க- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்கணம் 1
கங்கமே 1
கங்கன் 1
கங்காணப்படி 1
கச்சற்காய் 1
கச்சையும் 1
கசலி 1
கசையால் 1
கஞ்சனார்க்கு 1
கஞ்சனை 1
கஞ்சி 1
கஞ்சிக்கும் 1
கட்ட 2
கட்டழித்தார் 1
கட்டளைகள் 2
கட்டளையிட்டபடி 1
கட்டளையும் 1
கட்டி 4
கட்டிக்கொண்டான் 1
கட்டியே 1
கட்டிவைத்தேன் 1
கட்டின 2
கட்டு 2
கட்டும் 1
கட்டை 2
கடந்தை 1
கடம்பட்டுள்ளது 1
கடல் 3
கடலில் 1
கடலின் 1
கடலை 1
கடவுளர் 1
கடன் 1
கடா 1
கடாய் 1
கடிக்கும் 2
கடித்து 1
கடிதில் 1
கடின 2
கடு 1
கடுக்கன் 1
கடுக்கையின் 1
கடுக 1
கடும் 1
கடை 2
கடைக்காலும் 1
கடையும் 1
கடைவாய் 1
கண் 3
கண்கள் 2
கண்ட 5
கண்டதன் 1
கண்டது 7
கண்டம் 1
கண்டவனோ 2
கண்டன் 1
கண்டாய் 1
கண்டார் 1
கண்டான் 1
கண்டிலேன் 2
கண்டீர் 1
கண்டு 9
கண்டுபிடித்த 1
கண்டோம் 1
கண்ணர் 2
கண்ணன் 2
கண்ணனார் 1
கண்ணாச்சே 1
கண்ணாலே 1
கண்ணாறான 1
கண்ணாறு 2
கண்ணில் 1
கண்ணை 1
கணக்கிட்டு 1
கணக்கு 2
கணக்கும் 1
கணவன் 2
கணியான் 1
கணை 2
கணையார் 1
கணையினார் 1
கத்தர் 1
கத்தரிகையிட்ட 1
கத்தும் 1
கத்தூரிவாணன் 1
கதலிவாழை 1
கதிர் 5
கதிரும் 1
கதை 1
கதையோ 1
கப்புக்காலன் 1
கம்பத்து 1
கம்பை 1
கம்மியர் 1
கமல 1
கமலத்து 1
கமலை 1
கமலையை 1
கயக்கியே 1
கயத்தில் 1
கயத்தை 1
கயமரம் 1
கயிறு 1
கர்த்தன் 1
கரத்தொடு 1
கரமும் 1
கரனையும் 1
கரியவர் 1
கரு 2
கருக்கொண்ட 1
கருங்கண்ணி 1
கருங்குறுவை 1
கருஞ்சூரை 1
கருட 2
கருடனும் 1
கருடனை 1
கருணை 1
கருத்தமுண்டன் 1
கருதார் 1
கருதி 2
கருப்பன் 1
கருப்பு 1
கரும் 1
கரும்பி 1
கரும்பும் 1
கரும்பும்தான் 1
கரும்பொன் 1
கரும்போரான் 1
கருமந்தி 1
கருமறையன் 1
கருவாட்டு 1
கரை 3
கரையடி 1
கரையாதோ 1
கரையும் 1
கல் 1
கல்லாரை 1
கல்லுடன் 1
கல்லுண்டை 1
கல்லும் 2
கல்லை 1
கல்வி 1
கல்வியும் 1
கலக 1
கலங்க 1
கலங்கவே 1
கலந்து 4
கலந்தே 1
கலப்பை 1
கலவி 1
கலி 1
கலிச்சி 1
கலிப்பு 1
கலியன் 1
கலுங்கில் 1
கலை 3
கலையவே 1
கவர் 1
கவித்த 1
கழற்சிக்கண்ணன் 1
கழற்றி 1
கழற்றுவாய் 1
கழன்ற 1
கழனி 1
கழித்தான் 1
கழுகு 1
கழுத்தினில் 1
கழுத்து 1
கழுத்தை 1
கழுந்து 2
கள்ள 2
கள்ளத்தினால் 1
கள்ளம் 1
கள்ளமாய் 1
கள்ளன் 1
கள்ளால் 1
கள்ளி 1
கள்ளியும் 2
கள்ளும் 2
கள்ளை 1
கள 1
களக்குடி 1
களத்தில் 1
களத்திலே 1
களபத்தன 1
களம்-தனிலே 1
களவு 1
களவுகள் 1
களவும் 1
களித்தான் 1
களிறு 2
கற்பகாலங்கள் 1
கற்ற 1
கற்றாவை 1
கற்றை 1
கறியும் 1
கறுக்கும் 2
கறுத்து 1
கறுப்பி 1
கறுப்பு 1
கறைபட்டுள்ளது 1
கன்றை 2
கன்ன 1
கன்னல் 1
கன்னி 2
கன 1
கனக்கும் 1
கனக 2
கனலை 1
கனவிலும் 1
கனி 1
கனைப்பதும் 1

