போ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


போக்கிய (1)

சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
மேல்

போக்கினோயாயிருந்தும் (1)

போய் இரந்து தூது சொல்ல போக்கினோயாயிருந்தும் – தமிழ்-தூது:1 100/2
மேல்

போகாதே (1)

போகாதே அங்கே புசியாதே மா கவிஞர் – தமிழ்-தூது:4 195/2
மேல்

போதமுனிவர் (1)

போதமுனிவர் புடைசூழ தீது_இல் – தமிழ்-தூது:5 213/2
மேல்

போதாதோ (1)

பொற்பலகை மேல் இருந்தாய் போதாதோ தற்பரரோடு – தமிழ்-தூது:3 130/2
மேல்

போதுமோ (1)

பொன்னை பொருள் என்ன போதுமோ கன்னமிட்டு – தமிழ்-தூது:1 87/2
மேல்

போந்து (2)

நீந்தியோர் கூட நிறை சதுக்கம் போந்து – தமிழ்-தூது:1 47/2
போற்றி உறும் பத்திரற்கா போந்து கிழ உருவில் – தமிழ்-தூது:3 121/1
மேல்

போய் (13)

மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த – தமிழ்-தூது:1 41/1
விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/2
போய் இரந்து தூது சொல்ல போக்கினோயாயிருந்தும் – தமிழ்-தூது:1 100/2
மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம் – தமிழ்-தூது:2 109/1
நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளை போய் அவையில் – தமிழ்-தூது:3 122/2
பின் போய் யமன் ஓட பேர்ந்து ஓடும் வையையிலே – தமிழ்-தூது:4 199/1
முன் போய் எதிர் போய் முழுகியே அன்போடே – தமிழ்-தூது:4 199/2
முன் போய் எதிர் போய் முழுகியே அன்போடே – தமிழ்-தூது:4 199/2
ஆழ்ந்த அகழி அகன்று போய் சூழ்ந்து உலகில் – தமிழ்-தூது:5 200/2
மட்டு அளையும் வண்டு என போய் மாளிகை பத்தி அறை – தமிழ்-தூது:5 207/1
இருக்கும் சினகரத்துள் எய்தி பொருக்கென போய் – தமிழ்-தூது:5 218/2
கோயிலா தந்த குழை காதும் போய் வணிக – தமிழ்-தூது:6 227/2
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/2
மேல்

போர் (2)

ஏர் கொண்ட சங்கத்து இருந்தோரும் போர் கொண்டு – தமிழ்-தூது:1 1/2
போர் பாரதமும் புராணம் பதினெட்டும் – தமிழ்-தூது:1 45/1
மேல்

போல் (27)

மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/2
முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனை போல்
வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தாமணி – தமிழ்-தூது:1 84/1,2
அலங்காரமே உனை போல் ஆமோ புலம் காணும் – தமிழ்-தூது:1 86/2
என்ன பொருள் உனை போல் எய்தாவே நல் நெறியின் – தமிழ்-தூது:1 88/2
முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அ திசை போல் – தமிழ்-தூது:3 136/2
தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல் – தமிழ்-தூது:3 144/2
வலவா நல ஆவடுதுறையில் உன் போல்
உலவாக்கிழி பெற்றார் உண்டோ நல இருப்பு அது – தமிழ்-தூது:4 191/1,2
ஏகாதே அன்பிலார் இந்திரன் போல் வாழ்ந்தாலும் – தமிழ்-தூது:4 195/1
தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல்
ஆழ்ந்த அகழி அகன்று போய் சூழ்ந்து உலகில் – தமிழ்-தூது:5 200/1,2
மேன்மேல் உயர்ந்து ஓங்கு வேதம் போல் மேலாக – தமிழ்-தூது:5 201/1
மிருதி புராணம் கலை போல் வேறுவேறாக – தமிழ்-தூது:5 202/1
மோதும் சிவாகமம் போல் முத்திக்கு வித்தாக – தமிழ்-தூது:5 203/1
ஏறும் படி நிறுத்தும் ஏணி போல் வீறு உயர்ந்த – தமிழ்-தூது:5 205/2
மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும் – தமிழ்-தூது:5 206/2
செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம் – தமிழ்-தூது:6 219/2
வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல்
தங்க ஆர தீபம் தாம் அசைய துங்க விடை – தமிழ்-தூது:7 232/1,2
ஏங்கும் ஒரு மீன் உயர்த்தின் எங்கு இருப்பேன் என்பது போல்
ஆங்கு இடப தீபம் அழன்று ஆட நீங்காது – தமிழ்-தூது:7 233/1,2
சொக்கர் உனைத்தானே சுடர் என்று காட்டுதல் போல்
அக்கராலத்தி ஒளியாய் விளங்க தக்கவளோடு – தமிழ்-தூது:7 236/1,2
எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல்
பொன் கும்ப தீபம் எதிர் போய் வளைய சொற்கு உருகும் – தமிழ்-தூது:7 237/1,2
அற்பு ஊர் அ தொண்டர்க்கு அருள் முத்தி ஈது எனல் போல்
கற்பூர தட்டில் கனல் வாய்ப்ப பொற்பாக – தமிழ்-தூது:7 238/1,2
அங்கு உறல் போல் கண்ணாடி அங்கண் உற இங்கு அரசர் – தமிழ்-தூது:7 239/2
எம் குலத்தார் ஆயினார் என்று பிறை தோற்றுதல் போல்
துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/1,2
வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும் – தமிழ்-தூது:7 241/2
வால நறும் தென்றல் நம் மன்னர் என்று காண்பது போல்
கோல விசிறி குளிர்ந்து அணுக காலை – தமிழ்-தூது:7 243/1,2
நாட விளையாடி வந்த நல் பாவை போல் அடியார் – தமிழ்-தூது:8 252/1
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே நல்லவர் போல் – தமிழ்-தூது:8 257/2
வல்லாய் உன் போல் எவர்க்கு வாய்க்குமே நல்லாள் – தமிழ்-தூது:8 264/2
மேல்

போல (4)

ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனை போல
சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் சேரமான் – தமிழ்-தூது:1 78/1,2
காமன்-பால் முன் சேந்த கண் போல மூர்த்தியார் – தமிழ்-தூது:3 144/1
எள்ளிடுவார் சொல் பொருள் கேட்டு இன்புறார் நாய் போல
சள்ளிடுவார் தம் அருகே சாராதே தெள்ளு தமிழ் – தமிழ்-தூது:4 185/1,2
நீடு அரவம் போல எதிர் நின்று ஆட நாடு அகலா – தமிழ்-தூது:7 242/2
மேல்

போலாம் (1)

நேயம் போலாம் தள இசையும் தன் அடைந்து – தமிழ்-தூது:5 204/2
மேல்

போலே (1)

குன்று போலே சமைத்த கோயிலும் நன்றி தரும் – தமிழ்-தூது:3 140/2
மேல்

போற்ற (2)

பூதர வானவரை போற்ற முயன்று ஐயாற்றில் – தமிழ்-தூது:3 171/1
புருடாமிருக தீபம் போற்ற மருவார் – தமிழ்-தூது:7 234/2
மேல்

போற்றாரை (1)

கூற்றினர்-பால் ஏகாதே கூடாதே போற்றாரை – தமிழ்-தூது:4 189/2
மேல்

போற்றி (1)

போற்றி உறும் பத்திரற்கா போந்து கிழ உருவில் – தமிழ்-தூது:3 121/1
மேல்

போற்றினேன் (1)

பொன் அடிகளே புகலா போற்றினேன் பன்னிய மென் – தமிழ்-தூது:1 16/2
மேல்

போற்றுவாய் (1)

போற்றுவாய் நீயும் புரோகிதரை முன் அனுப்பி – தமிழ்-தூது:7 245/1
மேல்

போன (1)

எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின் போன
செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம் – தமிழ்-தூது:6 219/1,2
மேல்

போனால் (1)

வான் மேல் உயர்ந்த மதில் கடந்து போனால் – தமிழ்-தூது:5 201/2

மேல்