க – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்கா 1
கங்கை 3
கச்சு 1
கசடற 1
கசிந்து 2
கட்டளையும் 1
கட்டி 1
கடத்திவிட 1
கடந்தாய் 1
கடந்து 1
கடம்பவனம் 1
கடம்பாடவிக்கு 1
கடல் 3
கடவுளும் 1
கடுத்திடேல் 1
கண் 9
கண்களும் 1
கண்ட 2
கண்டசரம் 1
கண்டாயே 1
கண்டால் 1
கண்டிகையும் 1
கண்டு 10
கண்ணப்பர் 1
கண்ணாடி 1
கண்ணி 1
கண்ணிக்கு 1
கண்ணிய 1
கண்ணியம் 1
கண்ணீர் 1
கண்ணீரால் 1
கண்மணி 1
கண்மணியே 1
கணக்கு 1
கணக்கோ 1
கணநாதர் 1
கணபதியும் 1
கணம் 1
கதவம் 1
கதிர் 1
கமல 3
கமலத்து 1
கமழ் 1
கயிலாயத்து 1
கரணத்து 1
கரிக்குருவி 1
கருணை 1
கருப்பமாய் 1
கரும்பாய் 1
கரும்பு 1
கரும்பை 1
கருவி 1
கருவை 1
கரையேற்ற 1
கல் 2
கல்யாண 1
கல்லாதார் 1
கல்லாது 2
கல்லார் 1
கல்லார்-பால் 1
கல்வி 2
கலம்பகமும் 1
கலிங்கம் 1
கலிப்பா 1
கலை 2
கலையும் 2
கலையே 1
கவர்தல் 1
கவர்ந்து 1
கவர்ந்தும் 1
கவலை 1
கவி 1
கவிஞர் 1
கவிதை 1
கவிதையே 1
கவியே 1
கவியை 1
கழல் 1
கழறிற்றறிவாரும் 1
கழுத்து 1
கழுவேற 1
களிகூர்ந்து 1
களிகூர்ந்தே 1
களைபறிக்க 1
கற்க 1
கற்பவை 1
கற்பனையால் 1
கற்பார் 1
கற்பு 1
கற்பூர 1
கற்ற 1
கற்றதோ 1
கற்றறிந்தார் 1
கற்றார் 2
கற்றாரை 1
கறங்க 1
கறியும் 1
கன்னமிட்டு 1
கன்னி 1
கனகத்து 1
கனகம் 1
கனல் 1
கனி 1
கனியே 2

கங்கா (1)

கங்கா நதிக்கு இறையே கன்னி துறைக்கு அரசே – தமிழ்-தூது:8 251/1
மேல்

கங்கை (3)

தாயான கங்கை முடி தாள் குளிர கண்ணப்பர் – தமிழ்-தூது:3 141/1
எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல் – தமிழ்-தூது:7 237/1
மங்கை-தனை கோட்டிகொளல் வல்லமையோ கங்கை எலாம் – தமிழ்-தூது:8 256/2
மேல்

கச்சு (1)

மணி கச்சு உடுத்த மருங்கும் துணிக்கு அமைய – தமிழ்-தூது:6 221/2
மேல்

கசடற (1)

கற்க கசடற கற்பவை கற்ற பின் – தமிழ்-தூது:1 97/1
மேல்

கசிந்து (2)

கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகி – தமிழ்-தூது:7 230/1
கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகி – தமிழ்-தூது:7 230/1
மேல்

கட்டளையும் (1)

கட்டளையும் கண்டு களிகூர்ந்தே இட்ட மணி – தமிழ்-தூது:5 207/2
மேல்

கட்டி (1)

வெட்டி களைபறிக்க மேலாய் தூர் கட்டி – தமிழ்-தூது:1 67/2
மேல்

கடத்திவிட (1)

வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ தள் என்று – தமிழ்-தூது:3 154/2
மேல்

கடந்தாய் (1)

கொள்ளம்பூதூர் வெள்ள கொள்ளை கடந்தாய் என் மால் – தமிழ்-தூது:3 154/1
மேல்

கடந்து (1)

வான் மேல் உயர்ந்த மதில் கடந்து போனால் – தமிழ்-தூது:5 201/2
மேல்

கடம்பவனம் (1)

