மா – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 11
மாசற 1
மாட 1
மாண்பாய் 1
மாணிக்கம் 1
மாத்திரமோ 1
மாதை 1
மாப்பிள்ளையாய் 1
மாமிக்காக 1
மாய்ந்தாலும் 2
மார் 1
மார்பகமும் 1
மால் 4
மாலை 1
மாவடுவும் 1
மாளிகை 1
மாற்றா 1
மாற்றி 1
மாற்றினாய் 1
மாற்று 1
மாற்றுமோ 1
மாறன் 1
மாறா 1
மாறி 1
மாறு 1
மானக்கஞ்சாறனார் 1
மானம் 1
மானம்-தனை 1
மானியார் 1
மானை 1

மா (11)

ஒல்கா பெரும் தமிழ் மூன்று ஓதி அருள் மா முனியும் – தமிழ்-தூது:1 9/1
மா தமிழாம் மும்மணிமாலையும் பட்டினத்தார் – தமிழ்-தூது:1 55/1
கேடு_இல் பதினெட்டுக்கீழ்க்கணக்கும் ஆடக மா – தமிழ்-தூது:1 56/2
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
மாய்ந்தாலும் மா முதலை வாய் பிள்ளையை படைத்தாய் – தமிழ்-தூது:3 167/1
மா கனகம் ஆக்கிவிட வல்லையே நோக்கு புகார் – தமிழ்-தூது:4 192/2
போகாதே அங்கே புசியாதே மா கவிஞர் – தமிழ்-தூது:4 195/2
காமுறுவர் கற்றறிந்தார் என்னும் மா மகிமை – தமிழ்-தூது:4 196/2
மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும் – தமிழ்-தூது:5 206/2
மா பாதகம் தீர்த்த மா மருந்தை தீப மணி – தமிழ்-தூது:8 248/2
மா பாதகம் தீர்த்த மா மருந்தை தீப மணி – தமிழ்-தூது:8 248/2
மேல்

மாசற (1)

மாசற நீ வைத்த குறுமன்னியரோ வீசு – தமிழ்-தூது:1 37/2
மேல்

மாட (1)

திலகவதியாருடனே சென்மித்தாய் மாட
குல தவ தியானத்தார் கூடல் பல தவம் சேர் – தமிழ்-தூது:1 103/1,2
மேல்

மாண்பாய் (1)

மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம் – தமிழ்-தூது:1 101/1
மேல்

மாணிக்கம் (1)

மாணிக்கம் விற்ற மலர் கையும் காணிக்கா – தமிழ்-தூது:6 224/2
மேல்

மாத்திரமோ (1)

சூத்திரமா பாடி அருள் தோற்றமும் மாத்திரமோ – தமிழ்-தூது:3 118/2
மேல்

மாதை (1)

வெற்பு_அனையார் மாதை விமலரிடத்தே இருவர் – தமிழ்-தூது:1 57/1
மேல்

மாப்பிள்ளையாய் (1)

பேதியா பேரெழில் மாப்பிள்ளையாய் சாதியிலே – தமிழ்-தூது:1 29/2
மேல்

மாமிக்காக (1)

முந்து கடல் வெண் திரைகள் முன்னே மாமிக்காக
வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும் – தமிழ்-தூது:7 241/1,2
மேல்

மாய்ந்தாலும் (2)

மாய்ந்தாலும் மா முதலை வாய் பிள்ளையை படைத்தாய் – தமிழ்-தூது:3 167/1
மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை – தமிழ்-தூது:3 167/2
மேல்

மார் (1)

மார் கறியும் தாயர் தரு மாவடுவும் நீக்கரிய – தமிழ்-தூது:3 146/2
மேல்

மார்பகமும் (1)

வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி – தமிழ்-தூது:6 223/2
மேல்

மால் (4)

ஈன்றுதர சொல்லின் இசைந்தோரும் தோன்று அயன் மால் – தமிழ்-தூது:1 6/2
திரு ஆலவாய் இருக்கும் செல்வர் ஒரு மால் – தமிழ்-தூது:3 134/2
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் வருந்தினன் மால் – தமிழ்-தூது:3 151/2
கொள்ளம்பூதூர் வெள்ள கொள்ளை கடந்தாய் என் மால்
வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ தள் என்று – தமிழ்-தூது:3 154/1,2
மேல்

மாலை (1)

மதுரம் கமழ் மாலை மாற்று அணிந்து சூழும் – தமிழ்-தூது:1 48/1
மேல்

மாவடுவும் (1)

மார் கறியும் தாயர் தரு மாவடுவும் நீக்கரிய – தமிழ்-தூது:3 146/2
மேல்

மாளிகை (1)

மட்டு அளையும் வண்டு என போய் மாளிகை பத்தி அறை – தமிழ்-தூது:5 207/1
மேல்

மாற்றா (1)

மாற்றா இரட்டைமணிமாலையும் தேற்றம் உற – தமிழ்-தூது:1 51/2
மேல்

மாற்றி (1)

இருள் பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை – தமிழ்-தூது:1 82/1
மேல்

மாற்றினாய் (1)

மன்றில் பனை வடிவம் மாற்றினாய் அ பனை மேல் – தமிழ்-தூது:3 162/1
மேல்

மாற்று (1)

மதுரம் கமழ் மாலை மாற்று அணிந்து சூழும் – தமிழ்-தூது:1 48/1
மேல்

மாற்றுமோ (1)

வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தாமணி – தமிழ்-தூது:1 84/2
மேல்

மாறன் (1)

ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர் – தமிழ்-தூது:3 146/1
மேல்

மாறா (1)

பணிக்கற்கு மாறா படை உடைவாள் சேர்த்து – தமிழ்-தூது:6 221/1
மேல்

மாறி (1)

மாறி திரும்பும் மணி குறங்கும் சீறி – தமிழ்-தூது:6 220/2
மேல்

மாறு (1)

மாறு இட்ட சாக்கியரை வன் கழுவேற செய்தாய் – தமிழ்-தூது:3 155/1
மேல்

மானக்கஞ்சாறனார் (1)

தணிவு_அரிய மானக்கஞ்சாறனார் சாத்தும் – தமிழ்-தூது:3 143/1
மேல்

மானம் (1)

மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு – தமிழ்-தூது:5 211/1
மேல்

மானம்-தனை (1)

மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/2
மேல்

மானியார் (1)

மானியார் தேசிகனா வந்து உதித்தாய் ஞானியார் – தமிழ்-தூது:1 104/2
மேல்

மானை (1)

மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம் – தமிழ்-தூது:2 109/1

மேல்