கீ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீண்டு 1
கீரன் 1
கீழ் 1
கீழ்கடலும் 1

கீண்டு (1)

பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு
எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம் – தமிழ்-தூது:1 17/1,2
மேல்

கீரன் (1)

தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
மேல்

கீழ் (1)

கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ – தமிழ்-தூது:3 130/1
மேல்

கீழ்கடலும் (1)

குடகடலும் கீழ்கடலும் கோ குமரி ஆறும் – தமிழ்-தூது:1 38/1

மேல்