யா – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

யாக்கையும் (1)

சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால் – திருக்கோ:301/1
மேல்


யாங்கள் (1)

சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே – திருக்கோ:154/4
மேல்


யாண்டையள் (1)

என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று – திருக்கோ:231/3
மேல்


யாது (2)

என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே – திருக்கோ:28/4
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே – திருக்கோ:40/4
மேல்


யாதும் (1)

மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார் – திருக்கோ:82/3
மேல்


யாதே (1)

யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே – திருக்கோ:82/4
மேல்


யாதோ (1)

யாதோ அறிகுவது ஏதும் அரிது யமன் விடுத்த – திருக்கோ:2/2
மேல்


யாம் (13)

ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் – திருக்கோ:71/2
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம்
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/3,4
ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்து_இழையே – திருக்கோ:113/4
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த – திருக்கோ:142/1
பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம் – திருக்கோ:143/1
கணியார் கருத்து இன்று முற்றிற்று யாம் சென்றும் கார் புனமே – திருக்கோ:145/1
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே – திருக்கோ:210/4
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர – திருக்கோ:236/2
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக – திருக்கோ:292/2
புன கிளி யாம் கடியும் வரை சாரல் பொருப்பிடத்தே – திருக்கோ:293/4
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன – திருக்கோ:344/3
மேல்


யாமத்து (1)

யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/3
மேல்


யாய் (2)

வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும் – திருக்கோ:291/3
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே – திருக்கோ:374/4
மேல்


யாயும் (1)

யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக – திருக்கோ:289/1
மேல்


யார் (5)

யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண் – திருக்கோ:14/2
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே – திருக்கோ:19/4
மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே – திருக்கோ:77/4
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே – திருக்கோ:107/4
கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா – திருக்கோ:123/3
மேல்


யார்க்கும் (1)

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:10/1
மேல்


யாரையும் (1)

மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் – திருக்கோ:25/2
மேல்


யாவர்-கொல் (1)

செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே – திருக்கோ:354/4
மேல்


யாவர்க்கும் (4)

விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த – திருக்கோ:143/2
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ் – திருக்கோ:177/1
அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம் – திருக்கோ:297/1
ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே – திருக்கோ:400/4
மேல்


யாவரின் (1)

யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண் – திருக்கோ:14/2
மேல்


யாவருக்கும் (1)

ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம் – திருக்கோ:225/1
மேல்


யாவன்-கொலாம் (1)

எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம்
வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர் – திருக்கோ:60/2,3
மேல்


யாவன (1)

எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே – திருக்கோ:226/4
மேல்


யாவும் (1)

தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில் – திருக்கோ:207/3
மேல்


யாவையும் (1)

ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் – திருக்கோ:71/2
மேல்


யாழ் (6)

யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே – திருக்கோ:7/4
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு – திருக்கோ:78/3
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர் – திருக்கோ:93/1
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று – திருக்கோ:269/2
திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம் – திருக்கோ:375/2
மேல்


யாழின் (2)

யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா – திருக்கோ:322/3
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த – திருக்கோ:350/1
மேல்


யாழும் (1)

யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ – திருக்கோ:79/1
மேல்


யாளி (1)

குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
மேல்


யான் (30)

சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே – திருக்கோ:8/1
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ – திருக்கோ:12/3
அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/2
பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால் – திருக்கோ:19/3
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/3
துடிக்கின்றவா வெற்பன் சொல் பரிசே யான் தொடர்ந்து விடா – திருக்கோ:32/2
வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
இரும் களியாய் இன்று யான் இறுமாப்ப இன்பம் பணிவோர் – திருக்கோ:52/1
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே – திருக்கோ:75/4
கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான்
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று – திருக்கோ:76/1,2
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் – திருக்கோ:81/3
மெள்ள படிறு துணி துணியேல் இது வேண்டுவல் யான்
கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் – திருக்கோ:87/2,3
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் – திருக்கோ:89/2
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் – திருக்கோ:115/2
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே – திருக்கோ:125/4
பொருப்பனை முன் நின்று என்னோ வினையேன் யான் புகல்வதுவே – திருக்கோ:137/4
நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன் – திருக்கோ:139/3
விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன் – திருக்கோ:159/3
அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட – திருக்கோ:166/1
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம் – திருக்கோ:191/3
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே – திருக்கோ:192/4
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள் – திருக்கோ:293/1
என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி – திருக்கோ:298/1
இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும் – திருக்கோ:300/1
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள் – திருக்கோ:302/3
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின் – திருக்கோ:340/1
மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான்
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே – திருக்கோ:372/3,4
மேல்


யானும் (1)

இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே – திருக்கோ:69/4
மேல்


யானை (9)

கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே – திருக்கோ:52/4
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில் – திருக்கோ:111/1
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் – திருக்கோ:112/3
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/3
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ – திருக்கோ:297/3
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார் – திருக்கோ:298/3
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த – திருக்கோ:327/2
கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே – திருக்கோ:383/4
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே – திருக்கோ:395/4
மேல்


யானையின் (1)

பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் – திருக்கோ:299/1

மேல்