ப- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்க 1
பக்கத்தில் 1
பக்கமே 2
பக்குவம் 1
பகட்டு 1
பகடு 1
பகர் 1
பகர்வாரை 1
பகல் 2
பகுதியும் 1
பகுந்து 1
பகை 1
பகைக்கு 1
பங்கயம் 1
பங்கிட்டு 1
பங்கு 2
பங்குனி 1
பச்சை 2
பசந்து 1
பசப்பும் 1
பசலி 1
பசிக்கு 2
பசித்தால் 1
பசு 2
பசுக்காத்தான் 1
பசுங்கழையின் 1
பசும் 1
பசுவையும் 1
பஞ்சலை 1
பஞ்சலைமீன் 1
பஞ்சவர்ணத்து 1
பஞ்சாங்கம் 1
பஞ்சில் 1
பட்சி 1
பட்சேரி 1
பட்டடை 1
பட்டா 1
பட்டாங்கும் 1
பட்டிகளும் 1
பட்டினம் 1
பட்டை 1
பட்டோலைக்கு 1
படத்தை 1
படமிடும் 1
படல் 1
படலைக்கொம்பன் 1
படி 1
படிக்கும் 1
படிதர 1
படிந்திட 1
படிந்து 1
படியில் 1
படுத்த 1
படுத்திடும் 1
படும் 1
படை 2
படைக்கும் 1
படைத்திடாமை 1
படைதொடுத்து 1
படைப்புப்பிடுங்கி 1
பண்டி 1
பண்டு 5
பண்டே 1
பண்ணவர் 1
பண்ணவனார் 1
பண்ணாங்கும் 1
பண்ணியும் 1
பண்ணும் 2
பண்ணை 37
பண்ணை-தனில் 1
பண்ணைக்காரன் 5
பண்ணைக்காரனார் 3
பண்ணைக்காரனுக்கு 1
பண்ணைக்காரனுடனே 1
பண்ணைக்கு 2
பண்ணைக்கே 1
பண்ணையார்க்கு 2
பண்ணையான் 3
பண்ணையானோடு 1
பண்ணையிலே 1
பண்ணைவிசாரிப்பான் 1
பணத்துக்கே 1
பணம் 3
பணி 2
பணிகள் 2
பணிகொண்டு 1
பணியான் 1
பணிவிடைசெய 1
பணை 1
பத்தர் 2
பத்தாக 1
பத்தாளில் 1
பத்தி 1
பத்தித்தடியும் 1
பத்திலே 1
பத்து 3
பதத்தை 1
பதறவே 1
பதறியே 1
பதனம் 1
பதனம்பண்ணி 1
பதி 3
பதிந்த 1
பதிநூற்றெட்டும் 1
பதியில் 1
பதியும் 1
பதியை 1
பதினெட்டு 1
பதினைஞ்சுக்கு 1
பதினொன்றாக 1
பதுங்க 2
பதுங்கி 1
பதைத்து 1
பந்திப்படுத்தி 1
பயப்பட 2
பயம் 1
பயிர் 4
பயிராம் 1
பயிரிட்டு 1
பயிரிடா 1
பயிரிடும் 1
பரத்தி 1
பரந்ததே 1
பரந்து 2
பரப்பினாரே 1
பரம்பில் 1
பரம்பு 2
பரமனார் 1
பரமார்த்தி 1
பரவ 1
பரவி 1
பரவும் 2
பரவை 2
பராக்கு 2
பரிசனமும் 1
பரிசு 1
பரிசும் 1
பரிபவர் 1
பரியாய் 1
பரியார் 1
பரு 1
பருக்கவே 1
பருத்திப்பை 1
பருதியர் 1
பருந்தாட்டம் 1
பருவ 1
பல்லும் 1
பல 6
பலம் 1
பலர் 1
பலரும் 1
பலாக்கனி 1
பலாவின் 1
பலிதானிடும் 1
பவுசு 1
பழ 1
பழகினீர் 1
பழங்கதை 1
பழந்தொளி 1
பழம் 1
பழம்பாசிமீன் 1
பழனம் 1
பழிக்கு 1
பழிகாரி 1
பழித்திடும் 1
பழித்து 1
பழுத்து 1
பழைய 1
பள் 7
பள்ள 1
பள்ளத்தியார் 1
பள்ளர் 9
பள்ளன் 18
பள்ளன்-தன் 2
பள்ளனுக்கு 3
பள்ளனும் 1
பள்ளனை 5
பள்ளனையும் 1
பள்ளா 7
பள்ளி 15
பள்ளியர் 3
பள்ளியர்க்கு 1
பள்ளியர்கள் 1
பள்ளியரும் 1
பள்ளியால் 1
பள்ளியும் 1
பள்ளியும்தான் 1
பள்ளீரே 13
பள்ளு 1
பள்ளேசலிலே 1
பளத்தாரை 1
பற்றவையாதே 1
பற்றா 1
பற்றிய 1
பற்றிலே 1
பற்று 1
பற்றுக்குறித்தாள் 1
பற்றும் 3
பற்றை 1
பறக்கும் 1
பறந்து 1
பறித்தான் 1
பன்றி 1
பன்னகத்தில் 1
பனிமலை 1
பனை 1

