கெ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்

கெஞ்சி (2)

கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3
கெஞ்சி பண்ணை நயினாரை மன்னிப்புக்கேட்டுப்பாரடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:99/4

மேல்

கெட்டான் (1)

தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2

மேல்

கெட்டி (4)

கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/2
கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/2
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

கெடினும் (1)

தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும் தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர் – முக்-பள்ளு:3/3

மேல்

கெடுத்திடும் (1)

படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/2

மேல்

கெண்டை (1)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3

மேல்

கெண்டைகள் (1)

பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும் பக்க கொண்டையினும் குழையினும் தைக்க குதிக்க – முக்-பள்ளு:8/2

மேல்

கெருவமும் (1)

கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

கெளிறு (1)

பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே பாய காலில் பாய குளத்தில் பாய வயலில் பாயவே – முக்-பள்ளு:51/3

மேல்

கெளுத்தி (1)

பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன் பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன் – முக்-பள்ளு:50/2

மேல்