தா- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 1
தாக்கியே 1
தாகத்தினளாக 1
தாங்கவேணும் 1
தாங்கு 1
தாங்கும் 1
தாங்குறா 1
தாங்குறான் 1
தாங்கேனே 1
தாடி 1
தாண்டவராயன் 1
தாணு 1
தாதக்கோன் 1
தாபதர் 1
தாமதப்படவே 1
தாமரைக்கண் 1
தாயை 1
தார் 1
தாரணைசெயும் 1
தாரத்து 1
தாரம் 1
தாரை 1
தாலியும் 1
தாவ 1
தாவளக்குடி 1
தாவி 1
தாவும் 1
தாழ்ச்சி 1
தாழைக்குடை 1
தாள் 1
தாள 1
தாளடியையும் 1
தாளை 1
தாற்று 1
தாறுமாறாய் 1
தான் 6
தான 1
தானம் 2
தானவர் 1
தானிகரும் 1
தானே 1

தா (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

தாக்கியே (1)

உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும் – முக்-பள்ளு:48/3

மேல்

தாகத்தினளாக (1)

தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1

மேல்

தாங்கவேணும் (1)

சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:104/2

மேல்

தாங்கு (1)

தாங்கு துயர் நீங்கி தலை அசைத்து தோள் குலுக்கி – முக்-பள்ளு:119/3

மேல்

தாங்கும் (1)

மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4

மேல்

தாங்குறா (1)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4

மேல்

தாங்குறான் (1)

தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே தலையை தாங்குறா போலே குத்து முலையை தாங்குறான் பள்ளீரே – முக்-பள்ளு:132/4

மேல்

தாங்கேனே (1)

சங்கமே செங்கை-தனில் சங்கமே தாங்கேனே – முக்-பள்ளு:மேல்

தாடி (1)

தாடி பிச்சன் வகையில் நேரும் சம்பாநெல் அளந்தேன் – முக்-பள்ளு:142/2

மேல்

தாண்டவராயன் (1)

ஒற்றை கொம்பனை தாண்டவராயன் உள்ளூர் கோவிலுக்குள்ளே அடைத்தான் – முக்-பள்ளு:72/1

மேல்

தாணு (1)

மகனை கொன்றான் உங்கள் தாணு அல்லோடி – முக்-பள்ளு:165/2

மேல்

தாதக்கோன் (1)

தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3

மேல்

தாபதர் (1)

சாய கண்டது காய் குலை செந்நெல் தனிப்ப கண்டது தாபதர் உள்ளம் – முக்-பள்ளு:22/3

மேல்

தாமதப்படவே (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2

மேல்

தாமரைக்கண் (1)

தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1

மேல்

தாயை (1)

சுக்கிரத்தேவர் தாயை சக்கரத்தாழ்வார் கொன்ற துட்ட பிரமகத்தி விட்டுப்போக – முக்-பள்ளு:15/1

மேல்

தார் (1)

தாற்று கால் பூம் துளவ தார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:127/1

மேல்

தாரணைசெயும் (1)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2

மேல்

தாரத்து (1)

தாரத்து இருபேரில் கலவி தாகத்தினளாக தருமச்சாலை புவி காலை தடவ தலையணை கொடுத்தே – முக்-பள்ளு:2/1

மேல்

தாரம் (1)

தாரம் இரண்டானாலும் தன் கணவன் வாஞ்சையினால் – முக்-பள்ளு:97/1

மேல்

தாரை (1)

சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிர – முக்-பள்ளு:39/3

மேல்

தாலியும் (1)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3

மேல்

தாவ (1)

வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதி குடை தாவ
குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/1,2

மேல்

தாவளக்குடி (1)

மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2

மேல்

தாவி (1)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

தாவும் (1)

சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/1,2

மேல்

தாழ்ச்சி (1)

சக்களத்தி அவள் என்று உனக்கு சரி சொன்னால் அந்த தாழ்ச்சி உனக்கே – முக்-பள்ளு:101/2

மேல்

தாழைக்குடை (1)

தக்க தோணியை துறையில் சிக்கென கட்டும் படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும் – முக்-பள்ளு:36/2

மேல்

தாள் (1)

முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள்
பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:34/1,2

மேல்

தாள (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

தாளடியையும் (1)

குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும் குழம்பி பரம்பு தடவி காலிட்டு உழப்பி சம்பா நடச்செய்தே – முக்-பள்ளு:132/2

மேல்

தாளை (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1

மேல்

தாற்று (1)

தாற்று கால் பூம் துளவ தார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:127/1

மேல்

தாறுமாறாய் (1)

தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3

மேல்

தான் (6)

கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
கட்டின மாட்டை தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான் – முக்-பள்ளு:57/1
தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1
மங்கை ஒரு பங்கு இருக்க யோகி என்று தான் கையில் – முக்-பள்ளு:162/1
தான் பசு போல் நின்று கன்றை தேர்க்காலில் விட்டே சோழன்-தன் – முக்-பள்ளு:165/1
கற்றை சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு – முக்-பள்ளு:168/3

மேல்

தான (1)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்

தானம் (2)

குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

தானவர் (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

தானிகரும் (1)

பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3

மேல்

தானே (1)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்