சீ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


சீட்டுக்கவி (1)

சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் பாட்டு இயலில் – தமிழ்-தூது:3 117/2
மேல்

சீத்தையரை (1)

இவர் கல்லாது கோட்டிகொளும் சீத்தையரை – தமிழ்-தூது:1 66/2
மேல்

சீபாதம் (1)

சீபாதம் எண்ணாத தீவினை பாவி செய்த – தமிழ்-தூது:8 248/1
மேல்

சீர் (4)

சீர் கொண்ட கூடல் சிவராசதானி புரந்து – தமிழ்-தூது:1 1/1
சீர் பாவே உன்னுடைய சேனைகளோ பார்ப்பார்கள் – தமிழ்-தூது:1 45/2
சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் சேரமான் – தமிழ்-தூது:1 78/2
சிங்கடிக்கும் தாதையாய் சீர் செய்தாய் இங்கு நீ – தமிழ்-தூது:1 105/2
மேல்

சீராக (1)

சீராக ஏற்றிய செம் தீபமும் ஆரால் – தமிழ்-தூது:3 147/2
மேல்

சீராட்டும் (1)

சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் பாட்டு இயலில் – தமிழ்-தூது:3 117/2
மேல்

சீவன் (1)

சத்திபுரத்து ஓர் பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன்
முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அ திசை போல் – தமிழ்-தூது:3 136/1,2
மேல்

சீறி (1)

மாறி திரும்பும் மணி குறங்கும் சீறி – தமிழ்-தூது:6 220/2
மேல்

சீறிட்ட (1)

சீறிட்ட வேளை அது செய்யாயோ நீறு இட்டே – தமிழ்-தூது:3 155/2

மேல்