பக்க (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

பக்கத்தில் (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

பக்கமே (2)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும் – முக்-பள்ளு:36/3

மேல்

பக்குவம் (1)

பக்குவம் சொல்ல நீதியோ நான் இந்த பாடுபட்டும் இனி அறியேனோ – முக்-பள்ளு:101/1

மேல்

பகட்டு (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

பகடு (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

பகர் (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

பகர்வாரை (1)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3

மேல்

பகல் (2)

தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/4
பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே – முக்-பள்ளு:79/2

மேல்

பகுதியும் (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும்
வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/4,5

மேல்

பகுந்து (1)

பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2

மேல்

பகை (1)

பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3

மேல்

பகைக்கு (1)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3

மேல்

பங்கயம் (1)

பங்கயம் தலைநீட்டி குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும் – முக்-பள்ளு:26/1

மேல்

பங்கிட்டு (1)

ஈடிலா வகைக்கு இன்னம் எழுதி இராசவாணனை இரண்டு பங்கிட்டு
நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி – முக்-பள்ளு:70/1,2

மேல்

பங்கு (2)

தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4
மங்கை ஒரு பங்கு இருக்க யோகி என்று தான் கையில் – முக்-பள்ளு:162/1

மேல்

பங்குனி (1)

வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1

மேல்

பச்சை (2)

பங்கயம் தலைநீட்டி குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும் – முக்-பள்ளு:26/1
நாவாணர்க்கும் மறையோருக்கும் நாலாயிரம் கோட்டை பச்சை
மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன் – முக்-பள்ளு:146/1,2

மேல்

பசந்து (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

பசப்பும் (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

பசலி (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

பசிக்கு (2)

பாரின் அமுது உண்ண பசிக்கு அளிப்பார் நின்ற நிலை – முக்-பள்ளு:135/1
நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் வாரி – முக்-பள்ளு:169/1

மேல்

பசித்தால் (1)

திருமால் அடிமை என்றாய் சால பசித்தால் ஆரும் – முக்-பள்ளு:171/3

மேல்

பசு (2)

குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2
தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன் – முக்-பள்ளு:165/1

மேல்

பசுக்காத்தான் (1)

படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன் – முக்-பள்ளு:109/3

மேல்

பசுங்கழையின் (1)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்

பசும் (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

பசுவையும் (1)

பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3

மேல்

பஞ்சலை (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

பஞ்சலைமீன் (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

பஞ்சவர்ணத்து (1)

வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4

மேல்

பஞ்சாங்கம் (1)

சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம்
மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/1,2

மேல்

பஞ்சில் (1)

பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3

மேல்

பட்சி (1)

வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல் பட்சி
மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி – முக்-பள்ளு:170/3,4

மேல்

பட்சேரி (1)

பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:34/2

மேல்

பட்டடை (1)

பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/4

மேல்

பட்டா (1)

பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3

மேல்

பட்டாங்கும் (1)

சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/4

மேல்

பட்டிகளும் (1)

பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே – முக்-பள்ளு:79/2

மேல்

பட்டினம் (1)

பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2

மேல்

பட்டை (1)

பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1

மேல்

பட்டோலைக்கு (1)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

படத்தை (1)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

படமிடும் (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

படல் (1)

தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2

மேல்

படலைக்கொம்பன் (1)

படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன்
விடத்தலைப்பூநிறத்தான் வெள்ளைக்காளையும் இந்த விதத்தில் உண்டு ஆயிரம்தான் மெய் காண் ஆண்டே – முக்-பள்ளு:109/3,4

மேல்

படி (1)

வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1

மேல்

படிக்கும் (1)

சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/2

மேல்

படிதர (1)

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1

மேல்

படிந்திட (1)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்

படிந்து (1)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1

மேல்

படியில் (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

படுத்த (1)

படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4

மேல்

படுத்திடும் (1)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2

மேல்

படும் (1)

சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2

மேல்

படை (2)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

படைக்கும் (1)

நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3

மேல்

படைத்திடாமை (1)

பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2

மேல்

படைதொடுத்து (1)

படைதொடுத்து முக்கூடல்பள்ளி முறையிட்டாளே – முக்-பள்ளு:84/4

மேல்

படைப்புப்பிடுங்கி (1)

படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன் – முக்-பள்ளு:109/3

மேல்

பண்டி (1)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2

மேல்

பண்டு (5)

பல வெள்ளாண்மையிட்டேன் மணல்வாரியை பண்டு நம் பெருமாள் கட்டழித்தார் – முக்-பள்ளு:68/1
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1
கொங்கை-தனில் நாச்சியாரை சங்கை இல்லாமல் பண்டு
கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி – முக்-பள்ளு:162/3,4
கற்றை சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு
கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக்கையன் அல்லோடி – முக்-பள்ளு:168/3,4

மேல்

பண்டே (1)

பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3

மேல்

பண்ணவர் (1)

பால்வெள்ளத்து ஆறு உடைய பண்ணவர் முக்கூடலின்-கண் – முக்-பள்ளு:41/1

மேல்

பண்ணவனார் (1)

பாரித்த முக்கூடல் பண்ணவனார் நல் நாட்டில் – முக்-பள்ளு:31/2

மேல்

பண்ணாங்கும் (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

பண்ணியும் (1)

தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3

மேல்

பண்ணும் (2)

தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/3
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/3

மேல்

பண்ணை (37)

நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2
பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:34/2
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2
துள்ளாதே பண்ணை செய்தி – முக்-பள்ளு:65/3
கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:67/4
மை புயலே போலும் வடிவழகர் பண்ணை வயல் – முக்-பள்ளு:76/1
ஒப்பரிய பள்ளன் உவந்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:76/3
வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரம் ஏற்ற – முக்-பள்ளு:77/1
நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே – முக்-பள்ளு:84/3
கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:91/1
நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே – முக்-பள்ளு:95/2
கெஞ்சி பண்ணை நயினாரை மன்னிப்புக்கேட்டுப்பாரடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:99/4
விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4
அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:102/4
சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:104/2
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/2
தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/4
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:107/3
முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2
தேறும்படி அறிக்கைசெய்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:124/3
ஆற்றுக்காலாட்டிய உள் ஆட்டெழுங்கால் பண்ணை நடும் – முக்-பள்ளு:127/3
உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1
அளக்கும் பொலிக்கணக்கை பண்ணை ஆண்டே சொல்ல கேளும் பள்ளர் – முக்-பள்ளு:141/1
சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை
பெற்றா குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:144/1,2
மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:148/2
முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1
முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3

மேல்

பண்ணை-தனில் (1)

சீவல நல் நாடும் இசை தேர்ந்து உரைக்க பண்ணை-தனில்
ஏவலுறும் பள்ளியர் வந்து எய்தியது சொல்வேனே – முக்-பள்ளு:5/3,4

மேல்

பண்ணைக்காரன் (5)

பள்ளனை பண்ணைக்காரன்
கள்ளமாய் பார்த்து பள்ளா – முக்-பள்ளு:65/1,2
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன்
பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/1,2
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே – முக்-பள்ளு:93/3
உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:113/4
முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1

