள் 1
பாவியற்கே 1
பாவியனே 1
பாவியை 1
பாவை 4
பாவைக்கு 2
பாவையும் 1
பாவையை 1
பாறு 1
பாறையை 1
பான்மைகளே 1
பான்மையளே 1

பா (4)

கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த – திருக்கோ:310/1
வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர் – திருக்கோ:310/2
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து – திருக்கோ:310/3
கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே – திருக்கோ:310/4
மேல்


பாகன் (1)

ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன் – திருக்கோ:339/1
மேல்


பாங்கன் (1)

கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல – திருக்கோ:26/2
மேல்


பாங்கனை (1)

பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால் – திருக்கோ:19/3
மேல்


பாச (1)

பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ் – திருக்கோ:115/1
மேல்


பாசடை (2)

கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில் – திருக்கோ:124/1
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து – திருக்கோ:203/3
மேல்


பாசத்தின் (1)

பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள் – திருக்கோ:109/2
மேல்


பாசறை (2)

துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ – திருக்கோ:317/3
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே – திருக்கோ:331/4
மேல்


பாட (1)

பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம் – திருக்கோ:183/1
மேல்


பாடலம் (1)

நற பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர் – திருக்கோ:205/2
மேல்


பாடலர் (1)

பல் இலன் ஆக பகலை வென்றோன் தில்லை பாடலர் போல் – திருக்கோ:60/1
மேல்


பாடலரின் (1)

பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/2,3
மேல்


பாண் (2)

பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம் – திருக்கோ:183/1
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/4
மேல்


பாண்டில் (1)

பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே – திருக்கோ:249/4
மேல்


பாணர் (1)

கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல் – திருக்கோ:400/1
மேல்


பாணனும் (1)

விறலியும் பாணனும் வேந்தற்கு தில்லை இறை அமைத்த – திருக்கோ:375/1
மேல்


பாதம் (1)

பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் – திருக்கோ:154/1
மேல்


பாதல (1)

விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த – திருக்கோ:162/1
மேல்


பாந்தள் (1)

மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து – திருக்கோ:233/3
மேல்


பாந்தளை (1)

அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே – திருக்கோ:324/4
மேல்


பாப்பணியோன் (1)

பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல் – திருக்கோ:196/1
மேல்


பாம் (1)

பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே – திருக்கோ:164/3
மேல்


பாம்பன் (1)

பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின் – திருக்கோ:323/1
மேல்


பாம்பு (2)

பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின் – திருக்கோ:11/2
பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும் – திருக்கோ:38/3
மேல்


பாம்பை (1)

பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே – திருக்கோ:21/2
மேல்


பாய் (9)

போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய்
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/3,4
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே – திருக்கோ:74/4
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து – திருக்கோ:203/3
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த – திருக்கோ:208/1
பனி சந்திரனொடு பாய் புனல் சூடும் பரன் புலியூர் – திருக்கோ:211/1
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய்
ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே – திருக்கோ:228/3,4
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக – திருக்கோ:292/2
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய்
பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே – திருக்கோ:355/3,4
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு – திருக்கோ:391/2
மேல்


பாய்தர (1)

கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த – திருக்கோ:389/1
மேல்


பாய்ந்தது (1)

போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே – திருக்கோ:369/4
மேல்


பாய்ந்து (1)

சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார் – திருக்கோ:118/2
மேல்


பாய (1)

பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர் – திருக்கோ:15/3
மேல்


பாயின (2)

பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை – திருக்கோ:234/2
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவள செவ்வி – திருக்கோ:282/2
மேல்


பாயும் (3)

பாயும் விடை அரன் தில்லை அன்னாள் படை கண் இமைக்கும் – திருக்கோ:3/1
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா – திருக்கோ:128/2
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே – திருக்கோ:241/1
மேல்


பார் (2)

பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து – திருக்கோ:105/1
பரம் பயன் தன் அடியேனுக்கு பார் விசும்பு ஊடுருவி – திருக்கோ:251/1
மேல்


பார்க்கும் (2)

இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால் – திருக்கோ:253/2
பொருப்பு இனம் ஏறி தமியரை பார்க்கும் புயல் இனமே – திருக்கோ:319/4
மேல்


பார்ப்பொடு (1)

பாலித்து இரும் பனி பார்ப்பொடு சேவல் பயில் இரவின் – திருக்கோ:318/2
மேல்


பாரம் (1)

கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு – திருக்கோ:59/1
மேல்


பாரமும் (1)

படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண் – திருக்கோ:136/1
மேல்


பாரித்தவா (1)

பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம் – திருக்கோ:321/3
மேல்


பாரித்து (1)

அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே – திருக்கோ:324/4
மேல்


பாரிப்பு (1)

கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
மேல்


பால் (2)

பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய் – திருக்கோ:238/1
பால் தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம் – திருக்கோ:390/3
மேல்


பால (1)

யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே – திருக்கோ:374/4
மேல்


பாலகன் (1)

பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து – திருக்கோ:105/1
மேல்


பாலன் (2)

பாலன் புகுந்து இ பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே – திருக்கோ:286/4
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/2
மேல்


பாலித்து (1)

பாலித்து இரும் பனி பார்ப்பொடு சேவல் பயில் இரவின் – திருக்கோ:318/2
மேல்


பாவம் (4)

தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான் – திருக்கோ:88/3
பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே – திருக்கோ:102/4
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய் – திருக்கோ:189/3
பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு – திருக்கோ:240/2
மேல்


பாவர் (1)

பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான் – திருக்கோ:337/3
மேல்


பாவாய் (1)

பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே – திருக்கோ:355/4
மேல்


பாவி (3)

பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே – திருக்கோ:88/4
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே – திருக்கோ:152/4
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு – திருக்கோ:391/2
மேல்


பாவித்ததே (1)

பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே – திருக்கோ:88/4
மேல்


பாவிய (3)

கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/4
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம – திருக்கோ:197/2
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே – திருக்கோ:197/4
மேல்


பாவியர்கள் (1)

வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில் – திருக்கோ:364/1
மேல்


பாவியற்கே (1)

பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே – திருக்கோ:347/4
மேல்


பாவியனே (1)

பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே – திருக்கோ:355/4
மேல்


பாவியை (1)

பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர் – திருக்கோ:349/1
மேல்


பாவை (4)

பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே – திருக்கோ:200/4
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் – திருக்கோ:205/1
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே – திருக்கோ:241/1
பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர் – திருக்கோ:349/1
மேல்


பாவைக்கு (2)

தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல் – திருக்கோ:225/2
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே – திருக்கோ:275/4
மேல்


பாவையும் (1)

நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே – திருக்கோ:241/4
மேல்


பாவையை (1)

ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
மேல்


பாறு (1)

பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு – திருக்கோ:85/2
மேல்


பாறையை (1)

நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி – திருக்கோ:96/1
மேல்


பான்மைகளே (1)

பெளவம் பணி மணி அன்னார் பரிசு இன்ன பான்மைகளே – திருக்கோ:304/4
மேல்


பான்மையளே (1)

பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே – திருக்கோ:379/4

மேல்