கங்கணம் (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4

மேல்

கங்கமே (1)

கங்கமே ஊரும் கடவுளர் முக்கூடலிலே – முக்-பள்ளு:49/1

மேல்

கங்கன் (1)

காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/3

மேல்

கங்காணப்படி (1)

கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/4

மேல்

கச்சற்காய் (1)

கச்சற்காய் பள்ளி – முக்-பள்ளு:63/4

மேல்

கச்சையும் (1)

குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன் கோல புள்ளி உருமாலும் நீல கொண்டையும் – முக்-பள்ளு:10/2

மேல்

கசலி (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

கசையால் (1)

கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:61/4

மேல்

கஞ்சனார்க்கு (1)

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1

மேல்

கஞ்சனை (1)

மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள் – முக்-பள்ளு:163/3

மேல்

கஞ்சி (1)

மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3

மேல்

கஞ்சிக்கும் (1)

கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3

மேல்

கட்ட (2)

சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை – முக்-பள்ளு:144/1
சுற்றி கட்ட நாலு முழம் துண்டும் இல்லாமல் புலித்தோலை – முக்-பள்ளு:168/1

மேல்

கட்டழித்தார் (1)

பல வெள்ளாண்மையிட்டேன் மணல்வாரியை பண்டு நம் பெருமாள் கட்டழித்தார்
செலவு போனதும் போய் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும் – முக்-பள்ளு:68/1,2

மேல்

கட்டளைகள் (2)

கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/4

மேல்

கட்டளையிட்டபடி (1)

கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:106/3

மேல்

கட்டளையும் (1)

வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7

மேல்

கட்டி (4)

கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/3
கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1
கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/4
கற்றை சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு – முக்-பள்ளு:168/3

மேல்

கட்டிக்கொண்டான் (1)

கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக்கையன் அல்லோடி – முக்-பள்ளு:168/4

மேல்

கட்டியே (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4

மேல்

கட்டிவைத்தேன் (1)

மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:148/2

மேல்

கட்டின (2)

கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான் – முக்-பள்ளு:57/1
கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

கட்டு (2)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2
கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

கட்டும் (1)

தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2

மேல்

கட்டை (2)

அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4
மண்டகப்படி சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை
முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/1,2

மேல்

கடந்தை (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

கடம்பட்டுள்ளது (1)

கறைபட்டுள்ளது வெண் கலை திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் – முக்-பள்ளு:21/1

மேல்

கடல் (3)

மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4
தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4
கடல் ஏறி போனான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:164/4

மேல்

கடலில் (1)

காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார் கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய் – முக்-பள்ளு:38/1

மேல்

கடலின் (1)

உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய் – முக்-பள்ளு:50/1

மேல்

கடலை (1)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4

மேல்

கடவுளர் (1)

கங்கமே ஊரும் கடவுளர் முக்கூடலிலே – முக்-பள்ளு:49/1

மேல்

கடன் (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

கடா (1)

தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3

மேல்

கடாய் (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1

மேல்

கடிக்கும் (2)

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4

மேல்

கடித்து (1)

புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/4

மேல்

கடிதில் (1)

கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

கடின (2)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/3
கடின உரையை கேட்டு – முக்-பள்ளு:64/1

