பா- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 3
பாக்கியம் 1
பாக்கும் 1
பாகமான 1
பாங்கினொடு 1
பாச்சக்காலை 1
பாச 1
பாட்டு 1
பாடலில் 1
பாடி 1
பாடு 2
பாடுபட்டும் 2
பாதம் 1
பாதர் 1
பாதி 2
பாதியும் 2
பாம்பு 1
பாம்புக்கு 1
பாம்பும் 1
பாம்பையும் 1
பாய் 2
பாய்ச்சலும் 1
பாய்ந்ததே 1
பாய்ந்து 2
பாய 3
பாயவே 1
பாயும் 3
பார் 3
பார்க்க 1
பார்க்கப்படாது 1
பார்க்கமுடியாதே 1
பார்க்கலாம் 1
பார்க்கவும் 1
பார்க்கவேணும் 1
பார்க்கும் 1
பார்த்தால் 2
பார்த்து 6
பார்ப்பாய் 1
பார்ப்பாராம் 1
பார்வை 1
பார்வையான 1
பார 3
பாராமல் 2
பாரான் 1
பாரித்த 1
பாரின் 1
பாருக்குள் 1
பாரும் 8
பால் 2
பால்கடுக்கன் 1
பால்வெள்ளத்து 1
பாலாய் 1
பாலிப்பவரே 1
பாலை 3
பாவலர் 1
பாவலர்க்கு 1
பாவலனுக்கு 1
பாவனை 1
பாறு 2
பானை 1

பா (3)

பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து – முக்-பள்ளு:1/2
பத்தாக பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர் பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர் – முக்-பள்ளு:4/3

மேல்

பாக்கியம் (1)

தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/4

மேல்

பாக்கும் (1)

பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும் – முக்-பள்ளு:6/2

மேல்

பாகமான (1)

உத்தர பாகமான சித்திர நதிக்கு தென்பால் ஓடும் பொருநையுடன் கூடும் போதே – முக்-பள்ளு:13/1

மேல்

பாங்கினொடு (1)

பாங்கினொடு முக்கூடல்பள்ளன் எழுந்தானே – முக்-பள்ளு:119/4

மேல்

பாச்சக்காலை (1)

எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

பாச (1)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம் – முக்-பள்ளு:111/2

மேல்

பாட்டு (1)

பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகை பூம் – முக்-பள்ளு:16/3

மேல்

பாடலில் (1)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2

மேல்

பாடி (1)

சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும் – முக்-பள்ளு:23/1

மேல்

பாடு (2)

தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3
தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3

மேல்

பாடுபட்டும் (2)

பக்குவம் சொல்ல நீதியோ நான் இந்த பாடுபட்டும் இனி அறியேனோ – முக்-பள்ளு:101/1
பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

பாதம் (1)

படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4

மேல்

பாதர் (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

பாதி (2)

பாதி அடிமைப்படுமோ பள்ளி மருதூர் இளையாள் – முக்-பள்ளு:9/2
பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

பாதியும் (2)

நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி – முக்-பள்ளு:70/2
தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே – முக்-பள்ளு:70/3

மேல்

பாம்பு (1)

புற்றை காத்திடும் பாம்பு கடித்து பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:72/4

மேல்

பாம்புக்கு (1)

தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1

மேல்

பாம்பும் (1)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1

மேல்

பாம்பையும் (1)

மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2

மேல்

பாய் (2)

தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1

மேல்

பாய்ச்சலும் (1)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/5

மேல்

பாய்ந்ததே (1)

குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:மேல்

பாய்ந்து (2)

துள்ளி எழும் காளை தொடர்ந்து பள்ளனை பாய்ந்து
தள்ளிவிடும் சோர்வு கண்டு சற்றும் தரியாமல் – முக்-பள்ளு:116/1,2
வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

பாய (3)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3
பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3
பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3

மேல்

பாயவே (1)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/3,4

மேல்

பாயும் (3)

பாயும் கருட பரியார் முக்கூடலிலே – முக்-பள்ளு:39/1
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான் சரிய முதலை முடுக்கியும் வாழை பெரிய முதலை அடுக்கியும் – முக்-பள்ளு:46/3

மேல்

பார் (3)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2
பங்கயம் தலைநீட்டி குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும் – முக்-பள்ளு:26/1
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3

