தெ- முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கண 1
தெங்கு 1
தெய்வக்கடன் 1
தெய்வத்துக்கு 1
தெய்வத்தை 1
தெய்வதாசிகளுக்கே 1
தெய்வநிலை 3
தெய்வம் 1
தெரிந்தார் 1
தெரிந்திலேன் 1
தெரிப்பிட்டு 1
தெரிபவர் 1
தெரியும் 1
தெரிவை 1
தெருக்கள்-தோறும் 1
தெளித்தான் 1
தெற்கு 2
தெற்கே 1
தென் 1
தென்கரை 3
தென்பால் 1
தென்மருதூர் 1
தென்மருதூரில் 2
தென்றல் 2

தெக்கண (1)

தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2

மேல்

தெங்கு (1)

மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயை – முக்-பள்ளு:25/1

மேல்

தெய்வக்கடன் (1)

தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:121/2

மேல்

தெய்வத்துக்கு (1)

செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம் – முக்-பள்ளு:96/2

மேல்

தெய்வத்தை (1)

திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தை போற்றி வந்தால் கைதரும் காண் – முக்-பள்ளு:32/1

மேல்

தெய்வதாசிகளுக்கே (1)

சொலவொண்ணா தெய்வதாசிகளுக்கே சொரிகுரும்பை விற்றார் பலர் ஆண்டே – முக்-பள்ளு:68/4

மேல்

தெய்வநிலை (3)

சேரி குரவை எழ தெய்வநிலை போற்றினரே – முக்-பள்ளு:31/4
புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில் – முக்-பள்ளு:34/3
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/3

மேல்

தெய்வம் (1)

நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே – முக்-பள்ளு:95/2

மேல்

தெரிந்தார் (1)

நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே – முக்-பள்ளு:137/4

மேல்

தெரிந்திலேன் (1)

முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4

மேல்

தெரிப்பிட்டு (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

தெரிபவர் (1)

வித்தார கமலையை விமலையை மெய் கோவில் புரம் மிசை உரம் மிசை மிக்காக பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார் – முக்-பள்ளு:4/1

மேல்

தெரியும் (1)

இங்கு வந்தால் உன் சலுகை எல்லாம் தெரியும் – முக்-பள்ளு:மேல்

தெரிவை (1)

திருமுக்கூடல் அழகர்க்கு இளைய தெரிவை நீலியை தேவியாய் கொண்ட – முக்-பள்ளு:73/1

மேல்

தெருக்கள்-தோறும் (1)

திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/2

மேல்

தெளித்தான் (1)

தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்த தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான் – முக்-பள்ளு:மேல்

தெற்கு (2)

பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6
உள்ளூர் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர் பள்ளி வெயிலியும் உளக்குடி பள்ளி உடைச்சியும் மேல களக்குடி பள்ளி சடைச்சியும் – முக்-பள்ளு:131/2

மேல்

தெற்கே (1)

திருந்த பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய் – முக்-பள்ளு:98/2

மேல்

தென் (1)

வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே – முக்-பள்ளு:140/1

மேல்

தென்கரை (3)

தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/4
தேய கண்டது உரைத்திடும் சந்தனம் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:22/4
செங்கரும்புக்கு கைதரும் போல் வளர் சீவலமங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:26/4

மேல்

தென்பால் (1)

உத்தர பாகமான சித்திர நதிக்கு தென்பால் ஓடும் பொருநையுடன் கூடும் போதே – முக்-பள்ளு:13/1

மேல்

தென்மருதூர் (1)

பள்ளி வர தென்மருதூர் பள்ளியும் வந்துற்றாளே – முக்-பள்ளு:116/4

மேல்

தென்மருதூரில் (2)

பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6
வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில்
பள்ளியால் வந்த பொல்லாப்பு காண் ஆண்டே – முக்-பள்ளு:104/3,4

மேல்

தென்றல் (2)

தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/4
சேற்று கால் மள்ளருக்கு தென்றல் கால் என் ஆமோ – முக்-பள்ளு:127/2

மேல்