நா- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 4
நாகி 1
நாச்சி 1
நாச்சியார் 1
நாச்சியாரை 1
நாசியும் 1
நாட்டில் 3
நாட்டு 2
நாட்டுக்குள் 1
நாடி 2
நாடியே 1
நாடு 1
நாடும் 2
நாடே 6
நாதக்கோன் 1
நாதன் 1
நாம் 1
நாமம் 2
நாமே 1
நாயனுமாய் 1
நாயும் 1
நால் 2
நாலாயிரம் 1
நாலு 2
நாலுக்கு 1
நாலும் 1
நாவலரும் 1
நாவாணர்க்கும் 1
நாவால் 1
நாவி 3
நாழிகை 1
நாள் 5
நாளில் 2
நாளும் 1
நாளேர் 1
நாளை 1
நாற்றம் 1
நாற்று 4
நாற்றுக்கால் 1
நாற்றுக்கும் 1
நாற்றுப்பாவும் 1
நாற்றை 3
நாறும் 1
நான் 17
நானடா 1
நானடி 1
நானும் 2
நானூறும் 1
நானே 3

நா (4)

நா மேவு பத்தர் பத்து நாவலரும் காப்பாமே – முக்-பள்ளு:1/2
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/2
தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3

மேல்

நாகி (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2

மேல்

நாச்சி (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2

மேல்

நாச்சியார் (1)

வீரபாண்டியப்பேரி பாய்ச்சலும் நாச்சியார் திருவிடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும் – முக்-பள்ளு:92/5

மேல்

நாச்சியாரை (1)

கொங்கை-தனில் நாச்சியாரை சங்கை இல்லாமல் பண்டு – முக்-பள்ளு:162/3

மேல்

நாசியும் (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2

மேல்

நாட்டில் (3)

பாரித்த முக்கூடல் பண்ணவனார் நல் நாட்டில்
மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:31/2,3
ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ – முக்-பள்ளு:37/2
நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம் – முக்-பள்ளு:124/1

மேல்

நாட்டு (2)

முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/2

மேல்

நாட்டுக்குள் (1)

நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் வாரி – முக்-பள்ளு:169/1

மேல்

நாடி (2)

குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2

மேல்

நாடியே (1)

நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி – முக்-பள்ளு:70/2

மேல்

நாடு (1)

பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3

மேல்

நாடும் (2)

சீவல நல் நாடும் இசை தேர்ந்து உரைக்க பண்ணை-தனில் – முக்-பள்ளு:5/3
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2

மேல்

நாடே (6)

வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:மேல்

நாதக்கோன் (1)

நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4

மேல்

நாதன் (1)

நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி – முக்-பள்ளு:169/2

மேல்

நாம் (1)

இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1

மேல்

நாமம் (2)

பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1
பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1

மேல்

நாமே (1)

சூழ்ந்திருக்க நாமே கூடி வாழ்ந்திருக்கலாம் – முக்-பள்ளு:174/2

மேல்

நாயனுமாய் (1)

அடியனும் நாயனுமாய் கோவில் புறகே தொண்டன் – முக்-பள்ளு:167/1

மேல்

நாயும் (1)

நானடி பூனை மூளி நாயும் நீயடி – முக்-பள்ளு:157/2

மேல்

நால் (2)

சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும் – முக்-பள்ளு:23/2
நல் நீர் மருதம் என நால் வளம் உண்டாயதுவே – முக்-பள்ளு:43/3

மேல்

நாலாயிரம் (1)

நாவாணர்க்கும் மறையோருக்கும் நாலாயிரம் கோட்டை பச்சை – முக்-பள்ளு:146/1

மேல்

நாலு (2)

வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
சுற்றி கட்ட நாலு முழம் துண்டும் இல்லாமல் புலித்தோலை – முக்-பள்ளு:168/1

மேல்

நாலுக்கு (1)

என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழ தன் நுகம்-தன்னை – முக்-பள்ளு:74/3

மேல்

நாலும் (1)

முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்

நாவலரும் (1)

நா மேவு பத்தர் பத்து நாவலரும் காப்பாமே – முக்-பள்ளு:மேல்

நாவாணர்க்கும் (1)

