கே- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கேசவன் (1)

மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1

மேல்

கேட்கில் (1)

அதிசயம்-தன்னை கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே – முக்-பள்ளு:71/1

மேல்

கேட்ட (1)

உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையை கேட்ட உடனே குடும்பன் ஏர் கொண்டு உழ சென்றானே – முக்-பள்ளு:113/4

மேல்

கேட்டபடி (1)

பத்து வடிவத்து அழகர் பண்ணையான் கேட்டபடி
வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய் – முக்-பள்ளு:66/1,2

மேல்

கேட்டான் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான்
ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/1,2

மேல்

கேட்டு (4)

கடின உரையை கேட்டு
வடிவழக குடும்பன் – முக்-பள்ளு:64/1,2
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4
வைய கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி – முக்-பள்ளு:166/2

மேல்

கேட்பதும் (1)

பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே – முக்-பள்ளு:75/2

மேல்

கேட்பன் (1)

கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:106/3

மேல்

கேட்பாராம் (1)

மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம்
சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/1,2

மேல்

கேணி (1)

நேற்றும் இன்றும் கொம்புசுற்றி காற்று அடிக்குதே கேணி நீர்ப்படு சொறி தவளை கூப்பிடுகுதே – முக்-பள்ளு:35/2

மேல்

கேவலமுறினும் (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

கேள்வி (1)

ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி
கூரும் முகிழ்த்தம் குடும்பனுடன் சொன்னானே – முக்-பள்ளு:112/3,4

மேல்

கேளா (2)

சுருதி எண்ணெழுத்து உண்மை பெரியநம்பியை கேளா துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன் – முக்-பள்ளு:11/2
மாற்றவள்-தன் சொல் கேளா மருதூரில் பள்ளியும்தான் – முக்-பள்ளு:58/1

மேல்

கேளாய் (1)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2

மேல்

கேளார் (1)

தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4

மேல்

கேளாரோ (6)

முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1
முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1,2
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2,3
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/3,4

மேல்

கேளான் (1)

போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன் – முக்-பள்ளு:56/3

மேல்

கேளும் (6)

தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1
கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே – முக்-பள்ளு:84/3
அளக்கும் பொலிக்கணக்கை பண்ணை ஆண்டே சொல்ல கேளும் பள்ளர் – முக்-பள்ளு:141/1
சொல்லாது விட்ட பள்ளன் சூதை இனி கேளும் என்றே – முக்-பள்ளு:149/2
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்