ம – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மகவாக 1
மகிமை 1
மகிழ்ந்தாயே 1
மகிழ்ந்து 3
மகிழ்ந்தோர் 1
மகுட 1
மங்கத்தான் 1
மங்கை-தனை 1
மங்கையர்-தம் 1
மஞ்சரையே 1
மஞ்சள் 1
மட்டு 1
மட்டோலை 1
மடைப்போக்கா 1
மண் 4
மண்டபமும் 1
மண்டும் 1
மண்ணில் 2
மணி 8
மணியாற்றில் 1
மதன் 1
மதி 1
மதில் 1
மதுரம் 1
மதுரை 4
மயக்கின் 1
மருங்கும் 1
மருட்பா 1
மருதாறு 1
மருந்தை 1
மருவார் 1
மருவி 2
மருவூர் 1
மருள் 1
மல்கா 1
மலர் 2
மலரும் 2
மலரை 1
மழை 1
மற்று 3
மறந்திடல் 1
மறந்திடல்_இல் 1
மறவாதே 1
மறை 1
மன் 2
மன்றில் 1
மன்னர் 2
மன்னவன் 1
மன்னும் 1
மனத்தில் 1
மனத்து 2
மனத்தை 1
மனம் 1
மனமும் 1
மனைவிக்கு 1
மனோதீதர்-பால் 1

மகவாக (1)

துங்க மகவாக தோன்றி வனப்பகைக்கும் – தமிழ்-தூது:1 105/1
மேல்

மகிமை (1)

காமுறுவர் கற்றறிந்தார் என்னும் மா மகிமை – தமிழ்-தூது:4 196/2
மேல்

மகிழ்ந்தாயே (1)

வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே ஆழ – தமிழ்-தூது:1 34/2
மேல்

மகிழ்ந்து (3)

இன்புறு சேரன் அரங்கேற்ற மகிழ்ந்து அம்பலத்தான் – தமிழ்-தூது:1 54/1
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து
அங்கு உறல் போல் கண்ணாடி அங்கண் உற இங்கு அரசர் – தமிழ்-தூது:7 239/1,2
சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர் – தமிழ்-தூது:8 253/1
மேல்

மகிழ்ந்தோர் (1)

சத்திபுரத்து ஓர் பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன் – தமிழ்-தூது:3 136/1
மேல்

மகுட (1)

குலத்தேவர் தம் மகுட கோடி பதினெட்டு – தமிழ்-தூது:5 217/1
மேல்

மங்கத்தான் (1)

அங்கத்தை பூம்பாவை ஆக்காயோ மங்கத்தான் – தமிழ்-தூது:3 166/2
மேல்

மங்கை-தனை (1)

மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2
மேல்

மங்கையர்-தம் (1)

மை குவளை கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம்
கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/1,2
மேல்

மஞ்சரையே (1)

மிஞ்ச புகட்ட மிக வளர்ந்தாய் மஞ்சரையே – தமிழ்-தூது:1 25/2
மேல்

மஞ்சள் (1)

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் – தமிழ்-தூது:1 25/1
மேல்

மட்டு (1)

மட்டு அளையும் வண்டு என போய் மாளிகை பத்தி அறை – தமிழ்-தூது:5 207/1
மேல்

மட்டோலை (1)

மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி – தமிழ்-தூது:1 8/1
மேல்

மடைப்போக்கா (1)

புகழ் பா இனங்கள் மடைப்போக்கா நிகழவே – தமிழ்-தூது:1 63/2
மேல்

மண் (4)

மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/2
பெண் கொலுவில் வீற்றிருக்க பெற்றாயே மண் புகழ – தமிழ்-தூது:1 33/2
ஆக்க அரும் செங்கலை பொன் ஆக்கினாய் மண் முழுதும் – தமிழ்-தூது:4 192/1
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/2
மேல்

மண்டபமும் (1)

மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும் – தமிழ்-தூது:5 206/2
மேல்

மண்டும் (1)

தொண்டுசெய்து தாள் முடி மேல் சூடியே மண்டும் – தமிழ்-தூது:7 230/2
மேல்

மண்ணில் (2)

