நி – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


நிகழ்த்தும் (1)

நீதி முறையா நிகழ்த்தும் நூல் பேதமையாம் – தமிழ்-தூது:4 187/2
மேல்

நிகழவே (1)

புகழ் பா இனங்கள் மடைப்போக்கா நிகழவே – தமிழ்-தூது:1 63/2
மேல்

நிலத்து (1)

வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/2
மேல்

நிலத்தே (1)

நிலத்தோர் முடியால் நெரிய நிலத்தே – தமிழ்-தூது:5 217/2
மேல்

நிலத்தோர் (1)

நிலத்தோர் முடியால் நெரிய நிலத்தே – தமிழ்-தூது:5 217/2
மேல்

நிலம் (2)

பாலை நிலம் நெய்தலா பண்ணினாய் இன்னும் அதை – தமிழ்-தூது:4 182/1
சோலை நிலம் ஆக்குவை நான் சொல்லுவது என் மேலானார் – தமிழ்-தூது:4 182/2
மேல்

நிலன் (1)

நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2
மேல்

நிழல் (1)

தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால் – தமிழ்-தூது:3 153/1
மேல்

நிற்க (1)

நிற்க அதற்கு தக என்ற சொற்குள்ளே – தமிழ்-தூது:1 97/2
மேல்

நிற்கவும் (1)

கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ – தமிழ்-தூது:3 130/1
மேல்

நிறம் (1)

எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம் – தமிழ்-தூது:1 17/2
மேல்

நிறுத்தும் (2)

அர சமயம் நீ நிறுத்தும் அந்நாள் விரசு நீ – தமிழ்-தூது:3 125/2
ஏறும் படி நிறுத்தும் ஏணி போல் வீறு உயர்ந்த – தமிழ்-தூது:5 205/2
மேல்

நிறை (1)

நீந்தியோர் கூட நிறை சதுக்கம் போந்து – தமிழ்-தூது:1 47/2
மேல்

நிறைந்த (1)

பண் நிறைந்த வாசி பகராதோ அண்ணலார் – தமிழ்-தூது:3 131/2
மேல்

நின் (3)

எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின்
செங்கோல் செலாத திசை உண்டோ இங்கே உன் – தமிழ்-தூது:1 36/1,2
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே தேடி அருள் – தமிழ்-தூது:4 193/2
சுந்தர மீனவன் நின் சொற்படியே வந்து – தமிழ்-தூது:8 267/2
மேல்

நின்ற (1)

திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்ற உன்னை – தமிழ்-தூது:1 80/1
மேல்

நின்றவூர் (1)

நின்றவூர் பூசலார் நீடு இரவு எலாம் நினைந்து – தமிழ்-தூது:3 140/1
மேல்

நின்றாய் (1)

ஒரு குலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய்
வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/1,2
மேல்

நின்றார்-தம் (1)

மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே – தமிழ்-தூது:8 247/2
மேல்

நின்றாரோ (1)

நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ நீள் மதுரை – தமிழ்-தூது:1 95/1
மேல்

நின்று (2)

பன்னிருவர் நின்று பணிசெய்ய முன்னே – தமிழ்-தூது:5 215/2
நீடு அரவம் போல எதிர் நின்று ஆட நாடு அகலா – தமிழ்-தூது:7 242/2
மேல்

நின்னை (1)

நினையும் படிப்பு எல்லாம் நின்னை படிப்பார் – தமிழ்-தூது:1 27/1
மேல்

நினைந்து (2)

நின்றவூர் பூசலார் நீடு இரவு எலாம் நினைந்து
குன்று போலே சமைத்த கோயிலும் நன்றி தரும் – தமிழ்-தூது:3 140/1,2
வெல்வாய் உனை நினைந்து வேயுறு தோளி என்று – தமிழ்-தூது:4 180/1
மேல்

நினையும் (1)

நினையும் படிப்பு எல்லாம் நின்னை படிப்பார் – தமிழ்-தூது:1 27/1

மேல்