சூ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

சூட்டவற்றோ (1)

வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
மேல்


சூட்டினும் (1)

நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
மேல்


சூடி (2)

எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய் – திருக்கோ:153/3
சுனை வளர் காவிகள் சூடி பைம் தோகை துயில் பயிலும் – திருக்கோ:154/3
மேல்


சூடும் (4)

ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே – திருக்கோ:21/4
பனி துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் உலகம் – திருக்கோ:132/1
பனி சந்திரனொடு பாய் புனல் சூடும் பரன் புலியூர் – திருக்கோ:211/1
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய – திருக்கோ:248/3
மேல்


சூது (1)

சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில – திருக்கோ:283/1
மேல்


சூர் (2)

சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே – திருக்கோ:176/4
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/3
மேல்


சூலத்தவாய் (1)

மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய் – திருக்கோ:222/3
மேல்


சூலத்தினோன் (1)

திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு_நுதலே – திருக்கோ:315/4
மேல்


சூழ் (16)

சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே – திருக்கோ:7/3
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:17/2
குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:44/1
சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு – திருக்கோ:47/1
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ்
தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் – திருக்கோ:115/1,2
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே – திருக்கோ:161/4
துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே – திருக்கோ:167/4
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ்
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – திருக்கோ:174/1,2
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ்
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – திருக்கோ:177/1,2
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண் – திருக்கோ:242/1
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:273/2
என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும் – திருக்கோ:277/2
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:314/3
பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவி பொலி புலியூர் – திருக்கோ:317/1
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ்
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு – திருக்கோ:364/2,3
மேல்


சூழ்கின்றதே (1)

துறு கள் புரி குழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே – திருக்கோ:313/4
மேல்


சூழ்தரு (1)

சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே – திருக்கோ:221/4
மேல்


சூழ்ந்த (2)

அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் – திருக்கோ:24/3
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண் – திருக்கோ:122/2
மேல்


சூழ்ந்து (5)

புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே – திருக்கோ:35/4
சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து
ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள – திருக்கோ:173/1,2
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர் – திருக்கோ:190/2,3
மற்று இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இ மயங்கு இருளே – திருக்கோ:320/4
பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே – திருக்கோ:363/4
மேல்


சூழ்வர (1)

வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம் – திருக்கோ:212/1
மேல்


சூழ (1)

சூழ செய்தான் அம்பலம் கைதொழாரின் உள்ளம் துளங்க – திருக்கோ:43/2
மேல்


சூழல் (2)

இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால் – திருக்கோ:17/3
துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ – திருக்கோ:20/3
மேல்


சூழாம் (1)

கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
மேல்


சூழும் (3)

சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய் – திருக்கோ:322/2
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே – திருக்கோ:350/4
மேல்


சூள் (1)

தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே – திருக்கோ:289/4
மேல்


சூளாமணி (1)

சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு – திருக்கோ:47/1
மேல்


சூன் (1)

சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான் – திருக்கோ:369/1

மேல்