நா – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


நா (3)

தலை மிடறு மூக்கு உரத்தில் சார்ந்து இதழ் நா தந்தம் – தமிழ்-தூது:1 21/1
சிந்து என்று சொல்லிய நா சிந்துமே அந்தரம் மேல் – தமிழ்-தூது:1 72/2
நா திரமா மேவு பொருள் நன்றா அறுபது எனும் – தமிழ்-தூது:3 118/1
மேல்

நாக்கு (1)

நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் நாக்கு உலவும் – தமிழ்-தூது:1 74/2
மேல்

நாகம் (1)

பை நாகம் சூழ் மதுரை பாண்டியனே பார மணி – தமிழ்-தூது:8 249/1
மேல்

நாட்டமுற (1)

கேட்டாரும் வேம்பு ஆக கேட்டோமே நாட்டமுற – தமிழ்-தூது:8 259/2
மேல்

நாட்டுள் (1)

பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ அ நாட்டுள் – தமிழ்-தூது:1 39/2
மேல்

நாட (2)

பாட அரும் தெய்வமொழி பாவலரும் நாட அரும் – தமிழ்-தூது:1 14/2
நாட விளையாடி வந்த நல் பாவை போல் அடியார் – தமிழ்-தூது:8 252/1
மேல்

நாடகமாம் (1)

பண்கள் முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம்
பெண் கொலுவில் வீற்றிருக்க பெற்றாயே மண் புகழ – தமிழ்-தூது:1 33/1,2
மேல்

நாடகாலங்காரம் (1)

நல்ல பெரும் காப்பியங்கள் நாடகாலங்காரம்
சொல் அரசே உன்னுடைய தோழரோ தொல் உலகில் – தமிழ்-தூது:1 43/1,2
மேல்

நாடி (1)

பாடி முடியா படைத்தோரும் நாடி முடி – தமிழ்-தூது:1 7/2
மேல்

நாடு (1)

நீடு அரவம் போல எதிர் நின்று ஆட நாடு அகலா – தமிழ்-தூது:7 242/2
மேல்

நாடும் (1)

பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ அ நாட்டுள் – தமிழ்-தூது:1 39/2
மேல்

நாடோ (1)

பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ அ நாட்டுள் – தமிழ்-தூது:1 39/2
மேல்

நாணாது (1)

நாணாது இராதே நவிலாதே வீணாக – தமிழ்-தூது:4 188/2
மேல்

நாதர் (2)

ஆதரவாய் கண்ட அரசரும் நாதர் – தமிழ்-தூது:3 171/2
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து – தமிழ்-தூது:7 239/1
மேல்

நாய் (1)

எள்ளிடுவார் சொல் பொருள் கேட்டு இன்புறார் நாய் போல – தமிழ்-தூது:4 185/1
மேல்

நாரியார் (1)

காரியார் நாரியார் கண்ட கவியை பகிர – தமிழ்-தூது:3 120/1
மேல்

நாரினொடும் (1)

வாரி_இலா கானகத்தில் வந்தவர் ஆர் நாரினொடும் – தமிழ்-தூது:3 120/2
மேல்

நாரை (1)

சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே – தமிழ்-தூது:8 261/1
மேல்

நால் (3)

நல் ஏரினால் செய்யுள் நால் கரணத்து ஏர்பூட்டி – தமிழ்-தூது:1 64/1
நாலே விதையா நனி விதைத்து நால் பொருளும் – தமிழ்-தூது:1 65/1
கோ மேவு கோபுரமும் கூடலின் மேல் முன் ஒரு நால்
மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும் – தமிழ்-தூது:5 206/1,2
மேல்

நால்வேதம் (1)

செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்க பித்தன் என்று – தமிழ்-தூது:3 150/1
மேல்

நாலே (1)

நாலே விதையா நனி விதைத்து நால் பொருளும் – தமிழ்-தூது:1 65/1
மேல்

நாவலர் (1)

பொய் அடிமை இல்லா புலவர் என்று நாவலர் சொல் – தமிழ்-தூது:1 13/1
மேல்

நாள் (4)

மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/2
மேலே பலன்பெற செய்விக்கும் நாள் மேலோரில் – தமிழ்-தூது:1 65/2
சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர் – தமிழ்-தூது:8 253/1
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள் – தமிழ்-தூது:8 262/2
மேல்

நாளிகேரத்து (1)

கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து இளங்கனியாய் – தமிழ்-தூது:1 68/2
மேல்

நாளும் (1)

உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும் – தமிழ்-தூது:3 139/2
மேல்

நான் (2)

கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கை இனம் – தமிழ்-தூது:2 110/1
சோலை நிலம் ஆக்குவை நான் சொல்லுவது என் மேலானார் – தமிழ்-தூது:4 182/2
மேல்

நான்கும் (3)

செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும்
மெய் உட்பொருள் ஏழ் வித திணையும் மை_இல் எழுத்து – தமிழ்-தூது:1 28/1,2
திகழ் பா ஒரு நான்கும் செய்யுள் வரம்பாக – தமிழ்-தூது:1 63/1
மேல்

நானோ (1)

உன் செய்தி நானோ உரை செய்வேன் இன்_சொல்லாய் – தமிழ்-தூது:1 96/2

மேல்