பி- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சன் 1
பிடிக்க 1
பிடிக்கும் 1
பிடித்தது 1
பிடித்து 1
பிடிப்பார் 1
பிடிப்பாரே 1
பிடிப்பான் 1
பிடியாய் 1
பிடியை 1
பிடுங்கி 1
பிணியில் 1
பிணைப்பட்டு 1
பிணைப்பார் 1
பிணையல் 1
பிதிரும் 1
பிரசம் 1
பிரமகத்தி 1
பிரவத்தி 1
பிரான் 1
பிரித்து 1
பிரிப்பார் 1
பிரியான் 1
பிழைத்தாலும் 1
பிழைத்தான் 1
பிழையை 1
பிள்ளைக்கு 1
பிள்ளையார் 1
பிளந்த 1
பிறகு 1
பிறகே 1
பிறந்தான் 1
பிறரே 1
பிறை 1
பின் 11
பின்பு 1
பின்னரும் 1
பின்னும் 1
பின்னை 1

பிச்சன் (1)

தாடி பிச்சன் வகையில் நேரும் சம்பாநெல் அளந்தேன் – முக்-பள்ளு:142/2

மேல்

பிடிக்க (1)

மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1

மேல்

பிடிக்கும் (1)

கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4

மேல்

பிடித்தது (1)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்

பிடித்து (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

பிடிப்பார் (1)

பெண்ணை யார் கையில் பிடிப்பார் பிடிப்பாரே – முக்-பள்ளு:55/4

மேல்

பிடிப்பாரே (1)

பெண்ணை யார் கையில் பிடிப்பார் பிடிப்பாரே – முக்-பள்ளு:மேல்

பிடிப்பான் (1)

மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான்
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/2,3

மேல்

பிடியாய் (1)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்

பிடியை (1)

இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

பிடுங்கி (1)

அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2

மேல்

பிணியில் (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

பிணைப்பட்டு (1)

குடும்பனை பிணைப்பட்டு கொண்டு மீட்டாய் – முக்-பள்ளு:159/2

மேல்

பிணைப்பார் (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

பிணையல் (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

பிதிரும் (1)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3

மேல்

பிரசம் (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4

மேல்

பிரமகத்தி (1)

சுக்கிரத்தேவர் தாயை சக்கரத்தாழ்வார் கொன்ற துட்ட பிரமகத்தி விட்டுப்போக – முக்-பள்ளு:15/1

மேல்

பிரவத்தி (1)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/3

மேல்

பிரான் (1)

காரி பிரான் புதல்வர் கல்வி தமிழ் வேதம் – முக்-பள்ளு:31/1

மேல்

பிரித்து (1)

மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

பிரிப்பார் (1)

நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார் – முக்-பள்ளு:138/2

மேல்

பிரியான் (1)

ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான்
ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:87/3,4

மேல்

பிழைத்தாலும் (1)

சட்டம் மேல் சட்டம் பிழைத்தாலும் பெண்பிள்ளை ஆண்டே பொல்லா – முக்-பள்ளு:106/1

மேல்

பிழைத்தான் (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான்
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/2,3

மேல்

பிழையை (1)

தன்மத்துக்கு இந்த பிழையை பொறும் எங்கள் ஆண்டே முலை – முக்-பள்ளு:104/1

மேல்

பிள்ளைக்கு (1)

தேடிடும் பள்ளு பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனி – முக்-பள்ளு:105/3

மேல்

பிள்ளையார் (1)

பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2

மேல்

பிளந்த (1)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2

மேல்

பிறகு (1)

மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு
திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/1,2

மேல்

பிறகே (1)

மாட்டு பிறகே திரிந்தும் சோற்றுக்கு இல்லாமல் வெறும் – முக்-பள்ளு:169/3

மேல்

பிறந்தான் (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

பிறரே (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:மேல்

பிறை (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

பின் (11)

நாவால் வழுத்தி வளநாட்டு இயல்பு கூறிய பின்
பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலை – முக்-பள்ளு:27/2,3
புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில் – முக்-பள்ளு:34/3
கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4
ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல் – முக்-பள்ளு:52/3
நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி – முக்-பள்ளு:70/2
சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின்
பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/2,3
மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1
சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின்
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:107/2,3
சீரும் அழக குடும்பன் செய்தி பெற சொல்லிய பின்
ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி – முக்-பள்ளு:112/2,3
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின்
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/2,3
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

பின்பு (1)

பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

பின்னரும் (1)

காவலராம் தேவரை முன் கைதொழுது பின்னரும் என் – முக்-பள்ளு:5/1

மேல்

பின்னும் (1)

காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:107/3

மேல்

பின்னை (1)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2

மேல்