கடம்பவனம் மீதில் உறை காந்தர் அடும் பேர் – தமிழ்-தூது:3 138/2
மேல்

கடம்பாடவிக்கு (1)

மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு
மானம்-தனை வகுத்த வானவனும் தேன் அங்கு – தமிழ்-தூது:5 211/1,2
மேல்

கடல் (3)

மை கடல் கொல்லாதபடி வன் கல் மிதப்பித்தாய் – தமிழ்-தூது:3 161/1
அ கடல் கொல்லாமல் உறவாக்காயோ மிக்கு உயர்ந்த – தமிழ்-தூது:3 161/2
முந்து கடல் வெண் திரைகள் முன்னே மாமிக்காக – தமிழ்-தூது:7 241/1
மேல்

கடவுளும் (1)

கையில் அளித்த கடவுளும் மொய் இழந்த – தமிழ்-தூது:5 210/2
மேல்

கடுத்திடேல் (1)

அடுக்கு இலங்கு தீபம் எதிராக கடுத்திடேல் – தமிழ்-தூது:7 231/2
மேல்

கண் (9)

காமன்-பால் முன் சேந்த கண் போல மூர்த்தியார் – தமிழ்-தூது:3 144/1
காக்கும் அரி புனைந்த கண் மலரும் காதலொடு – தமிழ்-தூது:3 145/1
காணாதான் காட்டுவான் தான் காணான் கண் எதிரே – தமிழ்-தூது:4 188/1
கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
பூம் கமல கண் கொடுத்த புத்தேளும் ஓங்கு அமல – தமிழ்-தூது:5 209/2
தெரிசன கண் பார்த்து ஏவல் செய்ய பரவியே – தமிழ்-தூது:5 214/2
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/2
மை கண் கரும்பை மருவி பிரியாத – தமிழ்-தூது:8 250/1
நல்ல மை கண் ஊடு வர நல்குதியேல் நங்கை எல்லாம் – தமிழ்-தூது:8 257/1
மேல்

கண்களும் (1)

கண்ணீரால் ஆற்றி அருள் கண்களும் தெண் நீரார் – தமிழ்-தூது:6 228/2
மேல்

கண்ட (2)

காரியார் நாரியார் கண்ட கவியை பகிர – தமிழ்-தூது:3 120/1
ஆதரவாய் கண்ட அரசரும் நாதர் – தமிழ்-தூது:3 171/2
மேல்

கண்டசரம் (1)

துலங்கு ஆரம் கண்டசரம் தோள் வளை மற்று எல்லாம் – தமிழ்-தூது:1 86/1
மேல்

கண்டாயே (1)

கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
மேல்

கண்டால் (1)

வேதவனம் கண்டால் விளம்பாதோ வேதம் – தமிழ்-தூது:3 127/2
மேல்

கண்டிகையும் (1)

மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும் – தமிழ்-தூது:1 104/1
மேல்

கண்டு (10)

என் அடிகளே உனை கண்டு ஏத்தின் இடர் தீரும் என்று உன் – தமிழ்-தூது:1 16/1
வாழ்வு எலாம் கண்டு மகிழ்ந்தாயே ஆழ – தமிழ்-தூது:1 34/2
தன் அடி கண்டு தளை விடுத்தாய் ஏழ் தளை உன் – தமிழ்-தூது:1 79/1
என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால் – தமிழ்-தூது:1 96/1
மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும் – தமிழ்-தூது:1 104/1
இன்னம் தான் கண்டு அறியாது என்பரே மன் எந்தாய் – தமிழ்-தூது:2 107/2
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் என்னும் மா மகிமை – தமிழ்-தூது:4 196/1,2
கட்டளையும் கண்டு களிகூர்ந்தே இட்ட மணி – தமிழ்-தூது:5 207/2
நதிகள் என கண்டு நந்தி பிரம்பு ஓங்க – தமிழ்-தூது:5 216/1
கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகி – தமிழ்-தூது:7 230/1
மேல்

கண்ணப்பர் (1)

தாயான கங்கை முடி தாள் குளிர கண்ணப்பர்
வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் தூய மழை – தமிழ்-தூது:3 141/1,2
மேல்

கண்ணாடி (1)

அங்கு உறல் போல் கண்ணாடி அங்கண் உற இங்கு அரசர் – தமிழ்-தூது:7 239/2
மேல்

கண்ணி (1)

