வா – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 3
வாக்காம் 1
வாக்கும் 1
வாக்கே 1
வாகனமா 1
வாங்கி 1
வாங்கு 1
வாசருக்கு 1
வாசி 2
வாடாது 1
வாடாதே 1
வாடிய 1
வாணி 1
வாதவூராளி 1
வாதில் 1
வாய் 3
வாய்க்குமே 1
வாய்ப்ப 1
வாயால் 1
வாயிலா 1
வாயும் 1
வார்ந்து 1
வாராது 1
வாராதோ 1
வாரி 1
வாரி_இலா 1
வால 1
வாழ்க்கை 2
வாழ்த்தாமே 1
வாழ்தற்கு 1
வாழ்ந்தாலும் 1
வாழ்ந்திருக்கும் 1
வாழ்ந்தே 1
வாழ்வதற்கும் 1
வாழ்வு 2
வாழ்வே 1
வாழ 1
வாழுநர் 1
வாழும் 1
வாழும்படி 1
வாழைக்கனியாய் 1
வான் 1
வானவரை 1
வானவனும் 1

வா (3)

மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம் – தமிழ்-தூது:1 101/1
மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம் – தமிழ்-தூது:2 109/1
மறவாதே தூது சொல்லி வா – தமிழ்-தூது:8 268/2
மேல்

வாக்காம் (1)

கண்ணிய வாக்காம் கருப்பமாய் நண்ணி – தமிழ்-தூது:1 20/2
மேல்

வாக்கும் (1)

வசையாடி தர்க்கித்த வாக்கும் இசையான – தமிழ்-தூது:3 116/2
மேல்

வாக்கே (1)

திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல் – தமிழ்-தூது:3 129/2
மேல்

வாகனமா (1)

மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த – தமிழ்-தூது:1 41/1
மேல்

வாங்கி (1)

ஒரு தொடை வாங்கி உதவாயோ ஓர் சே – தமிழ்-தூது:3 114/1
மேல்

வாங்கு (1)

வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 77/1
மேல்

வாசருக்கு (1)

வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ பாசமுறும் – தமிழ்-தூது:1 95/2
மேல்

வாசி (2)

எண்ணிறந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேத – தமிழ்-தூது:3 131/1
பண் நிறைந்த வாசி பகராதோ அண்ணலார் – தமிழ்-தூது:3 131/2
மேல்

வாடாது (1)

இ பனியால் வாடாது இரங்காயோ அப்பரை – தமிழ்-தூது:3 160/2
மேல்

வாடாதே (1)

அ பனியால் வாடாதே யார்க்கும் துயர் ஒழித்தாய் – தமிழ்-தூது:3 160/1
மேல்

வாடிய (1)

வாடிய செந்தாமரை ஒத்தேன் ஓடம் மிசை – தமிழ்-தூது:3 153/2
மேல்

வாணி (1)

வீடு ஆளும் வாணி அங்கை மேலே இருந்தாயோ – தமிழ்-தூது:1 92/1
மேல்

வாதவூராளி (1)

ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் ஓங்கும் அவன் – தமிழ்-தூது:1 50/2
மேல்

வாதில் (1)

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம் – தமிழ்-தூது:6 226/1
மேல்

வாய் (3)

மாய்ந்தாலும் மா முதலை வாய் பிள்ளையை படைத்தாய் – தமிழ்-தூது:3 167/1
சேயும் புரந்திருக்கும் தென்மதுரை வாய் இனிய – தமிழ்-தூது:3 178/2
வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி – தமிழ்-தூது:6 223/2
மேல்

வாய்க்குமே (1)

வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள் – தமிழ்-தூது:8 264/2
மேல்

வாய்ப்ப (1)

கற்பூர தட்டில் கனல் வாய்ப்ப பொற்பாக – தமிழ்-தூது:7 238/2
மேல்

வாயால் (1)

வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் தூய மழை – தமிழ்-தூது:3 141/2
மேல்

வாயிலா (1)

வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்கு – தமிழ்-தூது:6 227/1
மேல்

வாயும் (1)

காதில் புகன்ற கனி வாயும் தீது_இல் சொல் – தமிழ்-தூது:6 226/2
மேல்

வார்ந்து (1)

மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி – தமிழ்-தூது:1 8/1
மேல்

வாராது (1)

ஒரு குலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய் – தமிழ்-தூது:1 19/1
மேல்

வாராதோ (1)

வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ வந்து அருளால் – தமிழ்-தூது:8 253/2
மேல்

வாரி (1)

வாரி_இலா கானகத்தில் வந்தவர் ஆர் நாரினொடும் – தமிழ்-தூது:3 120/2
மேல்

வாரி_இலா (1)

வாரி_இலா கானகத்தில் வந்தவர் ஆர் நாரினொடும் – தமிழ்-தூது:3 120/2
மேல்

வால (1)

வால நறும் தென்றல் நம் மன்னர் என்று காண்பது போல் – தமிழ்-தூது:7 243/1
மேல்

வாழ்க்கை (2)

ஓர் வாழ்க்கை வேண்டி உயர் கிழி கொள்வான் கொங்கு – தமிழ்-தூது:3 115/1
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
மேல்

வாழ்த்தாமே (1)

வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே மெய்தான் – தமிழ்-தூது:3 150/2
மேல்

வாழ்தற்கு (1)

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம் – தமிழ்-தூது:6 226/1
மேல்

வாழ்ந்தாலும் (1)

ஏகாதே அன்பிலார் இந்திரன் போல் வாழ்ந்தாலும்
போகாதே அங்கே புசியாதே மா கவிஞர் – தமிழ்-தூது:4 195/1,2
மேல்

வாழ்ந்திருக்கும் (1)

அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் திரு மதுரை – தமிழ்-தூது:8 265/2
மேல்

வாழ்ந்தே (1)

வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே அருள் வடிவாய் – தமிழ்-தூது:1 49/2
மேல்

வாழ்வதற்கும் (1)

மண்ணில் புகழ் உருவாய் வாழ்வதற்கும் வாழுநர் – தமிழ்-தூது:1 89/1
மேல்

வாழ்வு (2)

பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலா – தமிழ்-தூது:1 32/2
வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே ஆழ – தமிழ்-தூது:1 34/2
மேல்

வாழ்வே (1)

சூழ் பாயோடு உன்னை தொடர்ந்தாரோ வாழ்வே என்று – தமிழ்-தூது:1 93/2
மேல்

வாழ (1)

பெண்கள் எல்லாம் வாழ பிறந்தமையால் என் மனத்தில் – தமிழ்-தூது:1 106/1
மேல்

வாழுநர் (1)

மண்ணில் புகழ் உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/1,2
மேல்

வாழும் (1)

ஐய நீ வாழும் அரண்மனையோ செய்ய புகழ் – தமிழ்-தூது:1 40/2
மேல்

வாழும்படி (1)

வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்கு – தமிழ்-தூது:6 227/1
மேல்

வாழைக்கனியாய் (1)

வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக்கனியாய்
கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து இளங்கனியாய் – தமிழ்-தூது:1 68/1,2
மேல்

வான் (1)

வான் மேல் உயர்ந்த மதில் கடந்து போனால் – தமிழ்-தூது:5 201/2
மேல்

வானவரை (1)

பூதர வானவரை போற்ற முயன்று ஐயாற்றில் – தமிழ்-தூது:3 171/1
மேல்

வானவனும் (1)

மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/2

மேல்