வி – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசிறி 1
விஞ்சு 2
விட 1
விடுத்த 1
விடுத்தாய் 1
விடுப்பேன் 2
விடை 1
விடையார் 1
விண்ணப்பம் 1
விண்ணவரும் 1
விண்ணில் 1
வித்தகராய் 1
வித்தாக 1
வித 1
விதியோ 1
விதைத்து 1
விதையா 1
விந்தை 1
விமலரிடத்தே 1
வியன் 1
விரக 2
விரசு 1
விரலால் 1
விரிவு 1
விருத்த 1
விருத்தம் 1
விருது 1
விருந்து 1
விரும்பாயோ 1
வில்லி 1
விலக்கும் 1
விலங்க 1
விழியார் 1
விழியாள் 1
விழுச்செல்வம் 1
விளங்க 1
விளங்கனி 1
விளம்ப 1
விளம்பாதோ 1
விளையாட்டு 2
விளையாடி 2
விளையும் 1
விற்க 1
விற்பார் 1
விற்ற 1
விறகு 1
வினை 1
வினையை 1

விசிறி (1)

கோல விசிறி குளிர்ந்து அணுக காலை – தமிழ்-தூது:7 243/2
மேல்

விஞ்சு (2)

எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம் – தமிழ்-தூது:1 17/2
விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து – தமிழ்-தூது:3 176/1
மேல்

விட (1)

துங்க முடி மேல் குடை வெண் சோதி விட பொங்கி எழும் – தமிழ்-தூது:7 240/2
மேல்

விடுத்த (1)

சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் பாட்டு இயலில் – தமிழ்-தூது:3 117/2
மேல்

விடுத்தாய் (1)

தன் அடி கண்டு தளை விடுத்தாய் ஏழ் தளை உன் – தமிழ்-தூது:1 79/1
மேல்

விடுப்பேன் (2)

அன்னம்-தனை விடுப்பேன் அன்னம்தான் அங்கு அவரை – தமிழ்-தூது:2 107/1
கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கை இனம் – தமிழ்-தூது:2 110/1
மேல்

விடை (1)

தங்க ஆர தீபம் தாம் அசைய துங்க விடை – தமிழ்-தூது:7 232/2
மேல்

விடையார் (1)

மணி முடி சூழ் பஞ்சவடியும் அணி விடையார் – தமிழ்-தூது:3 143/2
மேல்

விண்ணப்பம் (1)

விண்ணப்பம் உண்டு விளம்ப கேள் மண்ணில் – தமிழ்-தூது:1 70/2
மேல்

விண்ணவரும் (1)

விண்ணவரும் காணரிய வேதாகமங்கள் எலாம் – தமிழ்-தூது:1 42/1
மேல்

விண்ணில் (1)

விண்ணில் போய் தே உருவாய் மேவுதற்கும் எண்ணி உனை – தமிழ்-தூது:1 89/2
மேல்

வித்தகராய் (1)

வெள் ஆனை மேல் கொண்ட வித்தகராய் தள்ளாது – தமிழ்-தூது:3 175/2
மேல்

வித்தாக (1)

மோதும் சிவாகமம் போல் முத்திக்கு வித்தாக
ஓதும் திருக்கோயிலுள் புகுந்து நீ தென்பால் – தமிழ்-தூது:5 203/1,2
மேல்

வித (1)

மெய் உட்பொருள் ஏழ் வித திணையும் மை_இல் எழுத்து – தமிழ்-தூது:1 28/2
மேல்

விதியோ (1)

விருத்தம் என்று சொல்லல் விதியோ இருள் குவையை – தமிழ்-தூது:1 83/2
மேல்

விதைத்து (1)

நாலே விதையா நனி விதைத்து நால் பொருளும் – தமிழ்-தூது:1 65/1
மேல்

விதையா (1)

நாலே விதையா நனி விதைத்து நால் பொருளும் – தமிழ்-தூது:1 65/1
மேல்

விந்தை (1)

வந்தவன் போல் வெண்சாமரை இரட்ட விந்தை செயும் – தமிழ்-தூது:7 241/2
மேல்

விமலரிடத்தே (1)

வெற்பு_அனையார் மாதை விமலரிடத்தே இருவர் – தமிழ்-தூது:1 57/1
மேல்

வியன் (1)

வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி – தமிழ்-தூது:6 225/2
மேல்

விரக (2)

