வி – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கல் 1
விசைகொண்டு 1
விட்ட 2
விட்டதில்லை 1
விட்டான் 2
விட்டு 5
விட்டுணுவான 1
விட்டுப்போக 1
விட்டே 1
விட 1
விடத்தலைப்பூநிறத்தான் 1
விடிய 1
விடுப்பார் 1
விடுவிக்க 1
விடைகொண்டு 1
விடையம் 1
விண் 1
விண்ட 1
விண்டான் 1
விண்டிருக்கும் 1
விண்ணப்பம் 1
விண்ணில் 1
வித்தார 1
வித்து 3
வித்தை 1
விதத்தில் 1
விதத்தோடு 1
விதமோ 1
விதி 1
விதித்த 1
விதித்தார் 1
விதிவசம்-தன்னில் 1
விதை 2
விதைகள் 1
விதையும் 2
விமலையை 1
விரித்த 1
விரிந்த 1
விரிந்திடும் 1
விரிப்பார் 1
விருதுக்கே 2
விருந்து 1
விரும்பினேன் 1
விரைய 1
வில் 1
வில்லடிப்பாட்டுக்கு 1
வில்லாளர் 1
வில்லூன்றி 1
விலங்கும் 1
விழி 2
விழிக்கு 1
விழியுடன் 1
விழுந்ததுக்கு 1
விழுந்தமட்டிலே 1
விழுந்தான் 2
விள்ளடா 1
விளக்கெண்ணெயும் 1
விளங்கவே 2
விளங்கிநின்றவாறேயோ 1
விளங்கு 1
விளித்தான் 1
விளைத்த 1
விளைந்தவாறு 1
விளையவே 1
விளையாடும் 1
விளைவு 1
விற்றார் 1
விற்றான் 1
வினை 1

விக்கல் (1)

விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4

மேல்

விசைகொண்டு (1)

உதைத்து விசைகொண்டு எதிர்த்து கடலின் உதரம் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய் – முக்-பள்ளு:50/1

மேல்

விட்ட (2)

மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1
சொல்லாது விட்ட பள்ளன் சூதை இனி கேளும் என்றே – முக்-பள்ளு:149/2

மேல்

விட்டதில்லை (1)

பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

விட்டான் (2)

தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான்
ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/2,3
முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான்
வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று வளர்க்க நாளும் ஒருப்பட்டான் – முக்-பள்ளு:122/1,2

மேல்

விட்டு (5)

மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1
பூட்டும் காளையை விட்டு பூட்டா காளையை பூட்டும் பொழுதில் ஒரு புல்லை காளை – முக்-பள்ளு:115/1
நாற்றுக்கால் விட்டு நடுகை கால் ஏறாதே – முக்-பள்ளு:127/4
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ – முக்-பள்ளு:154/2

மேல்

விட்டுணுவான (1)

தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2

மேல்

விட்டுப்போக (1)

சுக்கிரத்தேவர் தாயை சக்கரத்தாழ்வார் கொன்ற துட்ட பிரமகத்தி விட்டுப்போக
தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/1,2

மேல்

விட்டே (1)

தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன் – முக்-பள்ளு:165/1

மேல்

விட (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

விடத்தலைப்பூநிறத்தான் (1)

விடத்தலைப்பூநிறத்தான் வெள்ளைக்காளையும் இந்த விதத்தில் உண்டு ஆயிரம்தான் மெய் காண் ஆண்டே – முக்-பள்ளு:109/4

மேல்

விடிய (1)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு – முக்-பள்ளு:59/2

மேல்

விடுப்பார் (1)

கடிதில் புரி முறுக்கி கதிர் கட்டி இறுக்கி கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார்
நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார் – முக்-பள்ளு:138/1,2

மேல்

விடுவிக்க (1)

கால் மரம் வெட்டி விடுவிக்க வேணும் காண் ஆண்டே – முக்-பள்ளு:106/4

மேல்

விடைகொண்டு (1)

தொழுது விடைகொண்டு நீர் சொன்னபடி ஆடு கொண்டு – முக்-பள்ளு:78/1

மேல்

விடையம் (1)

படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும் பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார் – முக்-பள்ளு:128/1

மேல்

விண் (1)

சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம் – முக்-பள்ளு:21/2

மேல்

விண்ட (1)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3

மேல்

விண்டான் (1)

அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:மேல்

விண்டிருக்கும் (1)

போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும்
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/3,4

மேல்

விண்ணப்பம் (1)

எங்கே கிடக்கிறான் பள்ளன் நயினாரே ஏறா விண்ணப்பம் ஒன்று உண்டு – முக்-பள்ளு:96/1

மேல்

விண்ணில் (1)

புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/4

மேல்

வித்தார (1)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

வித்து (3)

