ஓ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


ஓங்க (1)

நதிகள் என கண்டு நந்தி பிரம்பு ஓங்க
உதகம் இரு பாலின் ஒதுங்கி பதினெண் – தமிழ்-தூது:5 216/1,2
மேல்

ஓங்கு (5)

தூங்கல்பண் பட்டத்து தோகையரா ஓங்கு மனத்து – தமிழ்-தூது:1 30/2
ஓங்கு புகழ் மூவர் ஒரு பா ஒரு பஃதும் – தமிழ்-தூது:1 50/1
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2
மேன்மேல் உயர்ந்து ஓங்கு வேதம் போல் மேலாக – தமிழ்-தூது:5 201/1
பூம் கமல கண் கொடுத்த புத்தேளும் ஓங்கு அமல – தமிழ்-தூது:5 209/2
மேல்

ஓங்கும் (2)

ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் ஓங்கும் அவன் – தமிழ்-தூது:1 50/2
ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல – தமிழ்-தூது:1 91/2
மேல்

ஓட (1)

பின் போய் யமன் ஓட பேர்ந்து ஓடும் வையையிலே – தமிழ்-தூது:4 199/1
மேல்

ஓடம் (1)

வாடிய செந்தாமரை ஒத்தேன் ஓடம் மிசை – தமிழ்-தூது:3 153/2
மேல்

ஓடி (1)

சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடிய நாள் ஓடி எதிர் – தமிழ்-தூது:8 253/1
மேல்

ஓடும் (1)

பின் போய் யமன் ஓட பேர்ந்து ஓடும் வையையிலே – தமிழ்-தூது:4 199/1
மேல்

ஓதரிய (1)

உருவால் அவாய் இருக்கும் ஓதரிய முத்தி – தமிழ்-தூது:3 134/1
மேல்

ஓதல் (2)

கலிப்பா என்று ஓதல் கணக்கோ உலப்பு_இல் – தமிழ்-தூது:1 81/2
மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பா – தமிழ்-தூது:1 82/2
மேல்

ஓதாயோ (1)

முனியாதிருக்க ஓதாயோ பாடலால் – தமிழ்-தூது:3 164/2
மேல்

ஓதி (4)

ஒல்கா பெரும் தமிழ் மூன்று ஓதி அருள் மா முனியும் – தமிழ்-தூது:1 9/1
ஓதி முனி கேட்க உனை முருகர் சொன்னாரோ – தமிழ்-தூது:1 94/1
ஓதி அறியாத ஒண் பேதையருடனே – தமிழ்-தூது:4 187/1
மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே – தமிழ்-தூது:8 247/2
மேல்

ஓது (2)

கற்பு அலகை ஓது மறை காணார் கீழ் நிற்கவும் நீ – தமிழ்-தூது:3 130/1
ஓது துனியோடு சினமுற்ற பகை செற்ற முரண் – தமிழ்-தூது:5 213/1
மேல்

ஓதும் (1)

ஓதும் திருக்கோயிலுள் புகுந்து நீ தென்பால் – தமிழ்-தூது:5 203/2
மேல்

ஓதுவது (1)

வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர் – தமிழ்-தூது:1 80/2
மேல்

ஓம்பு (1)

வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி – தமிழ்-தூது:6 225/2
மேல்

ஓர் (16)

செய்ய சிவஞான திரள் ஏட்டில் ஓர் ஏடு – தமிழ்-தூது:1 3/1
வரு குலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் இரு நிலத்து – தமிழ்-தூது:1 19/2
செய்யுள் சொல் நான்கும் உயர் செந்தமிழ் சொல் ஓர் நான்கும் – தமிழ்-தூது:1 28/1
நராதிபன் கூத்தன் எதிர் நண்ணி ஓர் கண்ணிக்கு – தமிழ்-தூது:1 59/1
ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனை போல – தமிழ்-தூது:1 78/1
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2
நேர் அடிக்கு வேறே நிலன் உண்டோ ஓர் அடிக்கு ஓர் – தமிழ்-தூது:1 99/2
மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என் வருத்தம் – தமிழ்-தூது:1 101/1
அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம் – தமிழ்-தூது:2 108/1
ஒரு தொடை வாங்கி உதவாயோ ஓர் சே – தமிழ்-தூது:3 114/1
ஓர் வாழ்க்கை வேண்டி உயர் கிழி கொள்வான் கொங்கு – தமிழ்-தூது:3 115/1
சத்திபுரத்து ஓர் பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன் – தமிழ்-தூது:3 136/1
முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அ திசை போல் – தமிழ்-தூது:3 136/2
ஆங்கு ஓர் இருநான்கு அயிராவதம் சுமக்கும் – தமிழ்-தூது:3 137/1
பாடியது ஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு – தமிழ்-தூது:4 193/1
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் சென்று ஒரு நாள் – தமிழ்-தூது:8 262/2
மேல்

ஓர்ந்து (1)

செய்தான் என்று என் சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு – தமிழ்-தூது:3 168/1
மேல்

ஓலை (1)

மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி – தமிழ்-தூது:1 8/1
மேல்

ஓவாதே (1)

மூவராய் நின்றார்-தம் முன் ஓதி ஓவாதே – தமிழ்-தூது:8 247/2

மேல்