விண்ணப்பம் உண்டு விளம்ப கேள் மண்ணில் – தமிழ்-தூது:1 70/2
மண்ணில் புகழ் உருவாய் வாழ்வதற்கும் வாழுநர் – தமிழ்-தூது:1 89/1
மேல்

மணி (8)

மணி முடி சூழ் பஞ்சவடியும் அணி விடையார் – தமிழ்-தூது:3 143/2
கட்டளையும் கண்டு களிகூர்ந்தே இட்ட மணி – தமிழ்-தூது:5 207/2
மணி முடிகள் நீக்கி வணங்க கணநாதர் – தமிழ்-தூது:5 212/2
மாறி திரும்பும் மணி குறங்கும் சீறி – தமிழ்-தூது:6 220/2
மணி கச்சு உடுத்த மருங்கும் துணிக்கு அமைய – தமிழ்-தூது:6 221/2
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/2
மா பாதகம் தீர்த்த மா மருந்தை தீப மணி – தமிழ்-தூது:8 248/2
பை நாகம் சூழ் மதுரை பாண்டியனே பார மணி
கைந்நாகம் சூழ் கோயில் கண்மணியே மன் ஆக – தமிழ்-தூது:8 249/1,2
மேல்

மணியாற்றில் (1)

அளந்து அருள் செம்பொன்னை மணியாற்றில் இட்டு ஆரூர் – தமிழ்-தூது:3 172/1
மேல்

மதன் (1)

அங்கு அரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன்
செங்கரும்பின் கூன் ஒழியச்செய்யாயோ அங்கம் உறு – தமிழ்-தூது:3 156/1,2
மேல்

மதி (1)

காண்பாய் என் பெண் மதி நீ காணாதே ஆண்பனை நல் – தமிழ்-தூது:1 101/2
மேல்

மதில் (1)

வான் மேல் உயர்ந்த மதில் கடந்து போனால் – தமிழ்-தூது:5 201/2
மேல்

மதுரம் (1)

மதுரம் கமழ் மாலை மாற்று அணிந்து சூழும் – தமிழ்-தூது:1 48/1
மேல்

மதுரை (4)

நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ நீள் மதுரை
வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ பாசமுறும் – தமிழ்-தூது:1 95/1,2
தட மதுரை மீன் உயர்த்த தாணு படர் தீர்க்கும் – தமிழ்-தூது:3 135/2
பை நாகம் சூழ் மதுரை பாண்டியனே பார மணி – தமிழ்-தூது:8 249/1
அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் திரு மதுரை – தமிழ்-தூது:8 265/2
மேல்

மயக்கின் (1)

புக்கு வந்தார்-தம் மேல் பொடிபோட்டு உளம் மயக்கின்
சொக்கலிங்கம் என்று எவரும் சொல்லாரோ இக்கு அணைத்த – தமிழ்-தூது:8 255/1,2
மேல்

மருங்கும் (1)

மணி கச்சு உடுத்த மருங்கும் துணிக்கு அமைய – தமிழ்-தூது:6 221/2
மேல்

மருட்பா (1)

மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பா – தமிழ்-தூது:1 82/2
மேல்

மருதாறு (1)

வையை கருவை மருதாறு மருவூர் நடுவே – தமிழ்-தூது:1 40/1
மேல்

மருந்தை (1)

மா பாதகம் தீர்த்த மா மருந்தை தீப மணி – தமிழ்-தூது:8 248/2
மேல்

மருவார் (1)

புருடாமிருக தீபம் போற்ற மருவார் – தமிழ்-தூது:7 234/2
மேல்

மருவி (2)

உரு அனந்த தேவருடனே மருவி எதிர் – தமிழ்-தூது:7 244/2
மை கண் கரும்பை மருவி பிரியாத – தமிழ்-தூது:8 250/1
மேல்

மருவூர் (1)

வையை கருவை மருதாறு மருவூர் நடுவே – தமிழ்-தூது:1 40/1
மேல்

மருள் (1)

இருள் பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை – தமிழ்-தூது:1 82/1
மேல்

மல்கா (1)

தொல்காப்பியம் மொழிந்த தொல் முனியும் மல்கா சொல் – தமிழ்-தூது:1 9/2
மேல்

மலர் (2)

