தை- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தைக்க 1
தைச்சுப்போடுவேன் 1
தைதுலக்கரணம் 1
தையலி 1

தைக்க (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

தைச்சுப்போடுவேன் (1)

தைச்சுப்போடுவேன் மருதூர் – முக்-பள்ளு:63/3

மேல்

தைதுலக்கரணம் (1)

சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம் தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம் – முக்-பள்ளு:113/1

மேல்

தையலி (1)

தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3

மேல்