து – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


துங்க (3)

துங்க மகவாக தோன்றி வனப்பகைக்கும் – தமிழ்-தூது:1 105/1
தங்க ஆர தீபம் தாம் அசைய துங்க விடை – தமிழ்-தூது:7 232/2
துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
மேல்

துணிக்கு (1)

மணி கச்சு உடுத்த மருங்கும் துணிக்கு அமைய – தமிழ்-தூது:6 221/2
மேல்

துணித்துறையில் (1)

துன்பு ஆர் திருக்குறிப்புத்தொண்டர் துணித்துறையில்
அன்பாய் அளித்த பரிவட்டமும் இன்பா – தமிழ்-தூது:3 142/1,2
மேல்

துதித்ததன் (1)

தோற்றரவு செய்து துதித்ததன் பின் ஆற்றல் – தமிழ்-தூது:7 245/2
மேல்

துயர் (1)

அ பனியால் வாடாதே யார்க்கும் துயர் ஒழித்தாய் – தமிழ்-தூது:3 160/1
மேல்

துரையே (1)

சிங்காதன துரையே செல்வமே எம் கோவே – தமிழ்-தூது:8 251/2
மேல்

துலங்கு (1)

துலங்கு ஆரம் கண்டசரம் தோள் வளை மற்று எல்லாம் – தமிழ்-தூது:1 86/1
மேல்

துள்ளல்பண் (1)

ஆங்கு அமை செப்பல்பண் அகவல்பண் துள்ளல்பண்
தூங்கல்பண் பட்டத்து தோகையரா ஓங்கு மனத்து – தமிழ்-தூது:1 30/1,2
மேல்

துறவாதே (1)

துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க – தமிழ்-தூது:8 268/1
மேல்

துறைக்கு (1)

கங்கா நதிக்கு இறையே கன்னி துறைக்கு அரசே – தமிழ்-தூது:8 251/1
மேல்

துன்பு (1)

துன்பு ஆர் திருக்குறிப்புத்தொண்டர் துணித்துறையில் – தமிழ்-தூது:3 142/1
மேல்

துனியோடு (1)

ஓது துனியோடு சினமுற்ற பகை செற்ற முரண் – தமிழ்-தூது:5 213/1

மேல்