தே – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


தே (1)

விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/2
மேல்

தேசம் (1)

தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும் – தமிழ்-தூது:1 37/1
மேல்

தேசிகனா (1)

மானியார் தேசிகனா வந்து உதித்தாய் ஞானியார் – தமிழ்-தூது:1 104/2
மேல்

தேசு (2)

தேசு இவரும் சொக்கருக்கே சென்று இருந்து ஆங்கு அவரை – தமிழ்-தூது:3 169/1
தேம் கமல தேசு தெரிசனம் செய்து அவர்க்கே – தமிழ்-தூது:5 209/1
மேல்

தேடரிய (1)

கூட விளையாடி வந்த கோமானே தேடரிய – தமிழ்-தூது:8 252/2
மேல்

தேடாதே (1)

தேடி முடியா அடியை தேடாதே நல்லூரில் – தமிழ்-தூது:1 7/1
மேல்

தேடி (3)

தேடி முடியா அடியை தேடாதே நல்லூரில் – தமிழ்-தூது:1 7/1
குளம் தனிலே தேடி அருள் கோவும் வளம் திகழும் – தமிழ்-தூது:3 172/2
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே தேடி அருள் – தமிழ்-தூது:4 193/2
மேல்

தேடிய (1)

சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர் – தமிழ்-தூது:8 253/1
மேல்

தேடு (1)

தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால் – தமிழ்-தூது:3 153/1
மேல்

தேடுதல் (1)

எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல் – தமிழ்-தூது:7 237/1
மேல்

தேம் (1)

தேம் கமல தேசு தெரிசனம் செய்து அவர்க்கே – தமிழ்-தூது:5 209/1
மேல்

தேம்பினேன் (1)

தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால் – தமிழ்-தூது:3 153/1
மேல்

தேர் (2)

ஏந்தி நெடும் தேர் மேல் ஏறி சுழி குளம் – தமிழ்-தூது:1 47/1
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் கீரன் – தமிழ்-தூது:3 115/2
மேல்

தேவர்களும் (1)

முற்று உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 73/1
மேல்

தேவருடனே (1)

உரு அனந்த தேவருடனே மருவி எதிர் – தமிழ்-தூது:7 244/2
மேல்

தேவியுடனே (1)

செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே
இருக்கும் சினகரத்துள் எய்தி பொருக்கென போய் – தமிழ்-தூது:5 218/1,2
மேல்

தேற்றம் (1)

மாற்றா இரட்டைமணிமாலையும் தேற்றம் உற – தமிழ்-தூது:1 51/2
மேல்

தேற்றி (1)

தோற்றி விறகு சுமந்தவர் ஆர் தேற்றி அவற்கு – தமிழ்-தூது:3 121/2
மேல்

தேறி (1)

தேறி கழுத்து அரிய தென்பாண்டிநாடனுக்கு – தமிழ்-தூது:6 220/1
மேல்

தேறும் (1)

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க – தமிழ்-தூது:5 205/1
மேல்

தேன் (1)

மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/2
மேல்

தேனே (2)

உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும் – தமிழ்-தூது:1 70/1
தேனே நம் பாக்கியத்தின் செய்தியே ஆனமையால் – தமிழ்-தூது:8 266/2

மேல்