செ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செங்கரும்பின் 1
செங்கலை 1
செங்கோல் 1
செங்கோலாக 1
செந்தமிழ் 1
செந்தமிழாய் 1
செந்தமிழில் 1
செந்தமிழே 1
செந்தாமரை 2
செப்பல்பண் 1
செப்பாதே 1
செப்பாதோ 1
செம் 3
செம்பொன்னை 1
செய்த 1
செய்தாய் 3
செய்தான் 1
செய்தி 3
செய்தியும் 1
செய்தியே 1
செய்து 4
செய்ய 3
செய்யாயோ 1
செய்யும் 1
செய்யுள் 3
செய்யுளே 1
செய்விக்கும் 1
செய்வேன் 1
செயும் 1
செருக்கும் 1
செல் 1
செல்வமே 1
செல்வர் 2
செல்வர்-பால் 1
செல்வாய் 3
செல்வார்-தம் 1
செலாத 1
செலுத்திய 1
செவ் 1
செவி 2
செவிகள் 1
செற்ற 1
சென்மித்தாய் 1
சென்ற 1
சென்றது 1
சென்றாயே 1
சென்றாலும் 1
சென்று 3

செங்கரும்பின் (1)

செங்கரும்பின் கூன் ஒழியச்செய்யாயோ அங்கம் உறு – தமிழ்-தூது:3 156/2
மேல்

செங்கலை (1)

ஆக்க அரும் செங்கலை பொன் ஆக்கினாய் மண் முழுதும் – தமிழ்-தூது:4 192/1
மேல்

செங்கோல் (1)

செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன் – தமிழ்-தூது:1 36/2
மேல்

செங்கோலாக (1)

கொடுங்கோல் செங்கோலாக கொண்டாய் அடங்காத – தமிழ்-தூது:1 35/2
மேல்

செந்தமிழ் (1)

செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
மேல்

செந்தமிழாய் (1)

திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்ற உன்னை – தமிழ்-தூது:1 80/1
மேல்

செந்தமிழில் (1)

ஒழித்த வல்லோரும் செந்தமிழில் – தமிழ்-தூது:1 12/2
மேல்

செந்தமிழே (1)

தோயாத செந்தமிழே சொல்_ஏர்_உழவர் அகம் – தமிழ்-தூது:1 18/1
மேல்

செந்தாமரை (2)

வாடிய செந்தாமரை ஒத்தேன் ஓடம் மிசை – தமிழ்-தூது:3 153/2
செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம் – தமிழ்-தூது:6 219/2
மேல்

செப்பல்பண் (1)

ஆங்கு அமை செப்பல்பண் அகவல்பண் துள்ளல்பண் – தமிழ்-தூது:1 30/1
மேல்

செப்பாதே (1)

செப்பாதே என்றால் திகைக்குமே தப்பாது – தமிழ்-தூது:2 108/2
மேல்

செப்பாதோ (1)

திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல் – தமிழ்-தூது:3 129/2
மேல்

செம் (3)

காடவரும் செம் சொல் கழறிற்றறிவாரும் – தமிழ்-தூது:1 14/1
சீராக ஏற்றிய செம் தீபமும் ஆரால் – தமிழ்-தூது:3 147/2
செம் தீ சுடாதிருக்கச்செய்யாயோ வந்து கொங்கில் – தமிழ்-தூது:3 159/2
மேல்

செம்பொன்னை (1)

அளந்து அருள் செம்பொன்னை மணியாற்றில் இட்டு ஆரூர் – தமிழ்-தூது:3 172/1
மேல்

செய்த (1)

சீபாதம் எண்ணாத தீவினை பாவி செய்த
மா பாதகம் தீர்த்த மா மருந்தை தீப மணி – தமிழ்-தூது:8 248/1,2
மேல்

செய்தாய் (3)

சிங்கடிக்கும் தாதையாய் சீர் செய்தாய் இங்கு நீ – தமிழ்-தூது:1 105/2
செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்க பித்தன் என்று – தமிழ்-தூது:3 150/1
மாறு இட்ட சாக்கியரை வன் கழுவேற செய்தாய்
சீறிட்ட வேளை அது செய்யாயோ நீறு இட்டே – தமிழ்-தூது:3 155/1,2
மேல்

செய்தான் (1)

செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
மேல்

செய்தி (3)

என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால் – தமிழ்-தூது:1 96/1
உன் செய்தி நானோ உரை செய்வேன் இன்_சொல்லாய் – தமிழ்-தூது:1 96/2
தென்பால் உகந்து ஆடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில் – தமிழ்-தூது:3 132/1
மேல்

செய்தியும் (1)

தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
மேல்

செய்தியே (1)

தேனே நம் பாக்கியத்தின் செய்தியே ஆனமையால் – தமிழ்-தூது:8 266/2
மேல்

செய்து (4)

மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/2
வீரியம் செய்து வினை ஒழியவே ராச – தமிழ்-தூது:1 61/1
தேம் கமல தேசு தெரிசனம் செய்து அவர்க்கே – தமிழ்-தூது:5 209/1
தோற்றரவு செய்து துதித்ததன் பின் ஆற்றல் – தமிழ்-தூது:7 245/2
மேல்

செய்ய (3)

செய்ய சிவஞான திரள் ஏட்டில் ஓர் ஏடு – தமிழ்-தூது:1 3/1
ஐய நீ வாழும் அரண்மனையோ செய்ய புகழ் – தமிழ்-தூது:1 40/2
தெரிசன கண் பார்த்து ஏவல் செய்ய பரவியே – தமிழ்-தூது:5 214/2
மேல்

செய்யாயோ (1)

சீறிட்ட வேளை அது செய்யாயோ நீறு இட்டே – தமிழ்-தூது:3 155/2
மேல்

செய்யும் (1)

காரியம் செய்யும் கவிதையே பாரில் – தமிழ்-தூது:1 61/2
மேல்

செய்யுள் (3)

செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
திகழ் பா ஒரு நான்கும் செய்யுள் வரம்பாக – தமிழ்-தூது:1 63/1
நல் ஏரினால் செய்யுள் நால் கரணத்து ஏர்பூட்டி – தமிழ்-தூது:1 64/1
மேல்

செய்யுளே (1)

தீயாது சொல் விளையும் செய்யுளே வீயாது – தமிழ்-தூது:1 18/2
மேல்

செய்விக்கும் (1)

மேலே பலன்பெற செய்விக்கும் நாள் மேலோரில் – தமிழ்-தூது:1 65/2
மேல்

செய்வேன் (1)

உன் செய்தி நானோ உரை செய்வேன் இன்_சொல்லாய் – தமிழ்-தூது:1 96/2
மேல்

செயும் (1)

வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும் – தமிழ்-தூது:7 241/2
மேல்

செருக்கும் (1)

செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே – தமிழ்-தூது:5 218/1
மேல்

செல் (1)

செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான் – தமிழ்-தூது:4 179/1
மேல்

செல்வமே (1)

சிங்காதன துரையே செல்வமே எம் கோவே – தமிழ்-தூது:8 251/2
மேல்

செல்வர் (2)

சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் சேரமான் – தமிழ்-தூது:1 78/2
திரு ஆலவாய் இருக்கும் செல்வர் ஒரு மால் – தமிழ்-தூது:3 134/2
மேல்

செல்வர்-பால் (1)

தென்கையிலாய வரை செல்வர்-பால் சென்றாயே – தமிழ்-தூது:3 177/1
மேல்

செல்வாய் (3)

செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான் – தமிழ்-தூது:4 179/1
செல்வார்-தம் காரியம் சித்திக்குமே செல்வாய் – தமிழ்-தூது:4 180/2
மேல்

செல்வார்-தம் (1)

செல்வார்-தம் காரியம் சித்திக்குமே செல்வாய் – தமிழ்-தூது:4 180/2
மேல்

செலாத (1)

செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன் – தமிழ்-தூது:1 36/2
மேல்

செலுத்திய (1)

செலுத்திய மின்னும் நசையுறவே – தமிழ்-தூது:1 2/2
மேல்

செவ் (1)

செவ் வழியே செல்வாய் நீ செல் வழி நல் வழிதான் – தமிழ்-தூது:4 179/1
மேல்

செவி (2)

குட்டி செவி அறுத்து கூட்டி தலைகள் எல்லாம் – தமிழ்-தூது:1 67/1
செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
மேல்

செவிகள் (1)

ஊன ரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு – தமிழ்-தூது:1 75/1
மேல்

செற்ற (1)

ஓது துனியோடு சினமுற்ற பகை செற்ற முரண் – தமிழ்-தூது:5 213/1
மேல்

சென்மித்தாய் (1)

திலகவதியாருடனே சென்மித்தாய் மாட – தமிழ்-தூது:1 103/1
மேல்

சென்ற (1)

சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே – தமிழ்-தூது:8 261/1
மேல்

சென்றது (1)

இடை விலங்க சென்றது அறியேனோ இடையிலே – தமிழ்-தூது:4 181/2
மேல்

சென்றாயே (1)

தென்கையிலாய வரை செல்வர்-பால் சென்றாயே
உன் கையில் ஆகாதது ஒன்று உண்டோ என்கையால் – தமிழ்-தூது:3 177/1,2
மேல்

சென்றாலும் (1)

குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் சென்றாலும் – தமிழ்-தூது:2 112/2
மேல்

சென்று (3)

தேசு இவரும் சொக்கருக்கே சென்று இருந்து ஆங்கு அவரை – தமிழ்-தூது:3 169/1
சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே – தமிழ்-தூது:8 261/1
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள் – தமிழ்-தூது:8 262/2

மேல்