கை – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 1
கைக்கு 1
கைந்நாகம் 1
கைப்பொருள்கள் 1
கையில் 3
கையும் 1

கை (1)

கை விரலால் காட்டி அருள் காளையும் தெய்வ வெள்ளி – தமிழ்-தூது:3 170/2
மேல்

கைக்கு (1)

கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
மேல்

கைந்நாகம் (1)

கைந்நாகம் சூழ் கோயில் கண்மணியே மன் ஆக – தமிழ்-தூது:8 249/2
மேல்

கைப்பொருள்கள் (1)

மன்னர் கவர்ந்தும் வளர் பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருள் உனை போல் எய்தாவே நல் நெறியின் – தமிழ்-தூது:1 88/1,2
மேல்

கையில் (3)

கையில் எடுத்த கணபதியும் மெய் அருளால் – தமிழ்-தூது:1 3/2
உன் கையில் ஆகாதது ஒன்று உண்டோ என்கையால் – தமிழ்-தூது:3 177/2
கையில் அளித்த கடவுளும் மொய் இழந்த – தமிழ்-தூது:5 210/2
மேல்

கையும் (1)

மாணிக்கம் விற்ற மலர் கையும் காணிக்கா – தமிழ்-தூது:6 224/2

மேல்