தீ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


தீ (1)

தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3

மேல்

தீக்கு (1)

வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

தீண்டான் (1)

கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான்
தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/1,2

மேல்

தீண்டும் (1)

பங்கயம் தலைநீட்டி குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/1,2

மேல்

தீத்தீ (1)

திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4

மேல்

தீபம் (1)

சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு – முக்-பள்ளு:21/2,3

மேல்

தீர்க்கலாம் (1)

பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

தீர்த்து (1)

சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர் திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டு புரவிலே – முக்-பள்ளு:132/1

மேல்

தீர்வாயே (1)

மால் வெள்ளத்து ஆறு வரல் இரவு தீர்வாயே – முக்-பள்ளு:மேல்

தீராண்மை (1)

தீராண்மை நன்றாக சொன்னாய் மருதூர்ப்பள்ளி போ போ – முக்-பள்ளு:172/1

மேல்

தீரும் (1)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்