வே – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


வேண்டாதே (1)

வேண்டாதே கேடில் விழுச்செல்வம் கல்வி என்று – தமிழ்-தூது:4 190/1
மேல்

வேண்டாவோ (2)

வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ தள் என்று – தமிழ்-தூது:3 154/2
மேவும் பெயர் இனிமேல் வேண்டாவோ ஆவலினால் – தமிழ்-தூது:8 254/2
மேல்

வேண்டி (1)

ஓர் வாழ்க்கை வேண்டி உயர் கிழி கொள்வான் கொங்கு – தமிழ்-தூது:3 115/1
மேல்

வேண்டுமோ (1)

வேறும் பொதிசோறு வேண்டுமோ வீறாக – தமிழ்-தூது:4 183/2
மேல்

வேண்டேன் (1)

விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் வருந்தினன் மால் – தமிழ்-தூது:3 151/2
மேல்

வேத (1)

வடமொழியில் வேத வசனமே ஈசர் – தமிழ்-தூது:3 124/1
மேல்

வேதத்தே (1)

சோதிக்கின் ஏடகமே சொல்லாதோ வேதத்தே – தமிழ்-தூது:3 126/2
மேல்

வேதம் (2)

வேதவனம் கண்டால் விளம்பாதோ வேதம் – தமிழ்-தூது:3 127/2
மேன்மேல் உயர்ந்து ஓங்கு வேதம் போல் மேலாக – தமிழ்-தூது:5 201/1
மேல்

வேதவனம் (1)

வேதவனம் கண்டால் விளம்பாதோ வேதம் – தமிழ்-தூது:3 127/2
மேல்

வேதாகமங்கள் (1)

விண்ணவரும் காணரிய வேதாகமங்கள் எலாம் – தமிழ்-தூது:1 42/1
மேல்

வேதாகமத்தை (1)

ஆதிக்-கண் வையையில் வேதாகமத்தை தாபித்தாய் – தமிழ்-தூது:3 126/1
மேல்

வேந்தர் (2)

ஒழியா வனப்பு எட்டு உடையாய் மொழி வேந்தர் – தமிழ்-தூது:1 76/2
வெள் ஆனை மேல் கொண்ட வேந்தர் வரவிடுத்த – தமிழ்-தூது:3 175/1
மேல்

வேந்தனுக்கு (1)

வெப்புநோய் தீர்த்தாய் அவ் வேந்தனுக்கு என் வெவ் விரக – தமிழ்-தூது:3 157/1
மேல்

வேந்தே (1)

பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து – தமிழ்-தூது:1 41/2
மேல்

வேந்தோ (1)

பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து – தமிழ்-தூது:1 41/2
மேல்

வேம்பாய் (1)

தோள் தாரும் வேம்பாய் தொடர்ந்து தொடர்ந்தே ஒரு தார் – தமிழ்-தூது:8 259/1
மேல்

வேம்பு (2)

வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி – தமிழ்-தூது:6 225/2
கேட்டாரும் வேம்பு ஆக கேட்டோமே நாட்டமுற – தமிழ்-தூது:8 259/2
மேல்

வேய்ந்து (1)

அலகு அம்பு அரிக்கும் அரியார் முடி வேய்ந்து
உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும் – தமிழ்-தூது:3 139/1,2
மேல்

வேயுறு (1)

வெல்வாய் உனை நினைந்து வேயுறு தோளி என்று – தமிழ்-தூது:4 180/1
மேல்

வேவாய் (1)

வெம் தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காம – தமிழ்-தூது:3 159/1
மேல்

வேள் (1)

அங்கை வேள் தானே அரசாளவும் சிறிய – தமிழ்-தூது:8 256/1
மேல்

வேளை (2)

சீறிட்ட வேளை அது செய்யாயோ நீறு இட்டே – தமிழ்-தூது:3 155/2
வேளை எரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலை கவர்தல் – தமிழ்-தூது:8 260/1
மேல்

வேறு (1)

அன்றில்புள் வேறு ஒரு புள் ஆக்காயோ தொன்றுதொட்டு – தமிழ்-தூது:3 162/2
மேல்

வேறும் (1)

வேறும் பொதிசோறு வேண்டுமோ வீறாக – தமிழ்-தூது:4 183/2
மேல்

வேறுவேறாக (1)

மிருதி புராணம் கலை போல் வேறுவேறாக
வரு திரு வீதி சூழ் வந்தே இருவினையை – தமிழ்-தூது:5 202/1,2
மேல்

வேறே (1)

நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2
மேல்

வேறோ (1)

விருது உடையார்க்கு நீ வேறோ தருமிக்கே – தமிழ்-தூது:3 114/2

மேல்