வெல் ஆனை தின்ற விளங்கனி ஆனேன் விரக
கல் ஆனை தின்ற கரும்பு ஆனேன் நல் அவரை – தமிழ்-தூது:3 152/1,2
வெப்புநோய் தீர்த்தாய் அவ் வேந்தனுக்கு என் வெவ் விரக
வெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ தப்பு அலவே – தமிழ்-தூது:3 157/1,2
மேல்

விரசு (1)

அர சமயம் நீ நிறுத்தும் அந்நாள் விரசு நீ – தமிழ்-தூது:3 125/2
மேல்

விரலால் (1)

கை விரலால் காட்டி அருள் காளையும் தெய்வ வெள்ளி – தமிழ்-தூது:3 170/2
மேல்

விரிவு (1)

சரி யாரும் உண்டோ தமிழே விரிவு ஆர் – தமிழ்-தூது:1 62/2
மேல்

விருத்த (1)

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர் – தமிழ்-தூது:8 262/1
மேல்

விருத்தம் (1)

விருத்தம் என்று சொல்லல் விதியோ இருள் குவையை – தமிழ்-தூது:1 83/2
மேல்

விருது (1)

விருது உடையார்க்கு நீ வேறோ தருமிக்கே – தமிழ்-தூது:3 114/2
மேல்

விருந்து (1)

விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் வருந்தினன் மால் – தமிழ்-தூது:3 151/2
மேல்

விரும்பாயோ (1)

வெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ தப்பு அலவே – தமிழ்-தூது:3 157/2
மேல்

வில்லி (1)

பா தனதாக கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்கூத்தன் – தமிழ்-தூது:1 66/1
மேல்

விலக்கும் (1)

முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனை போல் – தமிழ்-தூது:1 84/1
மேல்

விலங்க (1)

இடை விலங்க சென்றது அறியேனோ இடையிலே – தமிழ்-தூது:4 181/2
மேல்

விழியார் (1)

மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையை பின் – தமிழ்-தூது:1 6/1
மேல்

விழியாள் (1)

கருணை விழியாள் அங்கயற்கண்ணி-தன்னோடு – தமிழ்-தூது:8 265/1
மேல்

விழுச்செல்வம் (1)

வேண்டாதே கேடில் விழுச்செல்வம் கல்வி என்று – தமிழ்-தூது:4 190/1
மேல்

விளங்க (1)

அக்கராலத்தி ஒளியாய் விளங்க தக்கவளோடு – தமிழ்-தூது:7 236/2
மேல்

விளங்கனி (1)

வெல் ஆனை தின்ற விளங்கனி ஆனேன் விரக – தமிழ்-தூது:3 152/1
மேல்

விளம்ப (1)

விண்ணப்பம் உண்டு விளம்ப கேள் மண்ணில் – தமிழ்-தூது:1 70/2
மேல்

விளம்பாதோ (1)

வேதவனம் கண்டால் விளம்பாதோ வேதம் – தமிழ்-தூது:3 127/2
மேல்

விளையாட்டு (2)

உன்னோடு அவர் விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு – தமிழ்-தூது:3 119/1
வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ வந்து அருளால் – தமிழ்-தூது:8 253/2
மேல்

விளையாடி (2)

நாட விளையாடி வந்த நல் பாவை போல் அடியார் – தமிழ்-தூது:8 252/1
கூட விளையாடி வந்த கோமானே தேடரிய – தமிழ்-தூது:8 252/2
மேல்

விளையும் (1)

தீயாது சொல் விளையும் செய்யுளே வீயாது – தமிழ்-தூது:1 18/2
மேல்

விற்க (1)

கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
மேல்

விற்பார் (1)

விற்பார் அவர்-பால் நீ மேவாதே கற்றாரை – தமிழ்-தூது:4 184/2
மேல்

விற்ற (1)

மாணிக்கம் விற்ற மலர் கையும் காணிக்கா – தமிழ்-தூது:6 224/2
மேல்

விறகு (1)

தோற்றி விறகு சுமந்தவர் ஆர் தேற்றி அவற்கு – தமிழ்-தூது:3 121/2
மேல்

வினை (1)

வீரியம் செய்து வினை ஒழியவே ராச – தமிழ்-தூது:1 61/1
மேல்

வினையை (1)

தந்திரத்தினால் ஒழியா சார் வினையை சாற்று திருமந்திரத்தினால் – தமிழ்-தூது:1 12/1

மேல்