சா- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாட்சி 1
சாட்டி 1
சாடி 3
சாத்தன் 1
சாத்தா 1
சாத்தி 2
சாத்திரத்தாலே 1
சாத்துக்கு 1
சாத்தும் 1
சாத்துவாய் 1
சாத்துவேன் 1
சாத்தூரில் 1
சாதி 5
சாதிக்க 2
சாதித்தான் 2
சாதிப்பது 1
சாமம் 1
சாய்க்கும் 1
சாய்த்த 1
சாய்த்து 1
சாய்ந்த 1
சாய்ந்தது 1
சாய்ந்தால் 1
சாய்ப்பாராம் 1
சாய 1
சாயல் 1
சாயலுக்கு 1
சாயும் 2
சார்ந்து 1
சார்வு 1
சாரங்கெட்ட 1
சாரம் 1
சாரல் 1
சாராயமும் 1
சால் 1
சால 2
சாலி 1
சாலை 2
சாலைவாய் 1
சாளை 1
சாற்றி 1
சாறு 1

சாட்சி (1)

பேரினும் மென்மேலும் பெருகுதற்கு சாட்சி என்றே – முக்-பள்ளு:135/2

மேல்

சாட்டி (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2

மேல்

சாடி (3)

இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
இல்லை சாடி எண்ணெயும் அயல் எல்லை சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும் – முக்-பள்ளு:44/2
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3

மேல்

சாத்தன் (1)

சாத்தன் பெரியான் கொன்னைத்தாண்டி அரியான் சடையான் உடையான் தட்டைச்சங்கன் புங்கன் – முக்-பள்ளு:114/1

மேல்

சாத்தா (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4

மேல்

சாத்தி (2)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி – முக்-பள்ளு:126/3

மேல்

சாத்திரத்தாலே (1)

பூத்த தலை செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ள பலிதானிடும் – முக்-பள்ளு:33/1

மேல்

சாத்துக்கு (1)

மண்டகப்படி சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை – முக்-பள்ளு:145/1

மேல்

சாத்தும் (1)

குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்கு சாத்தும்
கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/3,4

மேல்

சாத்துவாய் (1)

சாத்துவாய் கழற்றுவாய் உன் தந்திரமடி – முக்-பள்ளு:159/4

மேல்

சாத்துவேன் (1)

திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4

மேல்

சாத்தூரில் (1)

அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/2

மேல்

சாதி (5)

சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும் – முக்-பள்ளு:23/2
கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3
கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3
கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/4
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2

மேல்

சாதிக்க (2)

சாரங்கெட்ட மருது என்றோ சாதிக்க வாராய் – முக்-பள்ளு:160/4
பேதிக்க சாதிக்க வாராய் முக்கூடல்பள்ளி கல்லை – முக்-பள்ளு:161/3

மேல்

சாதித்தான் (2)

பரியாய் சாதித்தான் உங்கள் சம்பு அல்லோடி – முக்-பள்ளு:161/2
பெண்ணாக சாதித்தான் உங்கள் கண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:161/4

மேல்

சாதிப்பது (1)

சாதிப்பது உனக்கு வரும் மருதூர்ப்பள்ளி நரிதான் – முக்-பள்ளு:161/1

மேல்

சாமம் (1)

இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1

மேல்

சாய்க்கும் (1)

ஓதும் அந்த பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/3,4

மேல்

சாய்த்த (1)

தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1

மேல்

சாய்த்து (1)

வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

சாய்ந்த (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

சாய்ந்தது (1)

பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3

மேல்

சாய்ந்தால் (1)

சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:104/2

மேல்

சாய்ப்பாராம் (1)

காத்திராத பள்ளனை பரமார்த்தி என்பாராம் குச்சில் கண்ணை சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார் – முக்-பள்ளு:54/4

மேல்

சாய (1)

சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3

மேல்

சாயல் (1)

பற்றை காத்துக்கிடக்கும் ஒரு செம்பருந்து சாயல் சுமைக்கு தளப்பன் – முக்-பள்ளு:72/3

மேல்

சாயலுக்கு (1)

இடை என்றால் வஞ்சி கொடியை போல் வரும் நடை என்றால் இளம் பிடியை போல் இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே – முக்-பள்ளு:128/4

மேல்

சாயும் (2)

சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிர – முக்-பள்ளு:39/3
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

சார்ந்து (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

சார்வு (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

சாரங்கெட்ட (1)

சாரங்கெட்ட மருது என்றோ சாதிக்க வாராய் – முக்-பள்ளு:160/4

மேல்

சாரம் (1)

அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1

மேல்

சாரல் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

சாராயமும் (1)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும் – முக்-பள்ளு:33/2

மேல்

சால் (1)

சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3

மேல்

சால (2)

பொங்கலும் இட்டு தேங்காயும் கரும்பும் பூலா உடையாருக்கு சால கொடுங்கள் – முக்-பள்ளு:32/2
திருமால் அடிமை என்றாய் சால பசித்தால் ஆரும் – முக்-பள்ளு:171/3

மேல்

சாலி (1)

சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும் தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார் – முக்-பள்ளு:139/2

மேல்

சாலை (2)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

சாலைவாய் (1)

தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1

மேல்

சாளை (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்

சாற்றி (1)

உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/3

மேல்

சாறு (1)

நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும் – முக்-பள்ளு:24/3

மேல்