மேல்

பண்ணைக்காரனார் (3)

வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார் – முக்-பள்ளு:53/4
காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:139/4

மேல்

பண்ணைக்காரனுக்கு (1)

காரணம் வேறொன்று பண்ணைக்காரனுக்கு சொல்லி மன – முக்-பள்ளு:97/3

மேல்

பண்ணைக்காரனுடனே (1)

களம்-தனிலே நின்று பண்ணைக்காரனுடனே குடும்பன் – முக்-பள்ளு:140/3

மேல்

பண்ணைக்கு (2)

அதிசயம்-தன்னை கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே – முக்-பள்ளு:71/1
பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே – முக்-பள்ளு:113/3

மேல்

பண்ணைக்கே (1)

பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6

மேல்

பண்ணையார்க்கு (2)

கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/2
சொன்ன பேச்சை பண்ணையார்க்கு சொல்லுவேனடி – முக்-பள்ளு:152/4

மேல்

பண்ணையான் (3)

இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணையான் எழுந்து – முக்-பள்ளு:61/3
பத்து வடிவத்து அழகர் பண்ணையான் கேட்டபடி – முக்-பள்ளு:66/1
ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி – முக்-பள்ளு:112/3

மேல்

பண்ணையானோடு (1)

பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மன கள்ளம் எல்லாம் – முக்-பள்ளு:55/2

மேல்

பண்ணையிலே (1)

வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே
அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும் – முக்-பள்ளு:140/1,2

மேல்

பண்ணைவிசாரிப்பான் (1)

வீறு தரும் பண்ணைவிசாரிப்பான் வந்தானே – முக்-பள்ளு:52/4

மேல்

பணத்துக்கே (1)

தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3

மேல்

பணம் (3)

தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2
பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4
ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

பணி (2)

பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே – முக்-பள்ளு:113/3
கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே – முக்-பள்ளு:124/4

மேல்

பணிகள் (2)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/3

மேல்

பணிகொண்டு (1)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1

மேல்

பணியான் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

பணிவிடைசெய (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

பணை (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

பத்தர் (2)

நா மேவு பத்தர் பத்து நாவலரும் காப்பாமே – முக்-பள்ளு:113/3

மேல்

பத்தாக (1)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

பத்தாளில் (1)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

பத்தி (1)

பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:34/2

மேல்

பத்தித்தடியும் (1)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும்
பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/5,6

மேல்

பத்திலே (1)

பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3

மேல்

பத்து (3)

நா மேவு பத்தர் பத்து நாவலரும் காப்பாமே – முக்-பள்ளு:66/1
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1

மேல்

பதத்தை (1)

வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

பதறவே (1)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

பதறியே (1)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2

மேல்

பதனம் (1)

ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4

மேல்

பதனம்பண்ணி (1)

இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:110/4

மேல்

பதி (3)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

பதிந்த (1)

பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

பதிநூற்றெட்டும் (1)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/3

மேல்

பதியில் (1)

நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3

மேல்

பதியும் (1)

பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

பதியை (1)

குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1

மேல்

பதினெட்டு (1)

பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1

மேல்

பதினைஞ்சுக்கு (1)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1

மேல்

பதினொன்றாக (1)

பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3

மேல்

பதுங்க (2)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க
மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லி – முக்-பள்ளு:18/2,3
தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

பதுங்கி (1)

பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4

மேல்

பதைத்து (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

பந்திப்படுத்தி (1)

பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

பயப்பட (2)

கண்டார் பயப்பட தன் கையில் சுழற்றுதடி – முக்-பள்ளு:81/1
பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்

பயம் (1)

சொன்னால் எனக்கு என்ன பயம் மருதூர்ப்பள்ளி சென்று – முக்-பள்ளு:153/1

மேல்

பயிர் (4)

போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே – முக்-பள்ளு:9/4
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/2
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே – முக்-பள்ளு:124/2
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

பயிராம் (1)

ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4

மேல்

பயிரிட்டு (1)

காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/2

மேல்

பயிரிடா (1)

பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1

மேல்

பயிரிடும் (1)

திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:143/2

மேல்

பரத்தி (1)

பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3

மேல்

பரந்ததே (1)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:மேல்

பரந்து (2)

ஆறு பரந்து அப்பாலும் அந்நிலத்தார் இந்நிலத்தில் – முக்-பள்ளு:52/1
பதிந்த நடவு தேறி பசப்பும் ஏறி பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து – முக்-பள்ளு:136/1

மேல்

பரப்பினாரே (1)

நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:மேல்

பரம்பில் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

பரம்பு (2)

முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2

மேல்

பரமனார் (1)

பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம் பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே – முக்-பள்ளு:113/3

மேல்

பரமார்த்தி (1)

காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4

மேல்

பரவ (1)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4

மேல்

பரவி (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4

மேல்

பரவும் (2)

ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி – முக்-பள்ளு:112/3
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

பரவை (2)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4

மேல்

பராக்கு (2)

ஐயா பராக்கு பராக்கு உம்மை கும்பிட்டேன் ஆண்டே உம்மை – முக்-பள்ளு:103/1
ஐயா பராக்கு பராக்கு உம்மை கும்பிட்டேன் ஆண்டே உம்மை – முக்-பள்ளு:103/1

மேல்

பரிசனமும் (1)

பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3

மேல்

பரிசு (1)

வான குருசில் வள்ளலாய் வரை கோனை பரிசு கொள்ளலாய் வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே – முக்-பள்ளு:40/1

மேல்

பரிசும் (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும்
குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/1,2

மேல்

பரிபவர் (1)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

பரியாய் (1)

பரியாய் சாதித்தான் உங்கள் சம்பு அல்லோடி – முக்-பள்ளு:161/2

மேல்

பரியார் (1)

பாயும் கருட பரியார் முக்கூடலிலே – முக்-பள்ளு:39/1

மேல்

பரு (1)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3

மேல்

பருக்கவே (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

பருத்திப்பை (1)

மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1

மேல்

பருதியர் (1)

பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

பருந்தாட்டம் (1)

பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3

மேல்

பருவ (1)

பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1

மேல்

பல்லும் (1)

மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும்
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/1,2

மேல்

பல (6)

பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3
பல வெள்ளாண்மையிட்டேன் மணல்வாரியை பண்டு நம் பெருமாள் கட்டழித்தார் – முக்-பள்ளு:68/1
பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4
சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8
ஏரும் பல விதையும் ஏர்க்கால் முதலான – முக்-பள்ளு:112/1
வளர்க்கும் பல பெரும் சோலியில் மறவாதிரும் சொன்னேன் – முக்-பள்ளு:141/2

மேல்

பலம் (1)

கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2

மேல்

பலர் (1)

சொலவொண்ணா தெய்வதாசிகளுக்கே சொரிகுரும்பை விற்றார் பலர் ஆண்டே – முக்-பள்ளு:68/4

மேல்

பலரும் (1)

மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2

மேல்

பலாக்கனி (1)

ஓதும் அந்த பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும் – முக்-பள்ளு:25/3

மேல்

பலாவின் (1)

சூதம் ஒன்றி சுமக்க கொடுக்கும் சூதம் தன் கனி தூங்கும் பலாவின்
ஓதும் அந்த பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும் – முக்-பள்ளு:25/2,3

மேல்

பலிதானிடும் (1)

பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும்
வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/1,2

மேல்

பவுசு (1)

மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க – முக்-பள்ளு:17/1

மேல்

பழ (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

பழகினீர் (1)

பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1

மேல்

பழங்கதை (1)

முட்டிவிட்டு குனியும் பழங்கதை மூதலிக்கிறாய் பேதலித்துப்போய் – முக்-பள்ளு:100/1

மேல்

பழந்தொளி (1)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2

மேல்

பழம் (1)

பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3

மேல்

பழம்பாசிமீன் (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன்
வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/2,3

மேல்

பழனம் (1)

நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம் – முக்-பள்ளு:124/1

மேல்

பழிக்கு (1)

வான் பழிக்கு உளாய் தவசி போல மறைந்தே நின்று – முக்-பள்ளு:165/3

மேல்

பழிகாரி (1)

பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல் – முக்-பள்ளு:94/1

மேல்

பழித்திடும் (1)

தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3

மேல்

பழித்து (1)

பெருமாளை நீ பழித்து பேசலாமோடி – முக்-பள்ளு:171/2

மேல்

பழுத்து (1)

எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4

மேல்

பழைய (1)

சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1

மேல்

பள் (7)

பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:1/2
ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2
பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1
ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/4
ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

பள்ள (1)

பள்ள கணவன் எனின் பாவனை வேறு ஆகாதோ – முக்-பள்ளு:12/2

மேல்

பள்ளத்தியார் (1)

பள்ளத்தியார் அழகு பார்க்கமுடியாதே – முக்-பள்ளு:7/4

மேல்

பள்ளர் (9)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4
பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:34/2
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:36/4
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4
உழுத உழவை கண்டு களித்தான் பள்ளர் உள்ளபேரை எல்லாம் விளித்தான் – முக்-பள்ளு:121/1
தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3
அளக்கும் பொலிக்கணக்கை பண்ணை ஆண்டே சொல்ல கேளும் பள்ளர்
வளர்க்கும் பல பெரும் சோலியில் மறவாதிரும் சொன்னேன் – முக்-பள்ளு:141/1,2

மேல்

பள்ளன் (18)

பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மன கள்ளம் எல்லாம் – முக்-பள்ளு:55/2
தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1
ஒப்பரிய பள்ளன் உவந்து பண்ணை ஆண்டவனார் – முக்-பள்ளு:76/3
செண்டாடிக்கொண்டு பள்ளன் சென்று அழைத்த சொற்படியே – முக்-பள்ளு:81/2
படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2
பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3
பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல் – முக்-பள்ளு:94/1
எங்கே கிடக்கிறான் பள்ளன் நயினாரே ஏறா விண்ணப்பம் ஒன்று உண்டு – முக்-பள்ளு:96/1
சத்தியமாய் சொன்ன பள்ளன் சற்றும் மனம் கோணாமல் – முக்-பள்ளு:102/1
கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன்
காவலை கண்ணாலே பார்க்கப்படாது காண் ஆண்டே – முக்-பள்ளு:103/3,4
ஆடி காலாவதி வெள்ளாமை நாள் ஆச்சே ஆண்டே பள்ளன்
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/1,2
கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன்
கால் மரம் வெட்டி விடுவிக்க வேணும் காண் ஆண்டே – முக்-பள்ளு:106/3,4
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான் – முக்-பள்ளு:120/1
கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே – முக்-பள்ளு:124/4
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2
சொல்லாது விட்ட பள்ளன் சூதை இனி கேளும் என்றே – முக்-பள்ளு:149/2
என்னாலே ஆகாதது உண்டோ முக்கூடல்பள்ளி பள்ளன்
இங்கு வந்தால் உன் சலுகை எல்லாம் தெரியும் – முக்-பள்ளு:153/3,4
வழக்கிட்டு நான் வந்தேனோ மருதூர்ப்பள்ளி பள்ளன்
மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான் – முக்-பள்ளு:155/1,2

மேல்

பள்ளன்-தன் (2)

ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
வந்த பள்ளன்-தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே – முக்-பள்ளு:93/4

மேல்

பள்ளனுக்கு (3)

மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
சோரமுடன் பள்ளனுக்கு சோறு கொண்டு வந்தாளே – முக்-பள்ளு:97/4
பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

பள்ளனும் (1)

வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:160/2

மேல்

பள்ளனை (5)

காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4
குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள் – முக்-பள்ளு:59/1
அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன் – முக்-பள்ளு:61/2
பள்ளனை பண்ணைக்காரன் – முக்-பள்ளு:65/1
துள்ளி எழும் காளை தொடர்ந்து பள்ளனை பாய்ந்து – முக்-பள்ளு:116/1

மேல்

பள்ளனையும் (1)

