வீ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


வீசு (1)

மாசற நீ வைத்த குறுமன்னியரோ வீசு – தமிழ்-தூது:1 37/2
மேல்

வீட்டு (1)

என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள் – தமிழ்-தூது:8 262/2
மேல்

வீடு (3)

பாடல் அறிவித்த படைவேளும் வீடு அகலா – தமிழ்-தூது:1 4/2
வீடு ஆளும் வாணி அங்கை மேலே இருந்தாயோ – தமிழ்-தூது:1 92/1
அறம் பொருள் இன்பம் வீடு ஆரணர் சொன்னார் அ – தமிழ்-தூது:3 129/1
மேல்

வீடும் (2)

பொன்னனையாள் வீடும் புகுந்து இருக்கலாம் எனின் என் – தமிழ்-தூது:8 263/1
பொன்_அனையாள் வீடும் பொருந்தாதோ என்னும் மொழி – தமிழ்-தூது:8 263/2
மேல்

வீணாக (1)

நாணாது இராதே நவிலாதே வீணாக – தமிழ்-தூது:4 188/2
மேல்

வீதி (2)

நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்-தம்பால் – தமிழ்-தூது:4 198/1
வரு திரு வீதி சூழ் வந்தே இருவினையை – தமிழ்-தூது:5 202/2
மேல்

வீதியிலே (1)

ஆயிரம் பொன் இறைக்கும் ஐயரை வீதியிலே
போய் இரந்து தூது சொல்ல போக்கினோயாயிருந்தும் – தமிழ்-தூது:1 100/1,2
மேல்

வீயாது (1)

தீயாது சொல் விளையும் செய்யுளே வீயாது – தமிழ்-தூது:1 18/2
மேல்

வீரர் (1)

பார் புரக்கும் சேனாபதிகளோ வீரர் அதிர் – தமிழ்-தூது:1 44/2
மேல்

வீரியம் (1)

வீரியம் செய்து வினை ஒழியவே ராச – தமிழ்-தூது:1 61/1
மேல்

வீற்றிருக்க (1)

பெண் கொலுவில் வீற்றிருக்க பெற்றாயே மண் புகழ – தமிழ்-தூது:1 33/2
மேல்

வீற்றிருந்தால் (1)

தானே சிவராசதானி என்று வீற்றிருந்தால்
தேனே நம் பாக்கியத்தின் செய்தியே ஆனமையால் – தமிழ்-தூது:8 266/1,2
மேல்

வீறாக (1)

வேறும் பொதிசோறு வேண்டுமோ வீறாக – தமிழ்-தூது:4 183/2
மேல்

வீறு (1)

ஏறும் படி நிறுத்தும் ஏணி போல் வீறு உயர்ந்த – தமிழ்-தூது:5 205/2

மேல்