கட்டுருபன்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


-அது (1)

அருகு உலவும் தட்டு-அது அசைய இரு சுடர்க்கும் – தமிழ்-தூது:7 235/2
மேல்

-கண் (2)

ஆதிக்-கண் வையையில் வேதாகமத்தை தாபித்தாய் – தமிழ்-தூது:3 126/1
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – தமிழ்-தூது:4 194/1
மேல்

-தம் (4)

செல்வார்-தம் காரியம் சித்திக்குமே செல்வாய் – தமிழ்-தூது:4 180/2
மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே – தமிழ்-தூது:8 247/2
புக்கு வந்தார்-தம் மேல் பொடிபோட்டு உளம் மயக்கின் – தமிழ்-தூது:8 255/1
மை குவளை கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம்
கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/1,2
மேல்

-தம்பால் (2)

நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்-தம்பால்
இருந்து தரித்து ஏகி வம்பாக – தமிழ்-தூது:4 198/1,2
அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர்-தம்பால்
உரிய படையா ஒதுங்கி அருமையுடன் – தமிழ்-தூது:7 246/1,2
மேல்

-தன் (2)

ஈ அரிய பொற்பலகை இட்டவர் ஆர் மற்று அவன்-தன்
நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளை போய் அவையில் – தமிழ்-தூது:3 122/1,2
முன்னே வணங்கி முறையின் அபிடேகமுனி-தன்
நேயம் போலாம் தள இசையும் தன் அடைந்து – தமிழ்-தூது:5 204/1,2
மேல்

-தனை (4)

அன்னம்-தனை விடுப்பேன் அன்னம்தான் அங்கு அவரை – தமிழ்-தூது:2 107/1
தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல் – தமிழ்-தூது:5 200/1
மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/2
மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2
மேல்

-தன்னிலே (1)

தடை உண்டோ ஐயாறு-தன்னிலே பொன்னி – தமிழ்-தூது:4 181/1
மேல்

-தன்னை (1)

சாக்கியர் இட்ட நஞ்சு-தன்னை அமுது ஆக்கினை இன்று – தமிழ்-தூது:3 158/1
மேல்

-தன்னோடு (1)

கருணை விழியாள் அங்கயற்கண்ணி-தன்னோடு
அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் திரு மதுரை – தமிழ்-தூது:8 265/1,2
மேல்

-தொறும் (1)

உன்னை பொருள் என்று உரைக்கும்-தொறும் வளர்வாய் – தமிழ்-தூது:1 87/1
மேல்

-பால் (10)

பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு – தமிழ்-தூது:1 10/1
தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் – தமிழ்-தூது:2 109/2
அந்த மனோதீதர்-பால் அண்டாதே எந்தவிதம் – தமிழ்-தூது:2 111/2
காமன்-பால் முன் சேந்த கண் போல மூர்த்தியார் – தமிழ்-தூது:3 144/1
தென்கையிலாய வரை செல்வர்-பால் சென்றாயே – தமிழ்-தூது:3 177/1
விற்பார் அவர்-பால் நீ மேவாதே கற்றாரை – தமிழ்-தூது:4 184/2
ஆயிரமும் சொல்வார்-பால் அண்டாதே ஆய்தரு நூல் – தமிழ்-தூது:4 186/2
கூற்றினர்-பால் ஏகாதே கூடாதே போற்றாரை – தமிழ்-தூது:4 189/2
கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
சேர்ந்தது உன்-பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம் – தமிழ்-தூது:4 197/1

மேல்