சி – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிங்கடிக்கும் 1
சிங்கம் 1
சிங்காதன 1
சிங்காதனத்தில் 1
சித்தர் 2
சித்திக்குமே 1
சிந்தனையில் 1
சிந்தாமணி 1
சிந்தாமணியாய் 1
சிந்து 1
சிந்துமே 1
சிந்தை 1
சிநேகம் 1
சிலரே 1
சிவஞான 1
சிவராசதானி 2
சிவலோகத்தே 1
சிவலோகம் 1
சிவாகமத்தோர் 1
சிவாகமம் 1
சிவிகை 1
சிறந்த 1
சிறார் 1
சிறிய 1
சிறுத்தொண்டர் 1
சின்னமொடு 1
சினகரத்துள் 1
சினமுற்ற 1

சிங்கடிக்கும் (1)

சிங்கடிக்கும் தாதையாய் சீர் செய்தாய் இங்கு நீ – தமிழ்-தூது:1 105/2
மேல்

சிங்கம் (1)

கல்லாதார் சிங்கம் என கல்வி கேள்விக்கு உரியர் – தமிழ்-தூது:1 15/1
மேல்

சிங்காதன (1)

சிங்காதன துரையே செல்வமே எம் கோவே – தமிழ்-தூது:8 251/2
மேல்

சிங்காதனத்தில் (1)

சிங்காதனத்தில் சிறந்த திருவோலக்கம் – தமிழ்-தூது:5 208/1
மேல்

சித்தர் (2)

ஆடு அரவ சித்தர் இவர் ஆதலினால் ஆலவட்டம் – தமிழ்-தூது:7 242/1
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே நல்லவர் போல் – தமிழ்-தூது:8 257/2
மேல்

சித்திக்குமே (1)

செல்வார்-தம் காரியம் சித்திக்குமே செல்வாய் – தமிழ்-தூது:4 180/2
மேல்

சிந்தனையில் (1)

தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால் – தமிழ்-தூது:3 153/1
மேல்

சிந்தாமணி (1)

வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தாமணி – தமிழ்-தூது:1 84/2
மேல்

சிந்தாமணியாய் (1)

வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனை – தமிழ்-தூது:1 72/1
மேல்

சிந்து (1)

சிந்து என்று சொல்லிய நா சிந்துமே அந்தரம் மேல் – தமிழ்-தூது:1 72/2
மேல்

சிந்துமே (1)

சிந்து என்று சொல்லிய நா சிந்துமே அந்தரம் மேல் – தமிழ்-தூது:1 72/2
மேல்

சிந்தை (1)

சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர் – தமிழ்-தூது:8 253/1
மேல்

சிநேகம் (1)

செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே – தமிழ்-தூது:5 218/1
மேல்

சிலரே (1)

திட மொழியா என்பார் சிலரே அடரும் – தமிழ்-தூது:3 124/2
மேல்

சிவஞான (1)

செய்ய சிவஞான திரள் ஏட்டில் ஓர் ஏடு – தமிழ்-தூது:1 3/1
மேல்

சிவராசதானி (2)

சீர் கொண்ட கூடல் சிவராசதானி புரந்து – தமிழ்-தூது:1 1/1
தானே சிவராசதானி என்று வீற்றிருந்தால் – தமிழ்-தூது:8 266/1
மேல்

சிவலோகத்தே (1)

சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே
இன்று எனை அங்கு எய்தவிடல் ஆகாதோ அன்றி அழல் – தமிழ்-தூது:8 261/1,2
மேல்

சிவலோகம் (1)

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க – தமிழ்-தூது:5 205/1
மேல்

சிவாகமத்தோர் (1)

அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர்-தம்பால் – தமிழ்-தூது:7 246/1
மேல்

சிவாகமம் (1)

மோதும் சிவாகமம் போல் முத்திக்கு வித்தாக – தமிழ்-தூது:5 203/1
மேல்

சிவிகை (1)

சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்து அடைந்தாய் – தமிழ்-தூது:3 165/1
மேல்

சிறந்த (1)

சிங்காதனத்தில் சிறந்த திருவோலக்கம் – தமிழ்-தூது:5 208/1
மேல்

சிறார் (1)

தள்ளி சிறார் கூடி தாலாட்டி உள் இலகு – தமிழ்-தூது:1 24/2
மேல்

சிறிய (1)

அங்கை வேள் தானே அரசாளவும் சிறிய
மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/1,2
மேல்

சிறுத்தொண்டர் (1)

ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்
மார் கறியும் தாயர் தரு மாவடுவும் நீக்கரிய – தமிழ்-தூது:3 146/1,2
மேல்

சின்னமொடு (1)

சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்து அடைந்தாய் – தமிழ்-தூது:3 165/1
மேல்

சினகரத்துள் (1)

இருக்கும் சினகரத்துள் எய்தி பொருக்கென போய் – தமிழ்-தூது:5 218/2
மேல்

சினமுற்ற (1)

ஓது துனியோடு சினமுற்ற பகை செற்ற முரண் – தமிழ்-தூது:5 213/1

மேல்