நத்து ஓல குருகையில் வருகையில் நட்பாக புளி நடு வெளிபடு நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே – முக்-பள்ளு:4/4
மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1
வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/2

மேல்

வித்தை (1)

கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4

மேல்

விதத்தில் (1)

விடத்தலைப்பூநிறத்தான் வெள்ளைக்காளையும் இந்த விதத்தில் உண்டு ஆயிரம்தான் மெய் காண் ஆண்டே – முக்-பள்ளு:109/4

மேல்

விதத்தோடு (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

விதமோ (1)

தந்த விதமோ மருதூர் சங்காத்தி வீட்டு உறக்கம் – முக்-பள்ளு:93/2

மேல்

விதி (1)

பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/4

மேல்

விதித்த (1)

சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ – முக்-பள்ளு:117/3

மேல்

விதித்தார் (1)

மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2

மேல்

விதிவசம்-தன்னில் (1)

விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/2

மேல்

விதை (2)

வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே – முக்-பள்ளு:107/4
புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:108/4

மேல்

விதைகள் (1)

தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2

மேல்

விதையும் (2)

ஏரும் பல விதையும் ஏர்க்கால் முதலான – முக்-பள்ளு:112/1
மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:148/2

மேல்

விமலையை (1)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

விரித்த (1)

மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க – முக்-பள்ளு:17/1

மேல்

விரிந்த (1)

துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4

மேல்

விரிந்திடும் (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

விரிப்பார் (1)

நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலை போர் உயர்ப்பார் நின்ற போரை பிரிப்பார் நிலத்தில் விரிப்பார்
படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/2,3

மேல்

விருதுக்கே (2)

வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான் – முக்-பள்ளு:57/3
விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள் – முக்-பள்ளு:73/3

மேல்

விருந்து (1)

மிஞ்சி போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ – முக்-பள்ளு:99/1

மேல்

விரும்பினேன் (1)

சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8

மேல்

விரைய (1)

கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடி சாத்தா முன்னே விரைய வெட்டும் – முக்-பள்ளு:32/4

மேல்

வில் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

வில்லடிப்பாட்டுக்கு (1)

உரத்திடும் காளை சுழியன் நரை தலை மோழை புதியவன் ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்கு பொறித்தான் – முக்-பள்ளு:86/2

மேல்

வில்லாளர் (1)

வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல் – முக்-பள்ளு:149/3

மேல்

வில்லூன்றி (1)

பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3

மேல்

விலங்கும் (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

விழி (2)

உள்ளத்தில் ஊசலிடும் உல்லாச பார்வை விழி
கள்ளத்தினால் இரும்பும் கல்லும் கரையாதோ – முக்-பள்ளு:7/1,2
தொடை என்றால் வாழைத்தண்டை போல் விழி கடை என்றால் கணை ரெண்டை போல் சொருக்கு என்றால் மேக படத்தை போல் முலை நெருக்கு என்றால் இணை குடத்தை போல் – முக்-பள்ளு:128/3

மேல்

விழிக்கு (1)

வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால் விரிந்திடும் என்று எண்ணி சற்றே சரிந்த தனமும் – முக்-பள்ளு:6/3

மேல்

விழியுடன் (1)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3

மேல்

விழுந்ததுக்கு (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

விழுந்தமட்டிலே (1)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4

மேல்

விழுந்தான் (2)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2
கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:மேல்

விள்ளடா (1)

விள்ளடா என்றான் – முக்-பள்ளு:65/4

மேல்

விளக்கெண்ணெயும் (1)

பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும் – முக்-பள்ளு:36/3

மேல்

விளங்கவே (2)

பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4

மேல்

விளங்கிநின்றவாறேயோ (1)

மின் நீர் வர கான் விளங்கிநின்றவாறேயோ
நல் நீர் மருதம் என நால் வளம் உண்டாயதுவே – முக்-பள்ளு:43/2,3

மேல்

விளங்கு (1)

வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரம் ஏற்ற – முக்-பள்ளு:77/1

மேல்

விளித்தான் (1)

உழுத உழவை கண்டு களித்தான் பள்ளர் உள்ளபேரை எல்லாம் விளித்தான்
தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/1,2

மேல்

விளைத்த (1)

முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4

மேல்

விளைந்தவாறு (1)

முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற – முக்-பள்ளு:137/1

மேல்

விளையவே (1)

பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1

மேல்

விளையாடும் (1)

கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/2,3

மேல்

விளைவு (1)

எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே – முக்-பள்ளு:136/4

மேல்

விற்றார் (1)

சொலவொண்ணா தெய்வதாசிகளுக்கே சொரிகுரும்பை விற்றார் பலர் ஆண்டே – முக்-பள்ளு:68/4

மேல்

விற்றான் (1)

பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3

மேல்

வினை (1)

பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/4

மேல்