பே – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சி 1
பேச்சிட்டு 1
பேச்சில் 1
பேச்சு 2
பேச்சுகள் 1
பேச்சை 1
பேச 1
பேசடி 1
பேசப்போமோ 1
பேசலாமோடி 1
பேசாதே 1
பேசாமல் 1
பேசி 2
பேசிப்பார்க்கும் 1
பேசில் 1
பேசின 1
பேடை 1
பேத்தி 1
பேதலித்துப்போய் 1
பேதிக்க 1
பேதியான் 1
பேய் 4
பேய்த்தண்ணீருக்கு 1
பேர் 3
பேர்த்து 1
பேரண்டம் 1
பேரிகை 1
பேரிட்டு 2
பேரியல் 1
பேரில் 1
பேரினும் 1
பேருக்கும் 1
பேரும் 1
பேரை 2
பேறு 1
பேறுடனே 1
பேறும் 1
பேனை 1

பேச்சி (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2

மேல்

பேச்சிட்டு (1)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்

பேச்சில் (1)

வீவியாட்டம் ஆடவேண்டாம் முக்கூடல்பள்ளி பேச்சில்
மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:157/3,4

மேல்

பேச்சு (2)

மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெருமூச்சு கொண்டு இளையபள்ளி பேச்சு கேட்பாராம் – முக்-பள்ளு:54/1
நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சு கையாலே உழ சற்றே நினைப்பதும் இல்லை எனை தேடி கனைப்பதும் இல்லை – முக்-பள்ளு:90/2

மேல்

பேச்சுகள் (1)

கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே – முக்-பள்ளு:99/2

மேல்

பேச்சை (1)

சொன்ன பேச்சை பண்ணையார்க்கு சொல்லுவேனடி – முக்-பள்ளு:152/4

மேல்

பேச (1)

நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/2

மேல்

பேசடி (1)

மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:மேல்

பேசப்போமோ (1)

கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/3

மேல்

பேசலாமோடி (1)

பெருமாளை நீ பழித்து பேசலாமோடி – முக்-பள்ளு:மேல்

பேசாதே (1)

வலுச்சலுகை பேசாதே நீ முக்கூடல்பள்ளி உன் போல் – முக்-பள்ளு:154/3

மேல்

பேசாமல் (1)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2

மேல்

பேசி (2)

பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எருவைத்து – முக்-பள்ளு:91/3
வலிய வழக்கு பேசி சுந்தரன் வாயால் அன்று – முக்-பள்ளு:166/1

மேல்

பேசிப்பார்க்கும் (1)

குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3

மேல்

பேசில் (1)

மிஞ்சி பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சி பேசடி – முக்-பள்ளு:157/4

மேல்

பேசின (1)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2

மேல்

பேடை (1)

பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனை பேசாமல் மூட – முக்-பள்ளு:17/2

மேல்

பேத்தி (1)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2

மேல்

பேதலித்துப்போய் (1)

முட்டிவிட்டு குனியும் பழங்கதை மூதலிக்கிறாய் பேதலித்துப்போய்
கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/1,2

மேல்

பேதிக்க (1)

பேதிக்க சாதிக்க வாராய் முக்கூடல்பள்ளி கல்லை – முக்-பள்ளு:161/3

மேல்

பேதியான் (1)

வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2

மேல்

பேய் (4)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/3
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்பு கேட்டு அந்த பேய் பண்ணைக்காரன் – முக்-பள்ளு:75/1
எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3
வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

பேய்த்தண்ணீருக்கு (1)

பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/4

மேல்

பேர் (3)

பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
மாரி சீவலப்பேரி தண்ணீர் பாய் கண்ணாறான வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும் – முக்-பள்ளு:92/1
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/3

மேல்

பேர்த்து (1)

படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார் பிணையல் விட தொடுப்பார் பேர்த்து கொடுப்பார் – முக்-பள்ளு:138/3

மேல்

பேரண்டம் (1)

கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் – முக்-பள்ளு:19/2

மேல்

பேரிகை (1)

கத்தும் பேரிகை சத்தம் புடைக்கும் கலிப்பு வேலை ஒலிப்பை துடைக்கும் – முக்-பள்ளு:24/2

மேல்

பேரிட்டு (2)

மற்றை காளைகள் எல்லாம் நயினார் வடமலையப்பர் பேரிட்டு நிற்கும் – முக்-பள்ளு:72/2
சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:92/8

மேல்

பேரியல் (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

பேரில் (1)

நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி – முக்-பள்ளு:70/2

மேல்

பேரினும் (1)

பேரினும் மென்மேலும் பெருகுதற்கு சாட்சி என்றே – முக்-பள்ளு:135/2

மேல்

பேருக்கும் (1)

பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4

மேல்

பேரும் (1)

எல்லா கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும் – முக்-பள்ளு:149/1

மேல்

பேரை (2)

ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/4
தங்கும் பேரை குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது – முக்-பள்ளு:69/2

மேல்

பேறு (1)

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு செங்கண்மால் – முக்-பள்ளு:37/1

மேல்

பேறுடனே (1)

பேறுடனே மற்ற நில பேறும் பெற நினைந்தே – முக்-பள்ளு:52/2

மேல்

பேறும் (1)

பேறுடனே மற்ற நில பேறும் பெற நினைந்தே – முக்-பள்ளு:52/2

மேல்

பேனை (1)

கோனை கண்டவனோ கோன் தலை பேனை கண்டவனோ போய் அவள் குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான் – முக்-பள்ளு:89/3

மேல்