குச்சுக்குள்ளே பள்ளனையும்
வைச்சுக்கொண்டு அதட்டாதே வாய் – முக்-பள்ளு:63/1,2

மேல்

பள்ளா (7)

பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
பக்கமே தூர போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர் – முக்-பள்ளு:15/3
கள்ளமாய் பார்த்து பள்ளா
துள்ளாதே பண்ணை செய்தி – முக்-பள்ளு:65/2,3
கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/4
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:113/3

மேல்

பள்ளி (15)

சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்க திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:6/4
வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4
பாதி அடிமைப்படுமோ பள்ளி மருதூர் இளையாள் – முக்-பள்ளு:9/2
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
அக்கிரம பள்ளி – முக்-பள்ளு:97/2
மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1
கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/2
பள்ளி வர தென்மருதூர் பள்ளியும் வந்துற்றாளே – முக்-பள்ளு:116/4
உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2
உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2
உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2
வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல் – முக்-பள்ளு:149/3
பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

பள்ளியர் (3)

ஏவலுறும் பள்ளியர் வந்து எய்தியது சொல்வேனே – முக்-பள்ளு:5/4
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான் – முக்-பள்ளு:120/1
நில்லாமல் பள்ளியர் முன் நிட்டூரம் சொன்னாளே – முக்-பள்ளு:149/4

மேல்

பள்ளியர்க்கு (1)

மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் – முக்-பள்ளு:12/1

மேல்

பள்ளியர்கள் (1)

நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள்
பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம் – முக்-பள்ளு:16/2,3

மேல்

பள்ளியரும் (1)

ஏங்கி இரு பள்ளியரும் இவ்வாறு இரங்கிநிற்கும் – முக்-பள்ளு:119/1

மேல்

பள்ளியால் (1)

பள்ளியால் வந்த பொல்லாப்பு காண் ஆண்டே – முக்-பள்ளு:104/4

மேல்

பள்ளியும் (1)

பள்ளி வர தென்மருதூர் பள்ளியும் வந்துற்றாளே – முக்-பள்ளு:116/4

மேல்

பள்ளியும்தான் (1)

மாற்றவள்-தன் சொல் கேளா மருதூரில் பள்ளியும்தான்
ஏற்றபடி சொன்னாள் இரண்டுபடில் யார் பொறுப்பர் – முக்-பள்ளு:58/1,2

மேல்

பள்ளீரே (13)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:மேல்

பள்ளு (1)

தேடிடும் பள்ளு பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனி – முக்-பள்ளு:105/3

மேல்

பள்ளேசலிலே (1)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே
தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/2,3

மேல்

பளத்தாரை (1)

உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3

மேல்

பற்றவையாதே (1)

பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே
கெஞ்சி பண்ணை நயினாரை மன்னிப்புக்கேட்டுப்பாரடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:99/3,4

மேல்

பற்றா (1)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3

மேல்

பற்றிய (1)

பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/2

மேல்

பற்றிலே (1)

செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும் தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்று கால் பற்றிலே
உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/1,2

மேல்

பற்று (1)

பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

பற்றுக்குறித்தாள் (1)

வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள்
கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/2,3

மேல்

பற்றும் (3)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4
பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும்
வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/6,7
பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/3

மேல்

பற்றை (1)

பற்றை காத்துக்கிடக்கும் ஒரு செம்பருந்து சாயல் சுமைக்கு தளப்பன் – முக்-பள்ளு:72/3

மேல்

பறக்கும் (1)

புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/4

மேல்

பறந்து (1)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

பறித்தான் (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான்
நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/1,2

மேல்

பன்றி (1)

உழவுதான் ஒரு பன்றி உழும் தரை ஒன்று அல்லாமல் இரண்டு எனக்கு இல்லை – முக்-பள்ளு:67/2

மேல்

பன்னகத்தில் (1)

பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்பாத – முக்-பள்ளு:174/3

மேல்

பனிமலை (1)

மாது ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமாம் பனிமலை
ஏறி போனான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:164/1,2

மேல்

பனை (1)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2

மேல்