சீ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


சீதை (1)

காதலித்து தம்பியுடன் சீதை பொருட்டால் அன்று – முக்-பள்ளு:164/3

மேல்

சீயென்று (1)

தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3

மேல்

சீர் (1)

சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4

மேல்

சீரகச்சம்பா (1)

சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா – முக்-பள்ளு:108/1,2

மேல்

சீரழிய (1)

சினத்தாலும் சீரழிய சொல்லலாமோடி – முக்-பள்ளு:172/2

மேல்

சீரியல் (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

சீரின் (1)

சீரின் நடு நாற்று நட செய்யினில் நின்று ஓங்கியதே – முக்-பள்ளு:135/4

மேல்

சீரும் (1)

சீரும் அழக குடும்பன் செய்தி பெற சொல்லிய பின் – முக்-பள்ளு:112/2

மேல்

சீரை (1)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3

மேல்

சீல (1)

தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4

மேல்

சீலைப்பந்தமும் (1)

பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும் – முக்-பள்ளு:36/3

மேல்

சீவல (2)

சீவல நல் நாடும் இசை தேர்ந்து உரைக்க பண்ணை-தனில் – முக்-பள்ளு:5/3
தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/4

மேல்

சீவலப்பேரி (2)

சீவலப்பேரி தமிழ் மூவகை கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1

மேல்

சீவலப்பேரிக்குள் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

சீவலமங்கை (2)

தேய கண்டது உரைத்திடும் சந்தனம் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:22/4
செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/4

மேல்