மேல்

கடு (1)

வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4

மேல்

கடுக்கன் (1)

அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:69/4

மேல்

கடுக்கையின் (1)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

கடுக (1)

கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே – முக்-பள்ளு:95/3

மேல்

கடும் (1)

தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4

மேல்

கடை (2)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/5
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

கடைக்காலும் (1)

கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4

மேல்

கடையும் (1)

கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார் கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார் – முக்-பள்ளு:129/1

மேல்

கடைவாய் (1)

புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல் – முக்-பள்ளு:116/3

மேல்

கண் (3)

தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2
கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:61/4
சிந்தை தொட்டுப்பார் என கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே – முக்-பள்ளு:93/3

மேல்

கண்கள் (2)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2
மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள்
மாறாதே பூப்பட்டான் உங்கள் மாயன் அல்லோடி – முக்-பள்ளு:163/3,4

மேல்

கண்ட (5)

கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2
கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:103/3
பெற்றா குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:144/2
முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:145/2
பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/2

மேல்

கண்டதன் (1)

ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல் – முக்-பள்ளு:52/3

மேல்

கண்டது (7)

காய கண்டது சூரிய காந்தி கலங்க கண்டது வெண் தயிர் கண்டம் – முக்-பள்ளு:22/1
காய கண்டது சூரிய காந்தி கலங்க கண்டது வெண் தயிர் கண்டம் – முக்-பள்ளு:22/1
மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2
மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2
சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3
சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3
தேய கண்டது உரைத்திடும் சந்தனம் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:22/4

மேல்

கண்டம் (1)

காய கண்டது சூரிய காந்தி கலங்க கண்டது வெண் தயிர் கண்டம்
மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/1,2

மேல்

கண்டவனோ (2)

கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3
கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்

கண்டன் (1)

காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/3

மேல்

கண்டாய் (1)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1

மேல்

கண்டார் (1)

கண்டார் பயப்பட தன் கையில் சுழற்றுதடி – முக்-பள்ளு:81/1

மேல்

கண்டான் (1)

வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1

மேல்

கண்டிலேன் (2)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/3
கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2

மேல்

கண்டீர் (1)

தேடிடும் பள்ளு பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனி – முக்-பள்ளு:105/3

மேல்

கண்டு (9)

அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/2
கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
கால் வெள்ளத்து ஆறு கரை கண்டு கரை காணாமல் – முக்-பள்ளு:41/3
உன்னீர் அவை கண்டு உவந்து மெல்ல சொல்லீரே – முக்-பள்ளு:43/4
படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2
கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2
தள்ளிவிடும் சோர்வு கண்டு சற்றும் தரியாமல் – முக்-பள்ளு:116/2
உழுத உழவை கண்டு களித்தான் பள்ளர் உள்ளபேரை எல்லாம் விளித்தான் – முக்-பள்ளு:121/1
உன்னை கொண்டான் என்னை கண்டு என் ஊரிலே வந்தான் – முக்-பள்ளு:155/4

மேல்

கண்டுபிடித்த (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

கண்டோம் (1)

குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2

மேல்

கண்ணர் (2)

கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:91/1
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:107/3

மேல்

கண்ணன் (2)

பெண்ணாக சாதித்தான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:161/4
கடல் ஏறி போனான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:164/4

மேல்

கண்ணனார் (1)

கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1

மேல்

கண்ணாச்சே (1)

நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே
கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே – முக்-பள்ளு:95/2,3

மேல்

கண்ணாலே (1)

காவலை கண்ணாலே பார்க்கப்படாது காண் ஆண்டே – முக்-பள்ளு:103/4

மேல்

கண்ணாறான (1)

மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1

மேல்

கண்ணாறு (2)

ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1

மேல்

கண்ணில் (1)

கண்ணில் ஏறுபட்டான் உங்கள் கர்த்தன் அல்லோடி – முக்-பள்ளு:163/2

மேல்

கண்ணை (1)

காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4

மேல்

கணக்கிட்டு (1)

