ஈ – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈ (1)

நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும் – முக்-பள்ளு:53/2

மேல்

ஈச்ச (1)

எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

ஈசன் (1)

ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி – முக்-பள்ளு:170/2

மேல்

ஈட்டியும் (1)

உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அ பளத்தாரை ஈட்டியும்
தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/3,4

மேல்

ஈடாய் (1)

மை கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும் வடிவழக குடும்பன் நானே ஆண்டே – முக்-பள்ளு:15/4

மேல்

ஈடிலா (1)

ஈடிலா வகைக்கு இன்னம் எழுதி இராசவாணனை இரண்டு பங்கிட்டு – முக்-பள்ளு:70/1

மேல்

ஈது (1)

முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4

மேல்

ஈந்து (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

ஈயும் (1)

போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே புழுதி சாலை நனைத்துமே குளிர் கொழுதி சாலை அனைத்துமே – முக்-பள்ளு:46/2

மேல்

ஈர்ந்து (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

ஈர (1)

சாரல் கறுக்கும் ஈர தூற்றலால் நாற்றுப்பாவும் சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும் – முக்-பள்ளு:92/3

மேல்

ஈரம் (1)

தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே – முக்-பள்ளு:39/4

மேல்

ஈழ (1)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1

மேல்

ஈறு (1)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3

மேல்

ஈனத்துக்கு (1)

ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன் இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான் – முக்-பள்ளு:87/3

மேல்