ச – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


சக்கரம் (1)

சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ சக்கரம் முன்பு – தமிழ்-தூது:1 46/2
மேல்

சக்கரவர்த்தியும் (1)

சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ சக்கரம் முன்பு – தமிழ்-தூது:1 46/2
மேல்

சங்கத்தால் (1)

ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ – தமிழ்-தூது:1 91/1
மேல்

சங்கத்து (3)

ஏர் கொண்ட சங்கத்து இருந்தோரும் போர் கொண்டு – தமிழ்-தூது:1 1/2
மெய் அடிமை சங்கத்து மேலோரும் ஐயடிகள் – தமிழ்-தூது:1 13/2
ஒலி பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய் – தமிழ்-தூது:1 81/1
மேல்

சங்கம் (1)

வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே அருள் வடிவாய் – தமிழ்-தூது:1 49/2
மேல்

சஞ்சரியா (1)

அஞ்சலிசெய்து ஆட்செய்த அன்பராய் சஞ்சரியா – தமிழ்-தூது:3 176/2
மேல்

சத்தம்-தனை (1)

தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல் – தமிழ்-தூது:5 200/1
மேல்

சத்திபுரத்து (1)

சத்திபுரத்து ஓர் பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன் – தமிழ்-தூது:3 136/1
மேல்

சதுக்கம் (1)

நீந்தியோர் கூட நிறை சதுக்கம் போந்து – தமிழ்-தூது:1 47/2
மேல்

சதுர்வேத (1)

எண்ணிறந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேத
பண் நிறைந்த வாசி பகராதோ அண்ணலார் – தமிழ்-தூது:3 131/1,2
மேல்

சதுரங்க (1)

சதுரங்க சேனை தயங்க சதுராய் – தமிழ்-தூது:1 48/2
மேல்

சதுராய் (1)

சதுரங்க சேனை தயங்க சதுராய் – தமிழ்-தூது:1 48/2
மேல்

சந்தனமும் (1)

தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல் – தமிழ்-தூது:3 144/2
மேல்

சமய (1)

பர சமய கோளரியாய் பாண்டிநாடு எங்கும் – தமிழ்-தூது:3 125/1
மேல்

சமயம் (1)

அர சமயம் நீ நிறுத்தும் அந்நாள் விரசு நீ – தமிழ்-தூது:3 125/2
மேல்

சமைத்த (1)

குன்று போலே சமைத்த கோயிலும் நன்றி தரும் – தமிழ்-தூது:3 140/2
மேல்

சமைத்து (1)

சமைத்து வணங்க தகுமோ உமைக்கு அன்பர் – தமிழ்-தூது:3 148/2
மேல்

சரி (1)

சரி யாரும் உண்டோ தமிழே விரிவு ஆர் – தமிழ்-தூது:1 62/2
மேல்

சள்ளிடுவார் (1)

சள்ளிடுவார் தம் அருகே சாராதே தெள்ளு தமிழ் – தமிழ்-தூது:4 185/2

மேல்