வழக்கிட்டு கணக்கிட்டு வந்தேனோ போடி – முக்-பள்ளு:154/4

மேல்

கணக்கு (2)

முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில் – முக்-பள்ளு:148/1
எல்லா கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும் – முக்-பள்ளு:149/1

மேல்

கணக்கும் (1)

எல்லா கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும்
சொல்லாது விட்ட பள்ளன் சூதை இனி கேளும் என்றே – முக்-பள்ளு:149/1,2

மேல்

கணவன் (2)

பள்ள கணவன் எனின் பாவனை வேறு ஆகாதோ – முக்-பள்ளு:12/2
தாரம் இரண்டானாலும் தன் கணவன் வாஞ்சையினால் – முக்-பள்ளு:97/1

மேல்

கணியான் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

கணை (2)

தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3
பத்து தலையும் அரக்கன் புயமும் தத்த கணை ஒன்று ஏவிய பருவ புயலின் உருவத்து அழகர் பண்ணை கண்ணாறு நடச்செய்தே – முக்-பள்ளு:133/1

மேல்

கணையார் (1)

முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின் – முக்-பள்ளு:43/1

மேல்

கணையினார் (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

கத்தர் (1)

கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:91/1

மேல்

கத்தரிகையிட்ட (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1

மேல்

கத்தும் (1)

கத்தும் பேரிகை சத்தம் புடைக்கும் கலிப்பு வேலை ஒலிப்பை துடைக்கும் – முக்-பள்ளு:24/2

மேல்

கத்தூரிவாணன் (1)

கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை – முக்-பள்ளு:108/3

மேல்

கதலிவாழை (1)

காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய் கதலிவாழை காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும் – முக்-பள்ளு:92/2

மேல்

கதிர் (5)

அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/3
கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:67/4
எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/3
கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

கதிரும் (1)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4

மேல்

கதை (1)

கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே – முக்-பள்ளு:95/3

மேல்

கதையோ (1)

கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2

மேல்

கப்புக்காலன் (1)

காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/3

மேல்

கம்பத்து (1)

கறைபட்டுள்ளது வெண் கலை திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் – முக்-பள்ளு:21/1

மேல்

கம்பை (1)

வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

கம்மியர் (1)

குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/3

மேல்

கமல (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

கமலத்து (1)

பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2

மேல்

கமலை (1)

பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

கமலையை (1)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

கயக்கியே (1)

புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1

மேல்

கயத்தில் (1)

குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

கயத்தை (1)

குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

கயமரம் (1)

கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2

மேல்

கயிறு (1)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

கர்த்தன் (1)

கண்ணில் ஏறுபட்டான் உங்கள் கர்த்தன் அல்லோடி – முக்-பள்ளு:163/2

மேல்

கரத்தொடு (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

கரமும் (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

கரனையும் (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

கரியவர் (1)

முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மை தொழிலினர் எழிலினர் முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகை தமிழ்க்கே – முக்-பள்ளு:4/2

மேல்

கரு (2)

கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4
பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3

மேல்

கருக்கொண்ட (1)

வேலாவலய முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில் – முக்-பள்ளு:37/3

மேல்

கருங்கண்ணி (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி
புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/3,4

மேல்

கருங்குறுவை (1)

புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4

மேல்

கருஞ்சூரை (1)

சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா – முக்-பள்ளு:108/1

மேல்

கருட (2)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4
பாயும் கருட பரியார் முக்கூடலிலே – முக்-பள்ளு:39/1

மேல்

கருடனும் (1)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

கருடனை (1)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

கருணை (1)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4

மேல்

கருத்தமுண்டன் (1)

காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/3

மேல்

கருதார் (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1

மேல்

கருதி (2)

சேர தளை பூரித்து அசையை சீரை பகர்வாரை கருதி தேடி திசை ஓடி திரிய திறமிலை அதற்கே – முக்-பள்ளு:2/3
கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:73/4

மேல்

கருப்பன் (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/2

மேல்

கருப்பு (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

கரும் (1)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1

மேல்

கரும்பி (1)

பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3

மேல்

கரும்பும் (1)