மை குவளை கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம் – தமிழ்-தூது:8 258/1
மேல்

கண்ணிக்கு (1)

நராதிபன் கூத்தன் எதிர் நண்ணி ஓர் கண்ணிக்கு
ஒராயிரம் பொன் ஈந்த உலாவும் பராவும் அவன் – தமிழ்-தூது:1 59/1,2
மேல்

கண்ணிய (1)

கண்ணிய வாக்காம் கருப்பமாய் நண்ணி – தமிழ்-தூது:1 20/2
மேல்

கண்ணியம் (1)

கண்ணியம் மிக்க பெருங்காப்பியமும் நண்ணியே – தமிழ்-தூது:1 53/2
மேல்

கண்ணீர் (1)

பெண் நீராள் கண்ணீர் பெருக தழுவி தம் – தமிழ்-தூது:6 228/1
மேல்

கண்ணீரால் (1)

கண்ணீரால் ஆற்றி அருள் கண்களும் தெண் நீரார் – தமிழ்-தூது:6 228/2
மேல்

கண்மணி (1)

மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/2
மேல்

கண்மணியே (1)

கைந்நாகம் சூழ் கோயில் கண்மணியே மன் ஆக – தமிழ்-தூது:8 249/2
மேல்

கணக்கு (1)

கைக்கு வளை விற்க கணக்கு உண்டோ திக்கு வளை – தமிழ்-தூது:8 258/2
மேல்

கணக்கோ (1)

கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல் – தமிழ்-தூது:1 81/2
மேல்

கணநாதர் (1)

மணி முடிகள் நீக்கி வணங்க கணநாதர் – தமிழ்-தூது:5 212/2
மேல்

கணபதியும் (1)

கையில் எடுத்த கணபதியும் மெய் அருளால் – தமிழ்-தூது:1 3/2
மேல்

கணம் (1)

கார் ஆர் இரவில் கணம் புல்லர் தம் முடி மேல் – தமிழ்-தூது:3 147/1
மேல்

கதவம் (1)

ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய் – தமிழ்-தூது:3 127/1
மேல்

கதிர் (1)

வெம் கதிர் உண்டு உன் குலத்து வெண்மதி உண்டு என்னல் போல் – தமிழ்-தூது:7 232/1
மேல்

கமல (3)

ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல – தமிழ்-தூது:1 91/2
தேம் கமல தேசு தெரிசனம் செய்து அவர்க்கே – தமிழ்-தூது:5 209/1
பூம் கமல கண் கொடுத்த புத்தேளும் ஓங்கு அமல – தமிழ்-தூது:5 209/2
மேல்

கமலத்து (1)

புண்கள் எல்லாம் ஆற புரிகண்டாய் ஒண் கமலத்து – தமிழ்-தூது:1 106/2
மேல்

கமழ் (1)

மதுரம் கமழ் மாலை மாற்று அணிந்து சூழும் – தமிழ்-தூது:1 48/1
மேல்

கயிலாயத்து (1)

காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்து
நீளத்தான் சொற்றவனும் நீ அன்றோ கேள் அப்பால் – தமிழ்-தூது:3 173/1,2
மேல்

கரணத்து (1)

நல் ஏரினால் செய்யுள் நால் கரணத்து ஏர்பூட்டி – தமிழ்-தூது:1 64/1
மேல்

கரிக்குருவி (1)

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம் – தமிழ்-தூது:6 226/1
மேல்

கருணை (1)

கருணை விழியாள் அங்கயற்கண்ணி-தன்னோடு – தமிழ்-தூது:8 265/1
மேல்

கருப்பமாய் (1)

கண்ணிய வாக்காம் கருப்பமாய் நண்ணி – தமிழ்-தூது:1 20/2
மேல்

கரும்பாய் (1)

கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து இளங்கனியாய் – தமிழ்-தூது:1 68/2
மேல்

கரும்பு (1)

கல் ஆனை தின்ற கரும்பு ஆனேன் நல் அவரை – தமிழ்-தூது:3 152/2
மேல்

கரும்பை (1)

மை கண் கரும்பை மருவி பிரியாத – தமிழ்-தூது:8 250/1
மேல்

கருவி (1)

எண் கருவி ஐந்து ஈன்றிடு நூற்றுமூன்றான – தமிழ்-தூது:1 31/1
மேல்

கருவை (1)