நாவாணர்க்கும் மறையோருக்கும் நாலாயிரம் கோட்டை பச்சை – முக்-பள்ளு:146/1

மேல்

நாவால் (1)

நாவால் வழுத்தி வளநாட்டு இயல்பு கூறிய பின் – முக்-பள்ளு:27/2

மேல்

நாவி (3)

எய்தில் காட்டு நாவி பூனைக்கு இணையாமோடி – முக்-பள்ளு:156/4
நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி – முக்-பள்ளு:157/1
நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி
நானடி பூனை மூளி நாயும் நீயடி – முக்-பள்ளு:157/1,2

மேல்

நாழிகை (1)

மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2

மேல்

நாள் (5)

கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள்
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே – முக்-பள்ளு:59/3,4
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
ஆடி காலாவதி வெள்ளாமை நாள் ஆச்சே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:105/1
இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/3

மேல்

நாளில் (2)

நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான் – முக்-பள்ளு:14/2
தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில்
கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/1,2

மேல்

நாளும் (1)

வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று வளர்க்க நாளும் ஒருப்பட்டான் – முக்-பள்ளு:122/2

மேல்

நாளேர் (1)

மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4

மேல்

நாளை (1)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1

மேல்

நாற்றம் (1)

ஊருக்குள் ஏற்றம் இவன் இந்த சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாக பிழைத்தான் – முக்-பள்ளு:88/2

மேல்

நாற்று (4)

வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று வளர்க்க நாளும் ஒருப்பட்டான் – முக்-பள்ளு:122/2
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே – முக்-பள்ளு:124/2
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2
சீரின் நடு நாற்று நட செய்யினில் நின்று ஓங்கியதே – முக்-பள்ளு:135/4

மேல்

நாற்றுக்கால் (1)

நாற்றுக்கால் விட்டு நடுகை கால் ஏறாதே – முக்-பள்ளு:127/4

மேல்

நாற்றுக்கும் (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2

மேல்

நாற்றுப்பாவும் (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

நாற்றை (3)

வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1
அந்த தொளிக்கு சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய் குவித்த பின் – முக்-பள்ளு:125/2
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

நாறும் (1)

நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம் – முக்-பள்ளு:124/1

மேல்

நான் (17)

அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன் – முக்-பள்ளு:13/2
நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால் நிலையிட்ட நாளில் பண்ணை தலையிட்டேன் நான்
கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/2,3
நன்றிக்கு இணையில்லை நான் நெடுமால் ஆனேனே – முக்-பள்ளு:47/2
தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2
பழகினீர் அறிவீர் என் சமர்த்து பயிரிடா கள்ள பள் அல்லவே நான்
உழவுதான் ஒரு பன்றி உழும் தரை ஒன்று அல்லாமல் இரண்டு எனக்கு இல்லை – முக்-பள்ளு:67/1,2
தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடி பூரம் அடுக்கும் காண் ஆண்டே – முக்-பள்ளு:74/4
மீனை கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனை கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால் வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான் – முக்-பள்ளு:89/2
தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாம பள்ளா – முக்-பள்ளு:94/4
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/3
உங்கள் அடியானுக்கு நான் கொடுத்துப்பார்த்தால் உண்பானோ உண்ணானோ ஆண்டே – முக்-பள்ளு:96/4
திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2
கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/3
பக்குவம் சொல்ல நீதியோ நான் இந்த பாடுபட்டும் இனி அறியேனோ – முக்-பள்ளு:101/1
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து – முக்-பள்ளு:102/2
கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2
வழக்கிட்டு நான் வந்தேனோ மருதூர்ப்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:155/1

மேல்

நானடா (1)

நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4

மேல்

நானடி (1)

நானடி பூனை மூளி நாயும் நீயடி – முக்-பள்ளு:157/2

மேல்

நானும் (2)

சலுகை இல்லாமல் என்ன மருதூர்ப்பள்ளி நானும்
தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ – முக்-பள்ளு:154/1,2
சொன்னால் என்ன நீயும் பொறு நானும் பொறுத்தேன் கிளை – முக்-பள்ளு:174/1

மேல்

நானூறும் (1)

மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார் – முக்-பள்ளு:73/2

மேல்

நானே (3)

முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4

மேல்