மொ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொட்டையன் 1
மொண்டி 2
மொண்ணை 1
மொழி 1
மொழியுடன் 1
மொழியை 1

மொட்டையன் (1)

எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

மொண்டி (2)

முத்த குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டி சோரன் மாறனூர் மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன் – முக்-பள்ளு:133/2
இது அன்றியும் தின பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டி
பொதுவன் புது திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன் – முக்-பள்ளு:147/1,2

மேல்

மொண்ணை (1)

தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3

மேல்

மொழி (1)

பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3

மேல்

மொழியுடன் (1)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3

மேல்

மொழியை (1)

கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:27/4

மேல்