பொங்கலும் இட்டு தேங்காயும் கரும்பும் பூலா உடையாருக்கு சால கொடுங்கள் – முக்-பள்ளு:32/2

மேல்

கரும்பும்தான் (1)

சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

கரும்பொன் (1)

பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/2

மேல்

கரும்போரான் (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/2

மேல்

கருமந்தி (1)

மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2

மேல்

கருமறையன் (1)

படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன் – முக்-பள்ளு:109/3

மேல்

கருவாட்டு (1)

மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2

மேல்

கரை (3)

கால் வெள்ளத்து ஆறு கரை கண்டு கரை காணாமல் – முக்-பள்ளு:41/3
கால் வெள்ளத்து ஆறு கரை கண்டு கரை காணாமல் – முக்-பள்ளு:41/3
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

கரையடி (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4

மேல்

கரையாதோ (1)

கள்ளத்தினால் இரும்பும் கல்லும் கரையாதோ
வெள்ளத்திலே துயில் கார் மெய் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:7/2,3

மேல்

கரையும் (1)

பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1

மேல்

கல் (1)

கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே – முக்-பள்ளு:95/3

மேல்

கல்லாரை (1)

திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4

மேல்

கல்லுடன் (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

கல்லுண்டை (1)

கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை – முக்-பள்ளு:108/3

மேல்

கல்லும் (2)

கள்ளத்தினால் இரும்பும் கல்லும் கரையாதோ – முக்-பள்ளு:7/2
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4

மேல்

கல்லை (1)

பேதிக்க சாதிக்க வாராய் முக்கூடல்பள்ளி கல்லை
பெண்ணாக சாதித்தான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:161/3,4

மேல்

கல்வி (1)

காரி பிரான் புதல்வர் கல்வி தமிழ் வேதம் – முக்-பள்ளு:31/1

மேல்

கல்வியும் (1)

சீவலப்பேரி தமிழ் மூவகை கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1

மேல்

கலக (1)

கலக வேல் கை திருமங்கை ஆழ்வானை காணேன் மச்சுமுறித்தானை காட்டி – முக்-பள்ளு:68/3

மேல்

கலங்க (1)

காய கண்டது சூரிய காந்தி கலங்க கண்டது வெண் தயிர் கண்டம் – முக்-பள்ளு:22/1

மேல்

கலங்கவே (1)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

கலந்து (4)

குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்கு சாத்தும் – முக்-பள்ளு:32/3
பந்திப்படுத்தி நிரையை வகுத்து பரவை ஒலி போல் குரவை எழுப்பி பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே – முக்-பள்ளு:125/4
கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/4
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான் – முக்-பள்ளு:151/2

மேல்

கலந்தே (1)

தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே – முக்-பள்ளு:151/4

மேல்

கலப்பை (1)

கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:73/4

மேல்

கலவி (1)

தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1

மேல்

கலி (1)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1

மேல்

கலிச்சி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

கலிப்பு (1)

கத்தும் பேரிகை சத்தம் புடைக்கும் கலிப்பு வேலை ஒலிப்பை துடைக்கும் – முக்-பள்ளு:24/2

மேல்

கலியன் (1)

போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன்
காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன் கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன் – முக்-பள்ளு:114/2,3

மேல்

கலுங்கில் (1)

துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன் – முக்-பள்ளு:60/3

மேல்

கலை (3)

கறைபட்டுள்ளது வெண் கலை திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் – முக்-பள்ளு:21/1
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2
தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:39/4

மேல்

கலையவே (1)

கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3

மேல்

கவர் (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

கவித்த (1)

குன்றை குடை கவித்த கோவலர் முக்கூடலிலே – முக்-பள்ளு:45/1

மேல்

கழற்சிக்கண்ணன் (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/2

மேல்

கழற்றி (1)

சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின் – முக்-பள்ளு:107/2

மேல்

கழற்றுவாய் (1)

சாத்துவாய் கழற்றுவாய் உன் தந்திரமடி – முக்-பள்ளு:159/4

மேல்

கழன்ற (1)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

கழனி (1)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4

மேல்

கழித்தான் (1)

தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2

மேல்

கழுகு (1)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

கழுத்தினில் (1)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4

மேல்

கழுத்து (1)

கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர் – முக்-பள்ளு:45/3

மேல்

கழுத்தை (1)

தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/2

மேல்

கழுந்து (2)

கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

கள்ள (2)

கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:12/3
பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான் – முக்-பள்ளு:67/1

மேல்

கள்ளத்தினால் (1)

கள்ளத்தினால் இரும்பும் கல்லும் கரையாதோ – முக்-பள்ளு:7/2

மேல்

கள்ளம் (1)

பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மன கள்ளம் எல்லாம் – முக்-பள்ளு:55/2

மேல்

கள்ளமாய் (1)

கள்ளமாய் பார்த்து பள்ளா – முக்-பள்ளு:65/2

மேல்

கள்ளன் (1)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2

மேல்

கள்ளால் (1)

கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4

மேல்

கள்ளி (1)

மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1

மேல்

கள்ளியும் (2)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1
கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/4

மேல்

கள்ளும் (2)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2
பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3

மேல்

கள்ளை (1)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2

மேல்

கள (1)

காட்டு வளம் என்ன கள மருதூர் செய்வாரே – முக்-பள்ளு:16/4

மேல்

களக்குடி (1)

உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2

மேல்

களத்தில் (1)

கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார் – முக்-பள்ளு:138/1

மேல்

களத்திலே (1)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2

மேல்

களபத்தன (1)

காயும் பொருப்பு என் களபத்தன பொருப்பே – முக்-பள்ளு:39/2

மேல்

களம்-தனிலே (1)

களம்-தனிலே நின்று பண்ணைக்காரனுடனே குடும்பன் – முக்-பள்ளு:140/3

மேல்

களவு (1)

வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/2

மேல்

களவுகள் (1)

எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3

மேல்

களவும் (1)

கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:103/3

மேல்

களித்தான் (1)

உழுத உழவை கண்டு களித்தான் பள்ளர் உள்ளபேரை எல்லாம் விளித்தான் – முக்-பள்ளு:121/1

மேல்

களிறு (2)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2
தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்

கற்பகாலங்கள் (1)

கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4

மேல்

கற்ற (1)

திசைபோன சூது கற்ற மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:61/1

மேல்

கற்றாவை (1)

கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர் – முக்-பள்ளு:45/3

மேல்

கற்றை (1)

கற்றை சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு – முக்-பள்ளு:168/3

மேல்

கறியும் (1)

அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/3

மேல்

கறுக்கும் (2)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1
சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

கறுத்து (1)

கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்து பொழிந்த பின் குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே – முக்-பள்ளு:38/4

மேல்

கறுப்பி (1)

முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2

மேல்

கறுப்பு (1)

மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4

மேல்

கறைபட்டுள்ளது (1)

கறைபட்டுள்ளது வெண் கலை திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம் – முக்-பள்ளு:21/1

மேல்

கன்றை (2)

கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர் – முக்-பள்ளு:45/3
தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன் – முக்-பள்ளு:165/1

மேல்

கன்ன (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1

மேல்

கன்னல் (1)

தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1

மேல்

கன்னி (2)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4
கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர் கைவிரசலாய் நடுகை சமர்த்தை காட்டும் பள்ளீரே – முக்-பள்ளு:126/4

மேல்

கன (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

கனக்கும் (1)

கனக்கும் சிறப்பு அமைய கட்டி அளப்பார் கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே – முக்-பள்ளு:139/4

மேல்

கனக (2)

கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2
கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே – முக்-பள்ளு:74/2

மேல்

கனலை (1)

பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவி கமலத்து அயனுமாய் புனலை தரித்து வரையில் ஏறி கனலை தரித்த சிவனுமாய் – முக்-பள்ளு:38/2

மேல்

கனவிலும் (1)

ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3

மேல்

கனி (1)

சூதம் ஒன்றி சுமக்க கொடுக்கும் சூதம் தன் கனி தூங்கும் பலாவின் – முக்-பள்ளு:25/2

மேல்

கனைப்பதும் (1)

நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/2

மேல்