வெ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெகுமானத்துக்கு 1
வெட்டி 2
வெட்டியான் 1
வெட்டினார் 1
வெட்டும் 1
வெட்டுவேன் 1
வெண் 5
வெண்ணெய் 1
வெண்ணெயும் 1
வெதிரும் 1
வெந்து 1
வெம் 2
வெய்யோன் 1
வெயில் 1
வெயிலியும் 1
வெருகன் 1
வெவ் 1
வெழுதி 1
வெள் 1
வெள்ளத்திலே 1
வெள்ளத்து 3
வெள்ளம் 3
வெள்ளமும் 1
வெள்ளாண்மை 1
வெள்ளாண்மையிட்டேன் 1
வெள்ளாமை 1
வெள்ளானைக்கு 1
வெள்ளூர் 1
வெள்ளை 1
வெள்ளைக்காளையும் 1
வெளிபடு 1
வெளிறுகின்றது 1
வெளுத்த 1
வெற்பில் 1
வெற்றி 1
வெற்றிலையும் 1
வெறியால் 1
வெறியோ 1
வெறும் 1
வென்றல்லோவிடுவேன் 1
வென்றி 1

வெகுமானத்துக்கு (1)

ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3

மேல்

வெட்டி (2)

கால் மரம் வெட்டி விடுவிக்க வேணும் காண் ஆண்டே – முக்-பள்ளு:106/4
முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1

மேல்

வெட்டியான் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

வெட்டினார் (1)

மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1

மேல்

வெட்டும் (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:மேல்

வெட்டுவேன் (1)

சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/2,3

மேல்

வெண் (5)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1
கறைபட்டுள்ளது வெண் கலை திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் – முக்-பள்ளு:21/1
காய கண்டது சூரிய காந்தி கலங்க கண்டது வெண் தயிர் கண்டம் – முக்-பள்ளு:22/1
வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண்
சங்கமே செங்கை-தனில் சங்கமே தாங்கேனே – முக்-பள்ளு:49/3,4
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட – முக்-பள்ளு:82/2

மேல்

வெண்ணெய் (1)

வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே – முக்-பள்ளு:55/3

மேல்

வெண்ணெயும் (1)

இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2

மேல்

வெதிரும் (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

வெந்து (1)

தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2

மேல்

வெம் (2)

வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1

மேல்

வெய்யோன் (1)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3

மேல்

வெயில் (1)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3

மேல்

வெயிலியும் (1)

உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2

மேல்

வெருகன் (1)

காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/3

மேல்

வெவ் (1)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

வெழுதி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

வெள் (1)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

வெள்ளத்திலே (1)

வெள்ளத்திலே துயில் கார் மெய் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:7/3

மேல்

வெள்ளத்து (3)

வேல் வெள்ளத்து ஆறு எமது மின் இறைக்கும் கார்காலம் – முக்-பள்ளு:41/2
கால் வெள்ளத்து ஆறு கரை கண்டு கரை காணாமல் – முக்-பள்ளு:41/3
மால் வெள்ளத்து ஆறு வரல் இரவு தீர்வாயே – முக்-பள்ளு:41/4

மேல்

வெள்ளம் (3)

மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம்
சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/2,3
ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1
தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

வெள்ளமும் (1)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2

மேல்

வெள்ளாண்மை (1)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3

மேல்

வெள்ளாண்மையிட்டேன் (1)

பல வெள்ளாண்மையிட்டேன் மணல்வாரியை பண்டு நம் பெருமாள் கட்டழித்தார் – முக்-பள்ளு:68/1

மேல்

வெள்ளாமை (1)

ஆடி காலாவதி வெள்ளாமை நாள் ஆச்சே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:105/1

மேல்

வெள்ளானைக்கு (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

வெள்ளூர் (1)

உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2

மேல்

வெள்ளை (1)

கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/3,4

மேல்

வெள்ளைக்காளையும் (1)

விடத்தலைப்பூநிறத்தான் வெள்ளைக்காளையும் இந்த விதத்தில் உண்டு ஆயிரம்தான் மெய் காண் ஆண்டே – முக்-பள்ளு:109/4

மேல்

வெளிபடு (1)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4

மேல்

வெளிறுகின்றது (1)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4

மேல்

வெளுத்த (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2

மேல்

வெற்பில் (1)

பூ மேவும் நீல வெற்பில் பொன் நிறமும் உண்டு என – முக்-பள்ளு:மேல்

வெற்றி (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

வெற்றிலையும் (1)

பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/2

மேல்

வெறியால் (1)

தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே – முக்-பள்ளு:106/2

மேல்

வெறியோ (1)

சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ
முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/3,4

மேல்

வெறும் (1)

மாட்டு பிறகே திரிந்தும் சோற்றுக்கு இல்லாமல் வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில்வண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:169/3,4

மேல்

வென்றல்லோவிடுவேன் (1)

வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதி குடை தாவ – முக்-பள்ளு:18/1

மேல்

வென்றி (1)

வென்றி திருநாமம் வேறோ பொருநைநதி – முக்-பள்ளு:47/3

மேல்