ஊ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊட்டிய 1
ஊடு 1
ஊர் 1
ஊன 1

ஊட்டிய (1)

வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி – தமிழ்-தூது:6 223/2
மேல்

ஊடு (1)

நல்ல மை கண் ஊடு வர நல்குதியேல் நங்கை எல்லாம் – தமிழ்-தூது:8 257/1
மேல்

ஊர் (1)

அற்பு ஊர் அ தொண்டர்க்கு அருள் முத்தி ஈது எனல் போல் – தமிழ்-தூது:7 238/1
மேல்

ஊன (1)

ஊன ரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு – தமிழ்-தூது:1 75/1

மேல்