பே – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


பேசி (1)

பேசி வரும் தூது பிறிது உண்டோ நேசமொடு – தமிழ்-தூது:3 169/2
மேல்

பேதமையாம் (1)

நீதி முறையா நிகழ்த்தும் நூல் பேதமையாம் – தமிழ்-தூது:4 187/2
மேல்

பேதியா (2)

பேதியா பேரெழில் மாப்பிள்ளையாய் சாதியிலே – தமிழ்-தூது:1 29/2
சோதி அவரை நீ சொற்றனையோ பேதியா – தமிழ்-தூது:1 94/2
மேல்

பேதையருடனே (1)

ஓதி அறியாத ஒண் பேதையருடனே
நீதி முறையா நிகழ்த்தும் நூல் பேதமையாம் – தமிழ்-தூது:4 187/1,2
மேல்

பேர் (4)

கொடையின் மிக்கது என்பார் வண் கொடையும் உன் பேர்
அணியும் பெருமையினால் அன்றோ தணியும் – தமிழ்-தூது:1 85/1,2
தமிழ்முனி என்னும் பேர் தாராதோ தமிழால் – தமிழ்-தூது:3 128/2
அன்பால் என்று அப்பாலும் ஆர் அறியார் உன் பேர் – தமிழ்-தூது:3 132/2
கடம்பவனம் மீதில் உறை காந்தர் அடும் பேர் – தமிழ்-தூது:3 138/2
மேல்

பேர்ந்து (1)

பின் போய் யமன் ஓட பேர்ந்து ஓடும் வையையிலே – தமிழ்-தூது:4 199/1
மேல்

பேராத (1)

பிள்ளைத்தமிழும் முன்னாம் பேராத பல் குரவர் – தமிழ்-தூது:1 60/1
மேல்

பேரெழில் (1)

பேதியா பேரெழில் மாப்பிள்ளையாய் சாதியிலே – தமிழ்-தூது:1 29/2

மேல்