சு – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


சுகாநந்தம் (1)

துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க – தமிழ்-தூது:8 268/1
மேல்

சுடர் (1)

சொக்கர் உனைத்தானே சுடர் என்று காட்டுதல் போல் – தமிழ்-தூது:7 236/1
மேல்

சுடர்க்கும் (1)

அருகு உலவும் தட்டு-அது அசைய இரு சுடர்க்கும் – தமிழ்-தூது:7 235/2
மேல்

சுடாதிருக்கச்செய்யாயோ (1)

செம் தீ சுடாதிருக்கச்செய்யாயோ வந்து கொங்கில் – தமிழ்-தூது:3 159/2
மேல்

சுடாது (1)

பொன்னே சுடாது அணிய பூட்டாயோ முன் இறந்தாள் – தமிழ்-தூது:3 165/2
மேல்

சுந்தர (1)

சுந்தர மீனவன் நின் சொற்படியே வந்து – தமிழ்-தூது:8 267/2
மேல்

சுமக்கும் (1)

ஆங்கு ஓர் இருநான்கு அயிராவதம் சுமக்கும்
பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம் – தமிழ்-தூது:3 137/1,2
மேல்

சுமந்த (2)

பண் சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும் – தமிழ்-தூது:6 229/1
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/2
மேல்

சுமந்தவர் (1)

தோற்றி விறகு சுமந்தவர் ஆர் தேற்றி அவற்கு – தமிழ்-தூது:3 121/2
மேல்

சுமந்து (1)

மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/2
மேல்

சுழி (1)

ஏந்தி நெடும் தேர் மேல் ஏறி சுழி குளம் – தமிழ்-தூது:1 47/1

மேல்