மேல்

பார்க்க (1)

முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள் – முக்-பள்ளு:95/1

மேல்

பார்க்கப்படாது (1)

காவலை கண்ணாலே பார்க்கப்படாது காண் ஆண்டே – முக்-பள்ளு:103/4

மேல்

பார்க்கமுடியாதே (1)

பள்ளத்தியார் அழகு பார்க்கமுடியாதே – முக்-பள்ளு:மேல்

பார்க்கலாம் (1)

பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

பார்க்கவும் (1)

காக்கும் காலணை பார்க்கவும் செய்யான் காலம் செய்வது கோலம் செய்யுமோ – முக்-பள்ளு:56/2

மேல்

பார்க்கவேணும் (1)

சதியிலே செப்பறை புகு மாட்டை சடை அடையாளம் போய் பார்க்கவேணும்
எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/3,4

மேல்

பார்க்கும் (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1

மேல்

பார்த்தால் (2)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2
வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில் – முக்-பள்ளு:104/3

மேல்

பார்த்து (6)

மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம் – முக்-பள்ளு:54/1
கள்ளமாய் பார்த்து பள்ளா – முக்-பள்ளு:65/2
மெத்த நன்று என பார்த்து மேலான வேதியர்கள் மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று – முக்-பள்ளு:113/2
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய் – முக்-பள்ளு:118/2
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்து சிரித்தான் – முக்-பள்ளு:120/1
மூப்பு இளமை பார்த்து தலைசாய்ப்பார் இல்லையோ – முக்-பள்ளு:173/2

மேல்

பார்ப்பாய் (1)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய்
பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/2,3

மேல்

பார்ப்பாராம் (1)

வாய்த்த தடி கம்பை ஊன்றி சாய்த்து பார்ப்பாராம் ஊத்தை வாய்க்கு மெல்ல புகைகுடிக்க தீக்கு போவாராம் – முக்-பள்ளு:54/3

மேல்

பார்வை (1)

உள்ளத்தில் ஊசலிடும் உல்லாச பார்வை விழி – முக்-பள்ளு:7/1

மேல்

பார்வையான (1)

கோரை குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான குத்துக்கல்லு குளத்து பற்றும் முத்தன் பகுதியும் – முக்-பள்ளு:92/4

மேல்

பார (3)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2
அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:69/4
பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6

மேல்

பாராமல் (2)

பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல்
வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டு பற்றுக்குறித்தாள் – முக்-பள்ளு:94/1,2
மாமன் என்று பாராமல் முன் கஞ்சனை கொன்றே கண்கள் – முக்-பள்ளு:163/3

மேல்

பாரான் (1)

தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான்
வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான் – முக்-பள்ளு:57/2,3

மேல்

பாரித்த (1)

பாரித்த முக்கூடல் பண்ணவனார் நல் நாட்டில் – முக்-பள்ளு:31/2

மேல்

பாரின் (1)

பாரின் அமுது உண்ண பசிக்கு அளிப்பார் நின்ற நிலை – முக்-பள்ளு:135/1

மேல்

பாருக்குள் (1)

பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4

மேல்

பாரும் (8)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4
கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே காப்பை காட்டு என்று கையை பிடிக்கும் கோப்பை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:131/4
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

பால் (2)

கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலும் சூல வேல் கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே – முக்-பள்ளு:42/4
பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1

மேல்

பால்கடுக்கன் (1)

கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை – முக்-பள்ளு:108/3

மேல்

பால்வெள்ளத்து (1)

பால்வெள்ளத்து ஆறு உடைய பண்ணவர் முக்கூடலின்-கண் – முக்-பள்ளு:41/1

மேல்

பாலாய் (1)

தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2

மேல்

பாலிப்பவரே (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:மேல்

பாலை (3)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

பாவலர் (1)

பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து – முக்-பள்ளு:மேல்

பாவலர்க்கு (1)

பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3

மேல்

பாவலனுக்கு (1)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2

மேல்

பாவனை (1)

பள்ள கணவன் எனின் பாவனை வேறு ஆகாதோ – முக்-பள்ளு:12/2

மேல்

பாறு (2)

முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2

மேல்

பானை (1)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே – முக்-பள்ளு:134/2

மேல்