அணி மலர் தாள் நெஞ்சூடு அழுத்தி அழுத்தாதே – தமிழ்-தூது:5 212/1
மாணிக்கம் விற்ற மலர் கையும் காணிக்கா – தமிழ்-தூது:6 224/2
மேல்

மலரும் (2)

காக்கும் அரி புனைந்த கண் மலரும் காதலொடு – தமிழ்-தூது:3 145/1
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
மேல்

மலரை (1)

பூம் படலை ஆத்தி புனை மலரை பூணாமல் – தமிழ்-தூது:6 225/1
மேல்

மழை (1)

வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் தூய மழை – தமிழ்-தூது:3 141/2
மேல்

மற்று (3)

குற்றம்_இலா பத்து குணம் பெற்றாய் மற்று ஒருவர் – தமிழ்-தூது:1 73/2
துலங்கு ஆரம் கண்டசரம் தோள் வளை மற்று எல்லாம் – தமிழ்-தூது:1 86/1
ஈ அரிய பொற்பலகை இட்டவர் ஆர் மற்று அவன்-தன் – தமிழ்-தூது:3 122/1
மேல்

மறந்திடல் (1)

திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல் – தமிழ்-தூது:3 129/2
மேல்

மறந்திடல்_இல் (1)

திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல் – தமிழ்-தூது:3 129/2
மேல்

மறவாதே (1)

மறவாதே தூது சொல்லி வா – தமிழ்-தூது:8 268/2
மேல்

மறை (1)

கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ – தமிழ்-தூது:3 130/1
மேல்

மன் (2)

இன்னம் தான் கண்டு அறியாது என்பரே மன் எந்தாய் – தமிழ்-தூது:2 107/2
கைந்நாகம் சூழ் கோயில் கண்மணியே மன் ஆக – தமிழ்-தூது:8 249/2
மேல்

மன்றில் (1)

மன்றில் பனை வடிவம் மாற்றினாய் அ பனை மேல் – தமிழ்-தூது:3 162/1
மேல்

மன்னர் (2)

மன்னர் கவர்ந்தும் வளர் பொருளே கைப்பொருள்கள் – தமிழ்-தூது:1 88/1
வால நறும் தென்றல் நம் மன்னர் என்று காண்பது போல் – தமிழ்-தூது:7 243/1
மேல்

மன்னவன் (1)

அந்நேரம் உன் பிறகே யார் வந்தார் மன்னவன் மேல் – தமிழ்-தூது:3 119/2
மேல்

மன்னும் (1)

மன்னும் மூ ஆண்டில் வட கலையும் தென் கலையும் – தமிழ்-தூது:1 5/1
மேல்

மனத்தில் (1)

பெண்கள் எல்லாம் வாழ பிறந்தமையால் என் மனத்தில்
புண்கள் எல்லாம் ஆற புரிகண்டாய் ஒண் கமலத்து – தமிழ்-தூது:1 106/1,2
மேல்

மனத்து (2)

தூங்கல்பண் பட்டத்து தோகையரா ஓங்கு மனத்து – தமிழ்-தூது:1 30/2
வந்து என் மனத்து இருளை மாற்றுமோ சிந்தாமணி – தமிழ்-தூது:1 84/2
மேல்

மனத்தை (1)

இந்த மனத்தை தூதாய் ஏகு என்பேன் இ மனமும் – தமிழ்-தூது:2 111/1
மேல்

மனம் (1)

செந்தாமரை போல் திருத்தாளும் வந்து மனம் – தமிழ்-தூது:6 219/2
மேல்

மனமும் (1)

இந்த மனத்தை தூதாய் ஏகு என்பேன் இ மனமும்
அந்த மனோதீதர்-பால் அண்டாதே எந்தவிதம் – தமிழ்-தூது:2 111/1,2
மேல்

மனைவிக்கு (1)

நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளை போய் அவையில் – தமிழ்-தூது:3 122/2
மேல்

மனோதீதர்-பால் (1)

அந்த மனோதீதர்-பால் அண்டாதே எந்தவிதம் – தமிழ்-தூது:2 111/2

மேல்