வையை கருவை மருதாறு மருவூர் நடுவே – தமிழ்-தூது:1 40/1
மேல்

கரையேற்ற (1)

எல்லார்க்கும் புத்தி இயம்பி கரையேற்ற
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ சொல்லிய உன் – தமிழ்-தூது:1 98/1,2
மேல்

கல் (2)

கல் ஆனை தின்ற கரும்பு ஆனேன் நல் அவரை – தமிழ்-தூது:3 152/2
மை கடல் கொல்லாதபடி வன் கல் மிதப்பித்தாய் – தமிழ்-தூது:3 161/1
மேல்

கல்யாண (1)

பண்களும் பின் கல்யாண பாவையரா எண்கொளும் – தமிழ்-தூது:1 31/2
மேல்

கல்லாதார் (1)

கல்லாதார் சிங்கம் என கல்வி கேள்விக்கு உரியர் – தமிழ்-தூது:1 15/1
மேல்

கல்லாது (2)

இவர் கல்லாது கோட்டிகொளும் சீத்தையரை – தமிழ்-தூது:1 66/2
ஆற்றின் அளவு அறிந்து கல்லாது அவை அஞ்சும் – தமிழ்-தூது:4 189/1
மேல்

கல்லார் (1)

கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
மேல்

கல்லார்-பால் (1)

கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
மேல்

கல்வி (2)

கல்லாதார் சிங்கம் என கல்வி கேள்விக்கு உரியர் – தமிழ்-தூது:1 15/1
வேண்டாதே கேடில் விழுச்செல்வம் கல்வி என்று – தமிழ்-தூது:4 190/1
மேல்

கலம்பகமும் (1)

கற்பனையால் சொன்ன கலம்பகமும் முற்படையோடு – தமிழ்-தூது:1 57/2
மேல்

கலிங்கம் (1)

ஆடல் கலிங்கம் அழித்து ஆயிரம் ஆனை கொன்ற – தமிழ்-தூது:1 58/1
மேல்

கலிப்பா (1)

கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல் – தமிழ்-தூது:1 81/2
மேல்

கலை (2)

மிருதி புராணம் கலை போல் வேறுவேறாக – தமிழ்-தூது:5 202/1
வேளை எரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலை கவர்தல் – தமிழ்-தூது:8 260/1
மேல்

கலையும் (2)

மன்னும் மூ ஆண்டில் வட கலையும் தென் கலையும் – தமிழ்-தூது:1 5/1
மன்னும் மூ ஆண்டில் வட கலையும் தென் கலையும்
அன்னை முலைப்பாலில் அறிந்தோரும் முன்னரே – தமிழ்-தூது:1 5/1,2
மேல்

கலையே (1)

எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே விஞ்சு நிறம் – தமிழ்-தூது:1 17/2
மேல்

கவர்தல் (1)

வேளை எரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலை கவர்தல்
காளையிடை இருந்து கற்றதோ மீளாது – தமிழ்-தூது:8 260/1,2
மேல்

கவர்ந்து (1)

மை குவளை கண்ணி வளை கவர்ந்து மங்கையர்-தம் – தமிழ்-தூது:8 258/1
மேல்

கவர்ந்தும் (1)

மன்னர் கவர்ந்தும் வளர் பொருளே கைப்பொருள்கள் – தமிழ்-தூது:1 88/1
மேல்

கவலை (1)

என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன் – தமிழ்-தூது:2 112/1
மேல்

கவி (1)

மூவர் கவியே முதலாம் கவி ஐந்தும் – தமிழ்-தூது:8 247/1
மேல்

கவிஞர் (1)

போகாதே அங்கே புசியாதே மா கவிஞர் – தமிழ்-தூது:4 195/2
மேல்

கவிதை (1)

தீது_இல் கவிதை திருமாளிகைத்தேவர் – தமிழ்-தூது:1 11/1
மேல்

கவிதையே (1)

காரியம் செய்யும் கவிதையே பாரில் – தமிழ்-தூது:1 61/2
மேல்

கவியே (1)

மூவர் கவியே முதலாம் கவி ஐந்தும் – தமிழ்-தூது:8 247/1
மேல்

கவியை (1)

காரியார் நாரியார் கண்ட கவியை பகிர – தமிழ்-தூது:3 120/1
மேல்

கழல் (1)

எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ பைம் கழல் சூழ் – தமிழ்-தூது:5 208/2
மேல்

கழறிற்றறிவாரும் (1)

காடவரும் செம் சொல் கழறிற்றறிவாரும்
பாட அரும் தெய்வமொழி பாவலரும் நாட அரும் – தமிழ்-தூது:1 14/1,2
மேல்

கழுத்து (1)

தேறி கழுத்து அரிய தென்பாண்டிநாடனுக்கு – தமிழ்-தூது:6 220/1
மேல்

கழுவேற (1)

மாறு இட்ட சாக்கியரை வன் கழுவேற செய்தாய் – தமிழ்-தூது:3 155/1
மேல்

களிகூர்ந்து (1)

கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள் உருகி – தமிழ்-தூது:7 230/1
மேல்

களிகூர்ந்தே (1)

கட்டளையும் கண்டு களிகூர்ந்தே இட்ட மணி – தமிழ்-தூது:5 207/2
மேல்

களைபறிக்க (1)

வெட்டி களைபறிக்க மேலாய் தூர் கட்டி – தமிழ்-தூது:1 67/2
மேல்

கற்க (1)

கற்க கசடற கற்பவை கற்ற பின் – தமிழ்-தூது:1 97/1
மேல்

கற்பவை (1)

கற்க கசடற கற்பவை கற்ற பின் – தமிழ்-தூது:1 97/1
மேல்

கற்பனையால் (1)

கற்பனையால் சொன்ன கலம்பகமும் முற்படையோடு – தமிழ்-தூது:1 57/2
மேல்

கற்பார் (1)

கற்பார் பொருள் காணார் காசுபணம் காணில் உனை – தமிழ்-தூது:4 184/1
மேல்

கற்பு (1)

கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ – தமிழ்-தூது:3 130/1
மேல்

கற்பூர (1)

கற்பூர தட்டில் கனல் வாய்ப்ப பொற்பாக – தமிழ்-தூது:7 238/2
மேல்

கற்ற (1)

கற்க கசடற கற்பவை கற்ற பின் – தமிழ்-தூது:1 97/1
மேல்

கற்றதோ (1)

காளையிடை இருந்து கற்றதோ மீளாது – தமிழ்-தூது:8 260/2
மேல்

கற்றறிந்தார் (1)

காமுறுவர் கற்றறிந்தார் என்னும் மா மகிமை – தமிழ்-தூது:4 196/2
மேல்

கற்றார் (2)

கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும் கொற்றவருக்கு – தமிழ்-தூது:1 52/2
தாழ்ந்து நீள் சத்தம்-தனை கற்றார் உள்ளம் போல் – தமிழ்-தூது:5 200/1
மேல்

கற்றாரை (1)

விற்பார் அவர்-பால் நீ மேவாதே கற்றாரை – தமிழ்-தூது:4 184/2
மேல்

கறங்க (1)

முரசம் கறங்க முடிவேந்தர் சூழ – தமிழ்-தூது:1 49/1
மேல்

கறியும் (1)

மார் கறியும் தாயர் தரு மாவடுவும் நீக்கரிய – தமிழ்-தூது:3 146/2
மேல்

கன்னமிட்டு (1)

பொன்னை பொருள் என்ன போதுமோ கன்னமிட்டு – தமிழ்-தூது:1 87/2
மேல்

கன்னி (1)

கங்கா நதிக்கு இறையே கன்னி துறைக்கு அரசே – தமிழ்-தூது:8 251/1
மேல்

கனகத்து (1)

ஆணி கனகத்து அழுத்த வழுதிக்கு – தமிழ்-தூது:6 224/1
மேல்

கனகம் (1)

மா கனகம் ஆக்கிவிட வல்லையே நோக்கு புகார் – தமிழ்-தூது:4 192/2
மேல்

கனல் (1)

கற்பூர தட்டில் கனல் வாய்ப்ப பொற்பாக – தமிழ்-தூது:7 238/2
மேல்

கனி (1)

காதில் புகன்ற கனி வாயும் தீது_இல் சொல் – தமிழ்-தூது:6 226/2
மேல்

கனியே (2)

முத்தி கனியே என் முத்தமிழே புத்திக்குள் – தமிழ்-தூது:1 69/2
முக்கண் கனியே முழுமுதலே மிக்க புனல் – தமிழ்-தூது:8 250/2

மேல்