பெ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்

பெண் (4)

பெண் கொலுவில் வீற்றிருக்க பெற்றாயே மண் புகழ – தமிழ்-தூது:1 33/2
காண்பாய் என் பெண் மதி நீ காணாதே ஆண்பனை நல் – தமிழ்-தூது:1 101/2
பெண் நீராள் கண்ணீர் பெருக தழுவி தம் – தமிழ்-தூது:6 228/1
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள் – தமிழ்-தூது:8 262/2
மேல்

பெண்கள் (1)

பெண்கள் எல்லாம் வாழ பிறந்தமையால் என் மனத்தில் – தமிழ்-தூது:1 106/1
மேல்

பெண்களிலே (1)

பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால் – தமிழ்-தூது:1 102/1
மேல்

பெண்களொடும் (1)

பண்கள் முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம் – தமிழ்-தூது:1 33/1
மேல்

பெண்பனை (1)

பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால் – தமிழ்-தூது:1 102/1
மேல்

பெயர் (1)

மேவும் பெயர் இனிமேல் வேண்டாவோ ஆவலினால் – தமிழ்-தூது:8 254/2
மேல்

பெரிய (1)

பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து – தமிழ்-தூது:1 41/2
மேல்

பெரு (1)

பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலா – தமிழ்-தூது:1 32/2
மேல்

பெருக (1)

பெண் நீராள் கண்ணீர் பெருக தழுவி தம் – தமிழ்-தூது:6 228/1
மேல்

பெருங்காப்பியமும் (1)

கண்ணியம் மிக்க பெருங்காப்பியமும் நண்ணியே – தமிழ்-தூது:1 53/2
மேல்

பெரும் (2)

ஒல்கா பெரும் தமிழ் மூன்று ஓதி அருள் மா முனியும் – தமிழ்-தூது:1 9/1
நல்ல பெரும் காப்பியங்கள் நாடகாலங்காரம் – தமிழ்-தூது:1 43/1
மேல்

பெருமையினால் (1)

அணியும் பெருமையினால் அன்றோ தணியும் – தமிழ்-தூது:1 85/2
மேல்

பெற்றாய் (2)

பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலா – தமிழ்-தூது:1 32/2
குற்றம்_இலா பத்து குணம் பெற்றாய் மற்று ஒருவர் – தமிழ்-தூது:1 73/2
மேல்

பெற்றாயே (2)

பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலா – தமிழ்-தூது:1 32/2
பெண் கொலுவில் வீற்றிருக்க பெற்றாயே மண் புகழ – தமிழ்-தூது:1 33/2
மேல்

பெற்றார் (3)

முற்று உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 73/1
வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார் நீ – தமிழ்-தூது:1 77/1
உலவாக்கிழி பெற்றார் உண்டோ நல இருப்பு அது – தமிழ்-தூது:4 191/2
மேல்

பெற (1)

ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2

மேல்